NEW
Font size
S
M
L
XL
WorksheetsABC 2.0 - Category 1 Tamil
Total questions: 29
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
லூக்கா எழுதின சுவிசேஷகப் புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?How many chapters were there in the book of Luke?
a)
18
b)
24
c)
20
d)
25
2.
எலிசபத்தைச் சந்தித்த பெண் யார்? (லூக்கா 1:39-40)Who was the woman that visited Elizabeth? (Lk. 1:39-40)
a)
ரூத் Ruth
b)
தெலிலாDelilah
c)
எஸ்தர்Esther
d)
மரியாள்Mary
3.
எலிசபத்துடன் மரியாள் எத்தனை நாள்கள் இருந்தாள்? (லூக்கா 1:56)How long did Mary remain with Elizabeth? (Lk. 1:56)
a)
9 மாதங்கள்9 months
b)
1 மாதம்1 month
c)
3 மாதங்கள்3 months
d)
ஒரு வருடம்A year
4.
திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, யூதேயாவுக்குத் தேசாதிபதியாக இருந்தது யார்? (லூக்கா 3:1)Who was made the governor of Judea in the fifteenth year of the reign of Tiberius Caesar? (Lk. 3:1)
a)
இயேசுJesus
b)
யோவான்John
c)
பொந்தியுபிலாத்துPontius Pilate
d)
யோசேப்புJoseph
5.
இயேசு எந்த வயதில் தனது சுவிஷேத்தைத் தொடங்கினார்? (லூக்கா 3.23)How old was Jesus when he started his ministry? (Lk. 3.23)
a)
அவர் நாற்பது வயதாக இருந்த போதுHe was about forty years old
b)
அவர் பத்து வயதாக இருந்த போதுHe was about ten years old
c)
அவர் முப்பது வயதாக இருந்த போதுHe was about thirty years old
d)
அவர் இருபது வயதாக இருந்த போதுHe was about twenty years old
6.
இயேசுகிறிஸ்துவினால் எத்தனை சீஷர்கள் அப்போஸ்தலர்களாகத் தெரிந்து கொள்ளப்பட்டனர்? (லூக்கா 6:13)How many disciples were chosen by Jesus to be apostles? (Lk. 6:13)
a)
15 பேர்15 people
b)
12 பேர்12 people
c)
18 பேர் 18 people
d)
21 பேர்21 people
7.
அவர் பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.’ சரியா? தவறா? (லூக்கா. 4:4)And Jesus answered him, “It is written, ‘Man shall not live by drinks alone’. True or false? (Lk. 4:4
a)
சரிTRUE
b)
தவறுFALSE
c)
இருக்கலாம்Maybe
d)
குறிப்பிடப்படவில்லைNot stated
8.
லூக்கா 6:27 இன்படி, நம் எதிரிகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?According to Luke 6:27, what should we do to our enemies?
a)
எதிரிகளை வெறுக்க வேண்டும்Despise our enemies
b)
எதிரிகளை நேசிக்க வேண்டும்Love our enemies
c)
திரும்ப அனுப்பிவிட வேண்டும்Resent them
d)
எதிரிகளை ஏச வேண்டும்Scold our enemies
9.
பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கி யோவான் எங்கெல்லாம் சென்றான்? (லூக்கா. 3:3)Where did John go to proclaim the baptism of repentance for the forgiveness of sins? (Lk. 3:3)
a)
யோர்தானைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும்All the region around the Jordan
b)
எல்லாப் பகுதிகளுக்கும்All the region around the Lot
c)
செங்கடலைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும்All the region around the Red Sea
d)
குறிப்பிடப்படவில்லைNot stated
10.
யோசேப்பு தனக்கு நிச்சயமிக்கப்பட்ட பெண்ணுடன் பெத்லகேமுக்குப் போனார், யார் அவள்? (லூக்கா 2:5)Joseph went to Bethlehem with his betrothed, who is she? (Lk. 2:5)
a)
மரியாள்Mary
b)
எஸ்தர்Esther
c)
அபிகாயேல்Abigail
d)
Paula
11.
யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் _________, என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். (லூக்கா. 1:5)In the days of Herod, king of Judea, there was a priest named _________, of the division of Abijah. (Lk. 1:5)
a)
ஜீயஸ்Zeus
b)
யோவான்John
c)
சகரியாZechariah
d)
மோசஸ்Moses
12.
“இன்று கர்த்தராகிய _____________ என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா. 2:11)“For unto you is born this day in the city of David a Savior, who is _____________.” Fill in the space. (Lk. 2:11)
a)
அப்போஸ்தலனாகிய பவுல்Apostle, Paul
b)
தீர்கக்தரிசியான மோசஸ்Prophet, Moses
c)
இயேசுகிறிஸ்துChrist the Lord
d)
யோவான் ஸ்நானகன்John the Baptist
13.
பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் உடலில் இறங்கி வந்தார், ஒரு _____ போல் (லூக்கா 3:22)And the Holy Spirit descended on Jesus in bodily form, like a _____ (Lk. 3:22)
a)
புறாdove
b)
வெண் புறாவைwhite bird
c)
காட்டுப்புறாturtledove
d)
கழுகுeagle
14.
தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. (லூக்கா. 6:20)Blessed are you who are poor, for yours is the kingdom of God. (Lk. 6:20)
a)
தவறுFALSE
b)
சரிTRUE
c)
இருக்கலாம்Maybe
d)
கண்டிப்பாக இல்லைNot at all
15.
இயேசுகிறிஸ்து எங்கே பிறந்தார்? (லூக்கா 2:4)Where was Jesus born? (Lk. 2:4)
a)
எரிகோJericho
b)
பெத்லகேம்Bethlehem
c)
இஸ்ரவேல்Tel Aviv
d)
கியூபெக்Quebec
16.
லூக்கா 1:35 இல், தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: ___________ உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.In Luke 1:35, And the angel answered her, “The ___________ will come upon you, and the power of the Most High will overshadow you”
a)
பரிசுத்த ஆவிHoly Spirit
b)
சந்தோஷத்தின் ஆவிSpirit of Joy
c)
வெண்புறாவின் ஆவிSpirit of Dove
d)
ஆசீர்வாதத்தின் ஆவிSpirit of Blessing
17.
மரியாளும் யோசேப்பும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, பலியாகச் செலுத்த எவற்றை எடுத்துக்கொண்டு எருசலேமுக்குப் போனார்கள்? (லூக்கா. 2:24) What did Joseph and Mary offer as a sacrifice according to what is said in the Law of the Lord? (Lk. 2:24)
a)
ஒரு புறா அல்லது ஒரு காட்டுப்புறாA dove or a turtledove
b)
ஒரு ஜோடி காட்டுப்புறாA pair of turtledoves only
c)
ஒரு ஜோடி காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது A pair of turtledoves, or two young pigeons
d)
ஒரு ஜோடி வெண்புறா மட்டும்A pair of dove only
18.
லூக்கா 1:13 இன்படி, சகரியாவின் எந்த வேண்டுதல் கேட்கப்பட்டது?According to Luke 1:13, what was Zechariah’s prayer that was heard?
a)
ஒரு குமாரனைப் பெறுவாய்To have a son
b)
எலிசபெத் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கFor Elizabeth to be strong and healthy
c)
ஒரு நல்ல இடத்தில் தங்குவதற்காகTo have a good place to stay
d)
அவர் செல்வந்தராவதற்காகFor him to be rich
19.
பிசாசினால் சோதிக்கப்பட்ட போது இயேசுகிறிஸ்து எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தார்? (லூக்கா. 4:2)How many days did Jesus fasted for in the wilderness? (Lk. 4:2)
a)
30 நாட்கள்30 days
b)
10 நாட்கள்10 days
c)
40 நாட்கள்40 days
d)
70 நாட்கள்70 days
20.
“தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் _____ கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு _____.” என்று பேரிடுவாயாக. (லூக்கா 1:13)“Do not be afraid, Zechariah, for your _____ has been heard, and your wife Elizabeth will bear you a son, and you shall call his name _____.” (Luke 1:13)
a)
வேண்டுதல்; யோவான்prayer; John
b)
வேண்டுதல்; லூக்காprayer; Luke
c)
வேண்டுதல்; யாக்கோபுprayer; James
d)
வேண்டுதல்; எலியாprayer; Elijah
21.
அவர்கள் இயேசு பண்டிகைமுறைமையின்படி அவருடைய பெற்றோருடன் எருசலேமுக்குப்போகும்போது அவருக்கு எத்தனை வயது? (லூக்கா. 2:41-42)How old was Jesus when he went to Jerusalem for the Feast of the Passover with his parents? (Lk. 2:41-42
a)
7 வயது7 years old
b)
12 வயது12 years old
c)
13 வயது13 years old
d)
15 வயது15 years old
22.
இயேசு கிறிஸ்து எங்கே உயிர்த்தெழுந்தார்? (லூக்கா. 4:16)Where was Jesus raised up at? (Lk. 4:16)
a)
நாசரேத்துNazareth
b)
எருசலேம்Jerusalem
c)
பெத்லகேம்Bethlehem
d)
யோர்தான் நதிJordan River
23.
சகரியா தன் மகனுக்கு ________ என்று பெயரிட்டான். (லூக்கா. 1:13)Zechariah named his son ________. (Lk. 1:13)
a)
எசேக்கியல்Zekiel
b)
லூக்காLuke
c)
யோவான்John
d)
மத்தேயுMatthew
24.
“அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு _______ தரவும்,” (லூக்கா. 1.78)“Because of the tender mercy of our God, whereby the _______ shall visit us from on high” (Lk. 1.78)
a)
வெளிச்சம்sunrise
b)
நட்சத்திரம்star
c)
சந்திரன்moon
d)
விளக்குlamp
25.
“நல்ல நல்ல மரமானது ____ கனி கொடாது, கெட்ட மரமானது ____ கனி கொடாது.” (லூக்கா. 6:43-44)“For no good tree bears ____ fruit, nor again does a ____ tree bear good fruit, for each tree is known by its own fruit.” (Lk. 6:43-44)
a)
நல்ல… கெட்டgood… bad
b)
நல்ல … நல்லgood … good
c)
கெட்ட … நல்லbad … bad
d)
கெட்ட … கெட்டbad … good
26.
FCBH என்றால் என்ன?What does FCBH mean?
a)
ஃப்ரைஸ், கோகோ கோலா, பர்கர் & ஹாஷ்பிரவுன் Fries, Coca-cola, Burger & Hashbrown
b)
ஃபேத் கம்ஸ் பாய் ஹியரிங்Faith Comes By Hearing
c)
ஃபிரண்ஸ் கென் பீ ஹோம்Friends Can Be Home
d)
ஃபாஸ்ட், கேக், பெஸ்ட், ஹோஸ்ட்Fast, Cake, Best, Horse
27.
2033ன் தரிசனம் (விஷன்) என்ன? What is Vision 2033?
a)
2033ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை மக்களுக்கும் உணவளிக்க வேண்டும்.To feed all the poor people by the year 2033.
b)
2033 ஆம் ஆண்டிற்குள் அனைவரும் சத்தியத்தைக் கேட்கும் வகையில் தேவைப்படும் ஒவ்வொரு மொழியிலும் தேவனுடைய வார்த்தையை பதிவு செய்ய வேண்டும்.To record God’s Word in every language that needs it so that everyone can hear the Truth by the year 2033.
c)
2033ஆம் ஆண்டிற்குள் பல சமூகங்களுக்கு பிரசங்கிக்கவும், ஜெபிக்கவும் அவர்களைச் சந்திக்கவும் வேண்டும்.To preach, pray and visit as many communities group people by the year 2033.
28.
ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) சிங்கப்பூரின் நோக்கம்: The mission of Scripture Union Singapore is:
a)
கலை ரசனையை ஊக்குவிப்பதுTo promote art appreciation
b)
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுTo conserve environment
c)
அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றுவதுTo save endangered species
d)
திருச்சபைகளில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து, தேவ பயமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அடையவும் மற்றும் அவர்களை உயர்த்தவும் ஒரு முன்னணி அமைப்பாக இருக்க வேண்டும்.To be a leading organisation, in partnership with parents and educators in churches, schools and institutions to reach and raise God-fearing children and young people
29.
வட்டார துணையான ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) சிங்கப்பூர், பின்வரும் நாடுகளுக்கு துணையாக இருந்து வழிகாட்டுகிறது:As a Regional Companion, Scripture Union Singapore accompany and mentors the following countries:
a)
SU மியான்மர் (யாங்கூன்)SU Myanmar (Yangon)
b)
SU தாய்லாந்து (பெங்காக்) மற்றும் SU கம்போடியா SU Thailand (Bangkok) and SU Cambodia
c)
SU வியட்நாம் (HCMC) SU Vietnam (HCMC)
d)
மேலே உள்ள அனைத்தும்All of the above
Reset
