NEW
Font size
WorksheetsECONOMICS LESSON - 1,2,3
Total questions: 10
Worksheet time: 9mins
பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.
தனிநபர்கள்
நிறுவனங்கள்
நாடு
மொத்தங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
செலவிடக்கூடிய வருமானம்
தனிநபர் வருமானம்
NNP
GNP
J.B. சே ஒரு _____________
புதிய – தொன்மை பொருளியலாளர்
தொன்மை பொருளியலாளர்
நவீன பொருளியலாளர்
புதிய பொருளியலாளர்
ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது
உற்பத்தி துறை
நுகர்வு துறை
அரசு துறை
மேலே கூறப்பட்ட அனைத்தும்
GNP = ……..+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.
NNP
NDP
GDP
தனிநபர் வருமானம்
நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் ____________ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக
அமைந்தது.
கீன்ஸ்
சே (Say)
தொன்மையது
வேலைவாய்ப்பு
சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி.
ஜே.எம்.கீன்ஸ்
காரல் மார்க்ஸ்
ஆடம்ஸ்மித்
சாமுவேல்சன்
உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு ___________ என அழைக்கப்படுகிறது
காரணி செலவில் NNP
சந்தை விலையில் NNP
காரணி செலவில் GNP
தலைவீத வருமானம்
கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில், __________ பொருளாதார மந்த
நிலைக்குக் காரணமாக உள்ளது.
குறைவான உற்பத்தி
அதிகத்தேவை
நெகிழ்வற்ற அளிப்பு
உற்பத்தித்திறன் ஒப்பிடும் போது மிகக்குறைந்தளவு மொத்தத் தேவை
திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் வட்ட ஓட்டமாதிரி என்பது _________ஆகும்
இரு துறை மாதிரி
முத்துறை மாதிரி
நான்கு துறை மாதிரி
மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
