wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1.ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் ...................எனப்படும்

a)

முதனிலைத் தொழிற்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

d)

பெயர்ச்சொல்

2.

2.தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழில் புரிவதற்கு ................. எனப்படும்.

a)

தொழிற்பெயர்

b)

முதனிலை தொழிற்பெயர்

c)

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

d)

பெயர்ச்சொல்

3.

3.தொழிற்பெயரின் விகுதியின்றி பகுதியில் உள்ள முதலெழுத்து குறில் நெடிலாகத் திரிந்து வருவதும் ................... ஆகும்.

a)

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

b)

முதனிலைத் தொழிற்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பெயர்ச்சொல்

4.

4.இலக்கணகுறிப்பு தருக.

நீங்காமை

a)

தொழிற்பெயர்

b)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c)

எதிர்மறைத் தொழிற்பெயர்

d)

முதனிலை தொழிற்பெயர்

5.

5.இலக்கணகுறிப்பு தருக.

மறப்பது

a)

முதனிலைத் தொழிற்பெயர்

b)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

எதிர்காலத் தொழிற்பெயர்

Similar Resources on Wayground