wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை - காடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

காடு எனும் கவிதையை எழுதியவர் யார்?

a)

சி. ஆறுமுகம்

b)

கி. எழுமுகம்

c)

பாரதிதாசன்

d)

கோவிமணிதாசன்

2.

கவிஞரின் பூர்வீகம் எந்த இடம் ?

a)

ஈப்போ

b)

மலேசியா

c)

திருச்சி

d)

இந்தியா

3.

இந்த வருடத்தோடு கவிஞரின் வயது எத்தனை ?

a)

43

b)

48

c)

73

d)

78

4.

கவிஞரின் அடைமொழி யாது?

a)

வண்ணக்கவிஞர்

b)

இலக்கியக்கவிஞர்

c)

மணிக்கவிஞர்

d)

தாய்மைக்கவிஞர்

5.

டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு என்பது என்ன?

a)

படைப்பு

b)

விருது

c)

சாதனை

d)

சிறப்பு

6.

"பாதாசன்" எனும் அழைப்பதை யாரைக் குறிக்கிறது?

a)

கவிஞர்

b)

கவிஞரின் அப்பா

c)

கவிஞரின் குரு

d)

கவிஞரின் நண்பன்

7.

கவிஞரின் கல்வி வரலாற்றைக் கூறுக.

a)

மலாயப் பல்கலைக்கழகம்

b)

எஸ். ஆர். பி

c)

தமிழ்க் கல்வி

d)

முனைவர் கல்வி

8.

கவிஞர் ஈடுபட்ட துறை பின்வருபவை ஒன்றைத் தவிர.

a)

மரபுக் கவிதை

b)

கட்டுரை

c)

இதழியல்

d)

மாத இயல்

9.

கவிதையின் பாடுப்பொருள் யாது?

a)

காடு காட்டும் வாழ்வியல்

b)

காட்டின் வைபம்

c)

காட்டின் வளம்

d)

காடும் காட்டு மக்களும்

10.

கவிதையின் மையக்கரு யாது?

a)

காட்டின் வைபம்

b)

காட்டின் வளம்

c)

காடும் காட்டு மக்களும்

d)

காடு காட்டும் வாழ்வியல்

11.

"காசினி" என்பதன் பொருள் யாது?

a)

புல்

b)

உலகம்

c)

சூரியன்

d)

பூ

12.

"வானகத்தார்" என்பதன் பொருள் ஆராய்க.

a)

தேவர்கள்

b)

இறைவன்

c)

இயற்கை

d)

வருணன்

13.

கவிதையின் தொகுப்பாக என்ன கருத்தைக் குறிக்கிறது ?

a)

காடு நமது சொத்து

b)

காட்டைப் பாதுகாக்க வேண்டும்

c)

காட்டின் சிறப்பை அறிவோம்

d)

காட்டை நேசிப்போம்.

14.

கல்தோன்றி மண்தோன்றிக் கடின மாகிக்

காசினியை உருச்செய்த பின்னர்ப் பச்சைப்

புல்தோன்றிச் செடிதோன்றிக் கொடியும் தோன்றிப்

பூதமென வள்ர்ச்சியுள மரமும் தோன்றி

கவிதையில் காணப்படும் எதுகையைக் கூறுக.

a)

கல்தோன்றி -காசினியை

b)

கல்தோன்றி - மண்தோன்றி

c)

புல்தோன்றி- பூதமென

d)

கல்தோன்றி - புல்தோன்றி-

15.

கல்தோன்றி மண்தோன்றிக் கடின மாகிக்

காசினியை உருச்செய்த பின்னர்ப் பச்சைப்

புல்தோன்றிச் செடிதோன்றிக் கொடியும் தோன்றிப்

பூதமென வள்ர்ச்சியுள மரமும் தோன்றி

கவிதையில் காணப்படும் மோனையைக் கூறுக.

a)

கல்தோன்றி -காசினியை

b)

கல்தோன்றி - மண்தோன்றி

c)

புல்தோன்றி- பூதமென

d)

கல்தோன்றி - புல்தோன்றி-