wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IBU NEGERI

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நம் நாட்டில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

a)

12 மாநிலங்கள்

b)

13 மாநிலங்கள்

c)

14 மாநிலங்கள்

2.

தலைநகர் என்றால் என்ன ?

a)

நாட்டின் வரலாற்று பாரம்பரியம்

b)

கூட்டரசு பிரதேசங்களின் அரச நகரம்

c)

மாநிலத்தின் நிர்வாக மையம்

3.

மலாக்கா மாநிலத்தின் கொடி எது ?

a)
b)
c)
4.

சபா மாநிலத்தின் தலைநகர் எது ?

a)

சரவாக்

b)

கோத்தா கினபாலு

c)

கோத்தா பாரு

5.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

a)

சிலங்கூர் - பெக்கான்

b)

பேராக் - கோத்தா பாரு

c)

பினாங்கு - ஜார்ஜ்டவுன்

6.

'பண்டார் மஹாராணி '

எந்த மாநிலத்தின் அரச நகரம் பினாங்கு - ஜார்ஜ்டவுன் ?

a)

கெடா

b)

ஜொகூர்

c)

பகாங்

7.

பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம் ____________________.

a)

ஆராவ்

b)

அனாக் புகிட்

c)

கோல கங்சார்

8.

இம்மாநிலத்தின் தலைநகர் யாது?

a)

ஈப்போ

b)

ஷா ஆலாம்

c)

பண்டார் மலாக்கா

9.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

தலைநகர் நாட்டின் நிர்வாக மையம்.

b)

தலைநகரில் பழைய கடைகள், நினைவுக்கூடம் போன்றவை உள்ளன.

c)

கூட்டரசு பிரதேசங்களுக்குத் தலைநகர் இல்லை.

10.

குவாந்தான் எந்த மாநிலத்தின் தலைநகரம் ?

a)

கிளந்தான்

b)

பகாங்

c)

நெகிரி செம்பிலான்

11.

அரச மாநிலங்களைக் கொண்ட மாநிலங்கள் எத்தனை ?

a)

7

b)

8

c)

9

12.

கூச்சிங்

எந்த மாநிலத்தின் தலைநகர் ?

a)

பெர்லிஸ்

b)

திரங்கானு

c)

சரவாக்

13.

திரங்கானு மாநிலத்தின் தலை நகர் ____________ .

a)

கோத்தா பாரு

b)

கோல திரங்கானு

c)

கோல கங்சார்

14.

மஞ்சள் நிறத்தில் காணப்படும் மாநிலத்தின் அரச நகர் யாது ?

a)

ஆராவ்

b)

அனாக் புகிட்

c)

கோல கங்சார்

15.

அரச நகரத்தில் காணப்படுபவை யாவை ?

a)

அருங்காட்சியகம்

b)

மக்கள் அவை

c)

விளையாட்டு அரங்கம்