wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சைவ இலக்கியங்கள் - 2

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

திருநாவுக்கரசரின் இயற்பெயர்

a)

மருள்நீக்கியார்

b)

அருளாளர்

c)

ஆளுடைய பிள்ளை

d)

சடையனார்

2.

ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் என்று அழைக்கப்படுபவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

திருமாளிகைத்தேவர்

3.

சிவனால் நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்ட இடம்

a)

திருக்காளத்தி

b)

திருப்புகலூர்

c)

திருவதிகை

d)

திருவாமூர்

4.

திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் போன்ற நூல்களை எழுதியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரர்

c)

திருநாவுக்கரசர்

d)

மாணிக்கவாசகர்

5.

இறைவன் சூளைநோயை யாருக்கு கொடுத்தார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

திருமாளிகைத்தேவர்

d)

திருமூலர்

6.

திருநாவுக்கரசரை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்

a)

மாதினியார்

b)

புகழனார்

c)

திருஞானசம்பந்தர்

d)

திலகவதியார்

7.

திருநாவுக்கரசர் எந்த ஊரில் இறைவனை வணங்கிச் சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்?

a)

திருக்காளத்தி

b)

திருப்புகலூர்

c)

திருவதிகை

d)

திருவாமூர்

8.

திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் எறிந்தபோது பாடிய பாடல்

a)

நாமார்க்கும் குடியல்லோம்

b)

மாசில் வீணையும்

c)

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

d)

சொற்றுதுணைவேதியன்

9.

நீற்றறையில் இடப்பட்ட போது திருநாவுக்கரசர் பாடிய பாடல்

a)

மாசில் வீணையும்

b)

நாமார்க்கும் குடியல்லோம்

c)

சொற்றுணைவேதியன்

d)

என் கடன் பணி செய்து கிடப்பதே

10.

திருநாவுக்கரசர் எந்த பல்லவ மன்னனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்?

a)

இரண்டாம் மகேந்திரவர்மன்

b)

முதலாம் மகேந்திரவர்மன்

c)

நரசிம்மவர்மன்

d)

இரண்டாம் நரசிம்மவர்மன்

11.

இறைவன் திருக்கயிலாயத்தில் தாம் வீற்றிருக்கும் காட்சியை அப்பருக்கு காட்டிய இடம்

a)

திருக்காளத்தி

b)

திருவதிகை

c)

திருவையாறு

d)

திருவாமூர்

12.

அப்பர் உழவாரப் பணி செய்த இடம்

a)

திருப்புகலூர்

b)

திருக்காளத்தி

c)

திருவதிகை

d)

திருவாமூர்

13.

திருநாவுக்கரசர் தம் 81ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த இடம்

a)

திருக்காளத்தி

b)

திருவதிகை

c)

திருவாமூர்

d)

திருப்புகலூர்

14.

தென்கயிலை என்று அழைக்கப்படும் ஊர்

a)

திருவாமூர்

b)

திருப்புகலூர்

c)

திருக்காளத்தி

d)

திருவதிகை

15.

திருநாவுக்கரசர் பாடிய முதல் பதிகம்

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

கூற்றாயின வாறு

c)

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

d)

என் கடன் பணிசெய்து கிடப்பதே

16.

பாரதியாரின் 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாடலுக்கு முன்னோடி

a)

கூற்றாயின வாறு

b)

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

c)

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

d)

மாசில் வீணையும் மாலை மதியமும்

17.

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" என்னும் பாடலை இயற்றியவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

18.

சுந்தரர் பிறந்த ஊர்

a)

ஆருர்

b)

திருவாரூர்

c)

திருநாவலூர்

d)

திருப்புகலூர்

19.

தம்பிரான் தோழர் எனப்பட்டவர்

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

20.

காஞ்சி ஏகாம்பரநாதரைப் பாடி இடக்கண் பெற்றவர்

a)

சுந்தரர்

b)

மாணிக்கவாசகர்

c)

திருநாவுக்கரசர்

d)

திருஞானசம்பந்தர்

21.

ஆதிஉலா என்ற திருக்கயிலாய நாதர் உலாவைப் பாடியவர்

a)

சுந்தரர்

b)

திருநாவுக்கரசர்

c)

சேரமான் பெருமாள் நாயனார்

d)

திருஞானசம்பந்தர்

22.

சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

a)

7

b)

8

c)

9

d)

10

23.

"தம்மானை அறியாத சாதியாரும் உளரோ" என்னும் பாடலை இயற்றியவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

24.

சுந்தரர் பாடிய முதல் பாடல்

a)

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து

b)

தம்மானை அறியாத சாதியாரும் உளரோ

c)

தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்

d)

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா

25.

சைவர்கள் அந்திமக் காலத்தில் பாடுவது

a)

போற்றித்திருவகவல்

b)

சிவபுராணம்

c)

திருவாசகம்

d)

திருக்கோவையார்

26.

சைவர்கள் வழிபாட்டின் போது பாடுவது

a)

சிவபுராணம்

b)

போற்றித்திருவகவல்

c)

திருவாசகம்

d)

திருக்கோவையார்

27.

அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

மாணிக்கவாசகர்

d)

சுந்தரர்

28.

திருவெம்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

80

b)

60

c)

40

d)

20

29.

'த்ரியெம்பாவ-த்ரிபாவ' என்னும் பெயர்களில் திருவெம்பாவையும், திருப்பாவையும் பாடப்படும் நாடு

a)

தாய்லாந்து

b)

சிங்கப்பூர்

c)

மலேசியா

d)

இந்தோனேசியா

30.

மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுவது

a)

திருப்பாவை

b)

திருவெம்பாவை

c)

திருவாசகம்

d)

திருக்கோவையார்

31.

இளங்கோவடிகளுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாவடிவங்களுக்கு முதன்மை கொடுத்தவர்

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

32.

திருச்சிற்றம்பலக்கோவை என்று அழைக்கப்படுவது

a)

திருப்பாவை

b)

திருவெம்பாவை

c)

திருக்கோவையார்

d)

திருவாசகம்

33.

சிவபுராணத் தொடக்கம்

a)

நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள்வாழ்க

b)

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

c)

தென்நாடுடைய சிவனே போற்றி

d)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

34.

சைவவேதம் என்று அழைக்கப்படும் நூல்

a)

திருக்கோவையார்

b)

திருப்பாவை

c)

திருவாசகம்

d)

திருவெம்பாவை

35.

ஜி. யு. போப் விரும்பிக் கற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நூல்

a)

திருக்குறள்

b)

திருவாசகம்

c)

திருப்பாவை

d)

திருவெம்பாவை

36.

பொருத்துக:

1) திருஞானசம்பந்தர் - சற்குரு மார்க்கம்

2) திருநாவுக்கரசர் - சக மார்க்கம்

3) சுந்தரர் - சத்புத்ர மார்க்கம்

4) மாணிக்கவாசகர் - தாச மார்க்கம்

a)

4 3 2 1

b)

3 4 2 1

c)

2 4 1 3

d)

3 2 1 4

37.

திருஞானசம்பந்தர் - கொஞ்சுத்தமிழ்

திருநாவுக்கரசர் - கெஞ்சுத்தமிழ்

சுந்தரர் - மிஞ்சுத்தமிழ்

என்று கூறியவர் யார்?

a)

மு. வ.

b)

கி. வா. ஜகந்நாதன்

c)

ஜி. யு. போப்

d)

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

38.

"திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்" என்று கூறும் நூல்

a)

இலக்கணக்கொத்து

b)

திருவருட்பா

c)

திருத்தொண்டர் புராணம்

d)

நால்வர் நான்மணிமாலை

39.

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்று பாடியவர்

a)

திருமாளிகைத்தேவர்

b)

அப்பர்

c)

மாணிக்கவாசகர்

d)

சுந்தரர்

40.

வன்தொண்டர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்