wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் 3A

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தந்தை தாய் ___________

a)

பேண்

b)

பேன்

c)

வாழ்

d)

மதி

2.

செய்வன __________ செய்

a)

ஒழுங்காக

b)

முறையாக

c)

திருத்தி

d)

திருந்தச்

3.

சோம்பி ________

a)

வணங்கேல்

b)

திரியேல்

c)

திரியாதே

d)

பேசேல்

4.

தேசத்தோடு ________ வாழ்

a)

இணைந்து

b)

சேர்ந்து

c)

ஒத்து

d)

அன்பாக

5.

நன்மை _________

a)

செய்

b)

மதி

c)

பழகு

d)

கடைப்பிடி

6.

நூல் _______ கல்

a)

சில

b)

பல

c)

நிறைய

d)

புதிய

7.

___________ இடங்கொடேல்

a)

நோய்க்கு

b)

பொய்க்கு

c)

துன்பத்திற்கு

d)

அன்பிற்கு

8.

_____________ விரும்பேல்

a)

ஓளைவியம்

b)

ஈவது

c)

உடையது

d)

மீதூண்