wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கண்ணகி யாருடைய மகள்?

a)

மாநாயகன்

b)

மாசாத்துவன்

c)

கோவலன்

d)

அரசன்

2.

மாதவியைப் பிரிந்த கோவலன் எங்கே சென்றான்?

a)

மீண்டும் மாதவியைச் சென்றடைந்தான்

b)

மதுரைக்குச் சென்றான்

c)

கண்ணகியைத் தேடி சென்றான்

d)

வனவாசம் சென்றான்

3.

பாண்டிமாதேவி ஏன் இறந்தாள்?

a)

நோயாள் இறந்தாள்

b)

தன் கணவன் இறந்ததால் தானும் இறந்தாள்

c)

கணவனை இழந்த கண்ணகிக்கு ஆறுதல் கூற இயலாமல் தன் கணவன் திருவடியில் வீழ்ந்து இறந்தாள்.

d)

மரகதம்

4.

கண்ணகி காற்சிலம்பு எவ்வகையான பரல்களைக் கொண்டது?

a)

முத்துகள்

b)

மாணிக்கம்

c)

வைரம்

d)

மரகதம்

5.

கண்ணகியும் கோவலனும் ஏன் மதுரைக்குச் சென்றனர்?

a)

வணிகம் செய்து பொருள் ஈட்ட சென்றனர்

b)

காற்சிலம்பை விற்க சென்றனர்.

c)

அரசரைக் காண சென்றனர்

d)

காற்சிலம்பை களவாட சென்றனர்

6.

மாதவி இந்திர விழாவில் எந்த பாடல் பாடி கோவலன் மாதவிடையே சண்டை வந்தது.

a)

சினிமா பாடல்

b)

கானல் வரிப் பாடல்

c)

தேவார பாடல்