wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பழமொழியை நிறைவு செய்யவும்.


.............. வருமுன் அணைபோடு

a)

வெயில்

b)

வெள்ளம்

c)

வெல்லம்

2.

பழமொழியை நிறைவு செய்யவும்.


ஆழம் .............. காலை ..............

a)

அறிந்து , விடாதே

b)

அறியாமல் , விடாதே

c)

அறியாமல் , விடு

3.

பழமொழியை நிறைவு செய்யவும்.


ஆற்றிலே ஒரு கால் _________________________________

a)

சேற்றில் ஒரு கால்

b)

சேற்றிலே ஒரு கால்

4.

விவசாயம் தொழில் பற்றி தெரிந்துக் கொண்டு விவசாயத்தில் ஈடுபட்ட திரு.முரளி வெற்றி கண்டார்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

c)

ஆழம் தெரிந்து காலை விடுதல்

5.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றருந்த அப்பெரியவர் அமைதியுடனும் ஆரவாரமின்றி நடந்து கொள்வது அனைவரையும் கவர்ந்தது.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

6.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் தெரியும்.


இக்கூற்றுக்கு பொருந்தும் பழமொழி யாது ?

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

7.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


முயற்சியுடன் சிரமம் பாராமல் கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

c)

நிறைகுடம் தளும்பாது.

d)

வருந்தினால் வராதது எதுவுமில்லை.

8.

கீழ்க்கண்ட பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானகப் பிறக்கும்.

9.

பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


வெள்ளம் வருமுன் அணைபோடு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.

c)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

10.

திறமைசாலி தன் ஆற்றல் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

a)

புத்திமான் பலவான்

b)

வெள்ளம் வரும் முன் அணைபோடு

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.