Font size
S
M
L
XL
Worksheetsகடமையுணர்வு
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
3.1 தன் கடமைகளைப் பட்டியலிடுவர்
கடமையுணர்வு -இன் பொருள்ளைத் தெரிவு செய்க?
a)
கொடுக்கப்பட்ட பொறுப்பு, கடமை, ஆகியவற்றை ஏற்பதிலும் முழுமையாக ஆற்றுவதிலும் ஆற்றல் கொண்டிருத்தல்
b)
பொருப்புகளை ஏற்க மறுத்தல்
c)
பொருப்புடன் நடத்தல்
d)
பொருப்பின்றி செயல்படுதல்
2.
தம் கடமையுணர்வைக் குறிக்கும் படத்திற்கு ( √ ) என அடையாளமிடுக.
a)
b)
c)
d)
3.
3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கலந்துரையாடுவர்.
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர.......
a)
ஒற்றுமையைப் பெருக்கலாம்
b)
நட்பை வளர்க்கலாம்
c)
உறவை வலுப்படுத்தலாம்
d)
தனிமையில் இருக்கலாம்
4.
3.4 & 3.5
வெளியூர் சென்ற ரவியின் நாய்க்கு உணவு கொடுப்பேன்.
a)
ஆமாம்.
b)
இல்லை
5.
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் அனைவருடனும் சண்டை ஏற்படும்.
a)
சரி
b)
தவறு
6.
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் புரிந்துணர்வு ஏற்படும்.
a)
சரி
b)
தவறு
Reset
