Worksheetsவினைமரபுச் சொற்கள்
Total questions: 26
Worksheet time: 13mins
1. கீழ்க்காணும் சொற்களில் எவை வினைமரபுச் சொற்களாகும் ?
ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்
கொய்தான்
நாற்காலி
வனைந்தான்
காலம்
திரு மணிமாறன் அம்பு _____________________ திறமை மிக்கவர்.
கொய்தலில்
எய்வதில்
தொடுப்பதில்
வாங்குவதில்
திருமதி அகிலா மல்லிகை பூக்களை மாலையாகத் ____________________.
வாங்கினார்
மாற்றினார்
தொடுத்தார்
வீசினார்
வருண் அழகான ஓவியங்களை ___________________>
வாசித்தான்
படித்தான்
பாடினான்
வரைந்தான்
திரு ஜமால் கூடைகளை _____________________ சந்தையில் விற்பார்.
முடைந்து
செய்து
கட்டி
வாங்கி
தினமும் பாலைப் ___________________ உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
சாப்பிட்டால்
பருகினால்
ஊற்றினால்
கீழ்க்காண்பவற்றில் சரியான வினைமரபைக் கொண்டுள்ள சொற்றொடரைத் தேர்ந்தெடு.
பானை வனைதல்
பழரசம் உண்ணுதல்
கோலம் இடுதல்
சரியான வினைமரபுச் சொற்கள் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கூரை வேய்தான்
சாயம் பூசினார்
சுவர் எடுத்தான்
சரியான வினைமரபுச் சொற்கள் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கூரை வேய்தான்
சாயம் பூசினார்
சுவர் எடுத்தான்
திரு கார்த்தி மட்பானை ___________________ சிறந்தவர்.
உருவாக்குவதில்
செய்வதில்
வனைவதில்
வினை மரபு வாக்கியங்களைத் தேர்ந்தெடு
பூக்களைக் கொய்தார்
மாலைகள் தொடுத்தார்
சந்தையில் வனைந்தார்.
பூக்கள்
கொய்தல்
பறித்தல்
மாலை
கட்டுதல்
தொடுத்தல்
கூடைகள்
செய்தல்
முடைதல்
மட்பானைகள்
வனைதல்
செய்தல்
கூரைகள்
பின்னுதல்
வேய்தல்
அம்பு
விடுதல்
எய்தல்
பால்
குடித்தல்
பருகுதல்
பழரசம்
உண்ணுதல்
அருந்துதல்
வண்ணம்
பூசுதல்
தீட்டுதல்
கோலம்
போடுதல்
இடுதல்
பூக்களைக் ____________________.
தொடுத்தல்
கொய்தல்
வனைதல்
கூடைகளை _________________.
தொடுத்தல்
பூசுதல்
முடைதல்
மட்பானைகளை ___________________________.
செய்தல்
பின்னுதல்
வனைதல்
மாலையைத் ________________________.
கொய்தல்
கட்டுதல்
தொடுத்தல்
கூரைகளை __________________.
வேய்தல்
வைதல்
வனைதல்
