wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ABC 2.0 - Category 4 Tamil

Total questions: 51

Worksheet time: 26mins

Name
Class
Date
1.
லூக்கா யாருக்காக எழுதப்பட்டது? (லூக்கா 1:1)To whom was Luke written? (Luke 1:1)
a)

இஸ்ரவேல் மக்களுக்காகTo the people of Israel

b)
பவுல்Paul
c)
காபிரியேல்Theophilus
d)
ஜோஹன்ஸ்பர்க்Johannesburg
2.

சகரியாவிடம் பேசிய தேதவதூதனின் பெயர் என்ன? (லூக்கா 1:19 ESV) What was the name of the angel that spoke to Zechariah? (LUKE 1:19 ESV)

a)
மைக்கேல் Michael
b)
செராபூம்Serap
c)
காபிரியேல்Gabriel
d)
செரூப்Cherub
3.

யோவான்ஸ்நானகனின் பணி_______________. (லூக்கா 3:4 ESV)John’s ministry was to _______________. (LUKE 3:4 ESV)

a)

ஆண்டவருக்காகப் பாடலைப் பாடுவதுSing for the Lord

b)

ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்துவது Prepare the way of the Lord

c)

இஸ்ரவேலர்களைக் கூட்டி ஆண்டவருக்காக ஆட வைப்பது Gather the Israelites to dance for the Lord

d)

ஆண்டவருக்காக ஏரோதைக் கடிந்து கொள்வது Rebuke Herod for the Lord

4.

லூக்கா 2:11இன் படி, கர்த்தருடைய தூதன் வயல்வெளியில் மேய்ப்பர்களுக்குத் தோன்றியபோது, ​​தேவதூதன் என்ன சொன்னான்? (லூக்கா 2:11 ESV)According to Luke 2:11, when an angel of the Lord appeared to the shepherds in the field, what did the angel say?

a)

“கர்த்தராகிய கிறிஸ்து என்னும் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.” For unto you is born this day in the city of David a Law Giver, who is Christ the Lord.

b)

“கர்த்தராகிய கிறிஸ்து என்ற ஓர் உதவியாளர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்குப் பிறந்திருக்கிறார்.”For unto you is born this day in the city of David a King, who is Christ the Lord.

c)

“கர்த்தராகிய கிறிஸ்து என்னும் குற்றஞ்சாட்டப்படுகிறவர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.” For unto you is born this day in the city of David a Savior, who is Christ the Lord.

d)

“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” For unto you is born this day in the city of David a Judge, who is Christ the Lord.

5.

சகரியா தேவாலயத்தில் இருக்கும்போது எந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டான்? லூக்கா 1:13 What message came to Zechariah the priest while in the temple? (Luke 1:13)

a)

உன் மனைவி இரட்டைப் பிள்ளைகளைப் பெறுவாள், சகரியா அவர்களை யோவான் என்றும் யாக்கோபு என்றும் அழைக்க வேண்டும் The promise that Elizabeth will bear twins, whom he needs to call John and James.

b)

தனது மனைவியின் கர்ப்பக் காலத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் காண்பார் என்ற வாக்குறுதி The promise that Zechariah shall witness a revival during his wife’s pregnancy.

c)

நீ ஒரு குமாரனைப் பெறுவாய், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.The promise that he should have a son, whose name should be called John.

d)

ஆண்டவர் தனது மனைவிக்கு ஓர் அதிசயக் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதிப்பார் என்ற வாக்குறுதி, அதன் பெயர் இயேசு என்று அழைக்கப்பட வேண்டும் The promise that God will bless his wife with a miracle child, whose name should be called Jesus.

6.

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படிச் சொல்லும் என்றான்..” சரியா, தவறா? (லூக்கா 4:3 ESV)The devil said to Jesus in the wilderness, “If you are the Son of God, command this stone to become bread.” True or false? (LUKE 4:3 ESV)

a)
தவறுTrue
b)
சரிFALSE
c)
இருக்கலாம்Maybe
d)

குறிப்பிடப்படவில்லை Not stated

7.

சாத்தான் தன்னைத் தொழுதுகொள்ளும்படி இயேசு கூறியபோது இயேசு அவனுக்குப் பதிலளித்தது _______________. (லூக்கா 4:8 ESV) When the Devil told Jesus to worship him, Jesus answered him, ____________. (Luke 4:8 ESV)

a)

“உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.” “It is written,“‘You shall worship the Lord your God, and him only shall you serve.’”

b)

“அப்பாலே போ சாத்தானே, உனக்கு என்னுடன் எந்த வேலையும் இல்லை!” “Get behind me Satan, you have no business with me!”

c)

“சாத்தானே நான் உன்னைக் கண்டிக்கிறேன்.” “I rebuke you Devil”

d)

“என் மக்களைக் காப்பாற்ற நான் நகரத்திற்குச் செல்கிறேன்” “I am going to the city to save my people”

8.

அவர்கள் மேய்ப்பர்களிடம் பேசிய பிறகு "தேவதூதர்களின் பாடல்" என்ன? லூக்கா2:14.What was the “song of the angels” after they spoke to the shepherds? Luke 2:14.

a)

“அவரை நம்பி, அவரை உங்கள் இரட்சகராக வரவேற்றார்“Believed in Him and welcomed Him as your Savior.”

b)

“உண்மையாகவே, ஒரு தீர்க்கதரிசி தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார், அவரைப் புகழ்வோம் “Truly, a prophet has come to his hometown, let us praise Him.”

c)

“இந்த நாளில் பிறந்த கடவுளின் மகனுக்கு அல்லேலூயா” “Hallelujah to the Son of God that is born on this day.”

d)

உன்னதத்திலே தேவனுக்கு மகிமையும், பூமியிலே அவர் பிரியமாயிருக்கிறவர்களுக்குள்ளே சமாதானமும் உண்டாவதாக “Glory to God in the highest, and on earth peace among those with whom he is pleased!”

9.

இயேசு தனது சீடர்களை மீனவர்களிடமிருந்து தேர்ந்தெடுத்தார்? சரியா, தவறா? (லூக்கா 5:11 ESV)Jesus appointed disciples from fishermen. True or false? (Luke 5:11 ESV)

a)
சரிTRUE
b)
தவறுFALSE
c)

இருக்கலாம் Maybe

d)

குறிப்பிடப்படவில்லை Not stated

10.

எழுபது சீடர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்? லூக்கா 10:1–24 For what purpose were the seventy disciples selected? Luke 10:1–24

a)

ஜூலியஸ் சீசரின் செய்திகளைக் கொண்டு வர பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல To go to different regions to bring news of Julius Caesar.

b)

இயேசு செல்லவிருந்த ஒவ்வொரு இடத்துக்கும் இருவராகச் சென்று, அவருக்கு வழியை ஆயத்தம் செய்தல் To go two by two into every place where Jesus was to go, and prepare the way for him.

c)

கலிலேயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் கூடைப்பந்து விளையாட To play basketball with the people living in the region around Galilee.

d)

தீய ஆவிகளால் கட்டப்பட்டிருந்த கிராம மக்களைக் குணப்படுத்தவும், தீய ஆவிகளிடமிருந்து விடுதலையைக் கொண்டு செல்லவும் To go to bring healing and deliverance from evil spirits to the villages that were burdened by it.

11.

இயேசு மலையில் உருமாறியபோது மோசேயும் எலியாவும் அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆண்டவர் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானிடம் என்ன சொன்னார்? (லூக்கா 9:35 ESV)What did God say to Peter, James and John when Jesus transfigured on the mountain when Moses and Elijah were talking to him? (LUKE 9:35 ESV)

a)

“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்!” “This is my Son, my Chosen One; listen to him!”

b)

இவர் என் மகன், இவரை உலக பாவங்களுக்காகப் பலியிடுவேன்! '' “This is my Son, I will sacrifice him! For the sins of the world’’

c)

“இவரே என் குமாரன், இவரே ஜீவ அப்பம்”“This is my Son, He is the bread of life”

d)

“இவரே என் குமாரன், இவர் பரலோகத்திலிருந்து வந்த மன்னா “This is my Son, He is the manna from heaven“

12.

பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் ____________ போகத் தமது முகத்தைத் திருப்பி (லூக்கா 9:51-52) When the days drew near for Jesus to be taken up, He set His face to go to ____________. (Luke 9:51-52)

a)

யூதேயாவுக்குJudea

b)
சமாரியாவுக்குSamaria
c)
எருசலேமுக்குJerusalem
d)

கப்பர்நாகூமுக்கு Capernaum

13.

இயேசு கடைசியாக எருசலேமுக்குள் நுழைந்தபோது அது எந்தப் பண்டிகையாக இருந்தது? (லூக்கா 22:1 ESV) What was the festival that they were about to celebrate when Jesus entered Jerusalem for the last time? (Luke 22:1 ESV)

a)

யூம் கிப்பூர் Yom Kippur

b)

ரோஷ் ஹாஷ்னா Rosh Hashanah

c)

பஸ்கா பண்டிகை Passover

d)

சுக்கூட் Sukkot

14.

வரி வசூலிப்பவர்கள், விபச்சாரிகள் மற்றும் பாவிகளை இயேசு அணுகினார். இதைக் குறித்து பரிசேயர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சரியா, தவறா? (லூக்கா 5:29, 7:39, 19:7 ESV) Jesus reached out to the tax collectors, prostitutes and sinners. The Pharisees were overjoyed about this. True or false? (LUKE 5:29, 7:39, 19:7 ESV)

a)
சரிTRUE
b)

தவறு FALSE

c)
இருக்கலாம்Maybe
d)

சந்தேகமே இல்லைNo doubt

15.

லூக்கா 14 இல் எந்தெந்தப் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன? i) ஓய்வுநாளை ஆசரிப்பது பற்றி ii) தன்னை உயர்த்திக் கொள்வது சரியானதும் அல்ல, புத்திசாலித்தனமானதும் அல்ல iii) சுவிசேஷ விருந்தில் சேர விருப்பமுள்ள அனைவருக்கும் எப்போதும் ஓர் இடம் உண்டு iv) பேசுவதற்கு முன் சிந்தித்துப் பேசு What lessons are taught in Luke 14? i) the true use of the Sabbath ii) self-exaltation is not right or wise iii) there is always room at the gospel feast for all who are willing to comeiv) always think before you speak

a)
i & ii
b)
i, ii & iii
c)
i, ii & iv
d)
All of the above
16.

தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவது எளிதா? லூக்கா 13:24–30 Is it easy to enter the kingdom of heaven? Luke 13:24–30

a)

இல்லை, ஏனென்றால் முதலில் நாம் நிறைய சாதனைகளை அடைந்திருக்க வேண்டும். No, it means we need to have a lot of achievements first.

b)

ஆம், மனிதனிடம் கடவுளின் அன்பின் பாரத்தை நாம் சுமக்க வேண்டும் Yes, it means that we need to bear the burden of God’s love towards man.

c)

இல்லை, நாம் கடவுளை அறிந்துகொண்டு இறுதிவரை உறுதியாக நிற்க வேண்டும் No, it means giving up our will to that of God, and striving against the temptations of the world around us.

d)

ஆம், நாம் சுயநலமாக இருக்க வேண்டும் மற்றும் நம் நம்பிக்கையை நம்மிடமே வைத்திருக்க வேண்டும் Yes, it means that we need to be selfish and keep our faith to ourselves.

17.

அவன் (மனந்திருந்திய மகன்) தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, _________________, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். (லூக்கா 15:20 ESV)But while the prodigal son was still a long way off, his father saw him and felt ___________, and ran and embraced him and kissed him. (Luke 15:20 ESV)

a)
மனதுருகிcompassion
b)
துயர்நீங்கிrelief
c)
மனவருத்தமடைந்துregret
d)
கடமைப்பட்டுobliged
18.

ஊதாரி மகனுக்கு தந்தை ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி, ________ என்றார். லூக்கா 15:24 The father threw a celebration for the prodigal son and he said______________. (LUKE 15:24 ESV)

a)

‘என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்.’ ‘For this my son was dead, and is alive again; he was lost, and is found.’

b)

‘அவன் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டது நல்லது. அதனால் மீண்டும் முட்டாள்தனமாக இருக்க மாட்டான்.’ ‘It is good that he has learned his lesson not to be foolish again.’

c)

‘என் மகன் சரியானதைச் செய்ததால் அவனைக் குறித்துப் பெருமையடைகிறேன்.’ ‘I am proud of my son because he did the right thing.’

d)

‘இப்பொழுது எனது மகன் ஒரு நீதிமான்.’‘Now my son is a righteous man.’

19.

இளைய குமாரன் மறுபடியும் சுகத்துடனே தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே தகப்பன் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்பதைக் கேள்வியுற்ற மூத்த குமாரன் ________________. When the older son heard his father had killed the fattened calf, and threw a party because his younger brother had returned, he ________________. Luke 15:28

a)

கோபமாக இருந்தபோதும் விருந்தைக் கொண்டாட வீட்டிற்குள் சென்றான். was angry but then entered the house to celebrate

b)

அவனையும் அவனது சகோதரனையும் அவனது தகப்பன் நேசிப்பதை அறிந்துவைத்திருந்தான். told his father that he knew his father loved him and his brother

c)

கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான்.he was angry and refused to go in

d)

அவனது சகோதரன் திரும்பி வந்ததை நினைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டான். he was glad and cried joyfully because of his brother return

20.

அவர் எருசலேமில் பஸ்கா பண்டிகையின்போது நுழையும் போது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் __________________ஆலோசித்தார்கள். (லூக்கா 22:2 ESV) When Jesus entered Jerusalem for the Passover, (for the last time) the religious leaders were planning ___________________. (Luke 22:2 ESV)

a)

இயேசுவுக்காக விருந்து உண்டு பண்ண வேண்டும் என்று a big party for him

b)

இயேசுவைக் கொலைசெய்யும்படி a plot to kill him

c)

இயேசுவை இராஜாவாக்க வேண்டும் என்று to make him their king

d)

இயேசுவுடன் கூட்டு அரசியல் அதிகாரத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று to negotiate to joint political power

21.

இயேசு கழுதையின் மேல் அமர்ந்து எருசலேமுக்குள் புகுந்த போது ____________ மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். லூக்கா 15:38 When Jesus entered Jerusalem riding on a donkey, the whole multitude of his disciples began to rejoice and praise God with a loud voice, saying, __________________. Luke 19:38

a)

“அரசன் வாழ்க! ராஜா வாழ்க!” “Long live the King! Long live the King! Long live the King!”

b)

“நம்முடைய கர்த்தராகிய தேவனுடைய நாமத்தைத் துதியுங்கள்!”“Praise the name of our Lord God! Blessed is He who comes in with glory!”

c)

“அல்லேலுயா! போற்றப்படுவதற்குப் பெரியவரே! அல்லேலூயா!” “Hallelujah, Praise the Lord. Sing to Him who is great to be praised! Hallelujah!”

d)

“கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” “Blessed is the King who comes in the name of the Lord! Peace in heaven and glory in the highest!”

22.

லூக்கா 19 இல், அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: “_______________” என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 19:39-40 ESV) In Luke 19, some of the Pharisees in the crowd said to him, _______________. He answered, “I tell you, if these were silent, the very stones would cry out.” (Luke 19:39-40 ESV)

a)

“திரளானோர் ஆண்டவரைப் போற்றி நன்றாகப் பாடுகிறார்கள்,” “Teacher the multitudes are singing very well, praise God”

b)

“போதகரே, இந்தப் பாடலைப் பாடுவதை நிறுத்தச் சொல்லுங்கள்.”“Teacher, ask them to stop singing this song.”

c)

“போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும்.”“Teacher, rebuke your disciples.”

d)

“போதகரே, உங்கள் சீடர்கள் பாடாமல் இருப்பது நல்லது.” “Teacher, it is better that your disciples don’t sing.”

23.

இயேசுவின் புகழ் தங்கள் வல்லமைக்குப் பெரும் உதவி என்று மதப் போதகர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தனர், மேலும், அவர்கள் அனைவரும் அவரை மிகவும் நேசித்தார்கள். சரியா, தவறா? (லூக்கா 19:39 ESV) The religious leaders felt very secure that the popularity of Jesus was a great help for their power and they all loved him dearly. True or false? (Luke 19:39 ESV)

a)
சரிTRUE
b)

தவறுFalse

c)

இருக்கலாம் Maybe

d)

சந்தேகமே இல்லை No doubt

24.

பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கி: “___________________ என்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.” லூக்கா 19:45-46Jesus entered the temple and began to drive out those who sold, saying to them, “It is written, ___________________, but you have made it a den of robbers.” Luke 19:45-46

a)

“என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறது” ‘My house shall be a house of prayer’

b)

“என் வீடு ஆராதிக்கும் வீடு என்று அழைக்கப்படும்”‘My house shall be called the house of worship’

c)

“என் வீடு ஒன்று கூடும் வீடு என்று அழைக்கப்படும்” ‘My house shall be called a house of gathering’

d)

“என் வீடு நடன வீடு என்று அழைக்கப்படும்” ‘My house shall be called a house of dancing’

25.

இயேசு கடைசியாக எருசலேமுக்குள் நுழைந்தபோது அது எந்தப் பண்டிகையாக இருந்தது? (லூக்கா 22:1 ESV) The plot to kill Jesus was planned by the corrupt religious leaders during the ___________. (LUKE 22:1 ESV)

a)
யூம் கிப்பூர்Yom Kippur
b)
ரோஷ் ஹாஷ்னாRosh Hashanah
c)
பரிசுத்த பஸ்கா பண்டிகைHoly week of Passover
d)
சுக்கோட்Sukkot
26.

லூக்கா 9:62 இல் அவரை விசுவாசத்துடன் பின்பற்றுவதைப் பற்றி எந்த உவமை குறிப்பிடப்பட்டுள்ளது? What proverb of faithfulness to follow Him does Jesus give in Luke 9:62?

a)

“கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.” “No one who puts his hand to the plow and looks back is fit for the kingdom of God.”

b)

“ஆனால், முதலில் அவருடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், இவைகளெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.” “But seek first his kingdom and his righteousness, and all these things will be given to you as well.”

c)

“அவ்வாறே, மற்றவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கட்டும்.” “In the same way, let your light shine before others, that they may see your good deeds and glorify your Father in heaven”

d)

“கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குக் கதவு திறக்கப்படும்." r “Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you.”

27.

அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். அங்கே அவர் அவர்களை நோக்கி: _____________. (லூக்கா 22:40 ESV)When Jesus went to the Mount of Olives with His disciples, He said to them, _____________. (LUKE 22:40 ESV)

a)

“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள்.” “Pray that you may not enter into temptation.”

b)

“உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று வேண்டுதல் செய்யுங்கள்.”“Pray that your sins will be forgiven.”

c)

“ஆண்டவர் உங்களை பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுதல் செய்யுங்கள்.” “Pray that God receive you into heaven.”

d)

“வலியற்ற சிலுவை மரணத்திற்காக எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” “Pray for a painless crucifixion for me.”

28.

லூக்கா 9:51–56 இல் எந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது? What incident is recorded in Luke 9:51–56?

a)

கெசரேனில் மக்கள் விரும்பாதது.The unwelcoming of the people in Gerasene.

b)

நாசரேத்தில் உள்ள மக்களை அழைக்காதது.The uninviting of the people in Nazareth.

c)

சமாரியர்களின் விருந்தோம்பல்.The inhospitality of the Samaritans.

d)

எருசலேமில் உள்ள மக்களின் விரும்பத்தகாத விஷயங்கள். The unpleasantries of the people in Jerusalem.

29.

இயேசுவுக்கு விரோதமாய் பிரதான ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களும் மூப்பர்களும் ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, தங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்த போது, அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை ___________ அவரிடத்தில் சேர்ந்தான். (லூக்கா 22:47, 52 ESV)The chief priests, captains of the temple, and the elders who had come to arrest Him with swords, one of the twelve, Judas, went before them and drew near Jesus to ___________ Him. (Luke 22:47, 52 ESV)

a)
முத்தஞ்செய்யும்படி kiss
b)
அறையும்படிslap
c)
தொடும்படிtouch
d)
குத்தும்படிpunch
30.

இயேசுவுக்கு எதிராக மதத் தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? (லூக்கா 23:2 ESV) What was the charge made up by the religious leaders against Jesus? (Luke 23:2 ESV)

a)

“சீசரைக் கொல்லத் திட்டமிடும் இவரைக் கண்டோம்.”“We found this fellow planning to kill Caesar.”

b)

“ரோமானிய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற நினைத்த சகத் திட்டமிடலை நாங்கள் கண்டோம்.” “We found this fellow planning to take over the Roman empire.”

c)

“இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்.”“We found this man misleading our nation and forbidding us to give tribute to Caesar, and saying that he himself is Christ, a king.”

d)

“சீசரின் அரண்மனையை அழித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்டுவதற்கான இந்தச் சகத் திட்டமிடலை நாங்கள் கண்டுபிடித்தோம்.” “We found this fellow planning to destroy Caesar’s palace and rebuilt it in three days.”

31.

பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: _________________என்றார். லூக்கா 23:3 Pilate asked Jesus, “Are You the King of the Jews?”, Jesus answered him and said, _________________. (Luke 23:3)

a)

“நான் பதற்றமாயிருக்கிறேன், என்னிடம் பேசாதே!”“I am freaking out, don’t talk to me!”

b)

“இது உண்மையா?”“Is it true?”

c)

“நீர் சொல்லுகிறபடிதான்.”“It is as you say.”

d)

“ஏன் கேட்கிறீர்கள்?”“Why do you ask?”

32.

மதத் தலைவர்கள் இயேசுவுக்கு எதிராகக் கொண்டுவந்தது பொய்யான குற்றச்சாட்டு என்று பிலாத்து அறிந்திருந்தார். சரியா, தவறா? (LUKE 23:4 ESV) Pilate knew it was a trumped up charge the religious leaders brought up against Jesus. True or false? (LUKE 23:4 ESV)

a)

சரிTrue

b)

தவறுFalse

c)

இருக்கலாம் Maybe

d)

குறிப்பிடப்படவில்லைNot stated

33.

பரபாஸ் தன்னுடைய இடத்தை இயேசு எடுத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறினான்? சரியா, தவறா? (லூக்கா23:25)Barabbas said thank you to Jesus for taking his place. True or false? (Luke 23:25)

a)
ஒத்துக்கொள்ளப்படும்Agree
b)
ஒத்துக்கொள்ளப்படாதுDisagree
c)
சரிTRUE
d)

தவறுFalse

34.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் இயேசுவை நோக்கி__________________________________ என்றான். (லூக்கா 23:42) One of the criminals who were hanged blasphemed Jesus, but the other criminals said to Jesus, ________________. (Luke 23:42)

a)

“இயேசுவே, எங்களை இறந்து போக விடாதேயும். தயவுசெய்து சொல்லும், இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” “Jesus, don’t let us die. Please tell me, what must I do to be saved?”

b)

“இயேசுவே, நான் என் குற்றத்திலிருந்து விடுபட விரும்புகிறேன், ஆனால் நான் இப்போது சிக்கிக்கொண்டேன்” “Jesus, I want to go and undo my crime but I am stuck right now”

c)

“ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்.” “Jesus, remember me when you come into your kingdom.”

d)

“இயேசுவே என்னுடைய பாவங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?” “Jesus, I am paying for my sins, what are you paying for?”

35.

இயேசு சிலுவையில் மகா சத்தமாய், __________________ என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். (லூக்கா 23:46) Jesus on the cross cried out with a loud voice ____________. (Luke 23:46)

a)

“இது கடினமாக இருக்கிறது, ஆண்டவரே எனக்கு வலிமை கொடுங்கள்”“It is difficult! Father, give me strength.”

b)

“நான் செய்து விட்டேன்! நான் செய்து விட்டேன்!”“Father, I did it! I did it!”

c)

“எல்லாம் முடிந்துவிட்டது. இனி செலுத்த வேண்டிய பாவங்கள் இல்லை.”“It is finished. No more sins to pay.”

d)

“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்!” “Father, into your hands I commit my spirit!”

36.

இயேசுவை சிலுவையில் இருந்து இறக்கிய பிறகு, அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் துணியால் போர்த்தி, இயேசுவின் மூதாதையரான தாவீது அரசர் வைக்கப்பட்டிருந்த கல்லறையில் வைத்தார். சரியா தவறா? (Luke 23:50) After taking Jesus down from the cross, Joseph from Arimathea wrapped Jesus’ body in linen, and laid it in a tomb where Jesus' ancestor, King David, was laid. True or False? (Luke 23:50)

a)

சரி True

b)

சந்தேகமே இல்லை No doubt

c)
தவறு False
d)

பாதி உண்மை Half true

37.

அந்த இரண்டு மனிதர்களும் ஜொலிக்கும் ஆடைகளை அணிந்துகொண்டு இயேசுவின் கல்லறையில் நின்று, பெண்களை நோக்கி என்ன சொன்னார்கள்? (லூக்கா 24:6 ESV)The two men stood at the tomb of Jesus in shining garments, said to the women? (Luke 24:6 ESV)

a)

“நீ யாரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாய்” “Who are you looking for”

b)

“அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.!” “He is not here, but is risen!”

c)

“ஆலயத்துக் காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர்” “The temple guards took Him”

d)

“அவர் மறைந்து விட்டார்” “He disappeared”

38.

இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு எம்மாவுஸ் என்ற கிராமத்திற்குச் சென்றபோது இயேசு தம்மை யாருக்கு வெளிக் காட்டினார்? ( 24:16)To whom did Jesus show Himself when they were traveling to a village called Emmaus after Jesus rose from the dead. (Luke 24:16)

a)

கிலியோமாஸ் மற்றும் அவரது தோழர் Cleomas and his companion

b)

கிலியோபாஸ் மற்றும் அவரது தோழர் Cleopas and his companion

c)

கிலியோடாஸ் மற்றும் அவரது தோழர் Cleodas and his companion

d)

கிலியோனாஸ் மற்றும் அவரது தோழர் Cleonas and his companion

39.

மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் __________________ அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:27 ESV) Beginning with Moses and all the Prophets, Jesus expounded to them in all the Scriptures __________________. (Luke 24:27 ESV)

a)

பெத்லகேம் பற்றிய விஷயங்கள். things concerning Bethlehem.

b)

ரோமானிய உலக அரசியலைப் பற்றிய விஷயங்கள். things concerning Roman world politics.

c)

தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை. the things concerning Himself.

d)

பிலாத்து பற்றிய விஷயங்கள்.the things concerning Pilate.

40.

லூக்கா 8:4-8 இல் என்ன உவமை பேசப்பட்டது?What parable was spoken in Luke 8:4-8?

a)

தையற்காரரின் உவமை The parable of the Tailor

b)

விதைப்பவரின் உவமைThe parable of the Sower

c)

10 கன்னிகளின் உவமை The parable of the 10 Virgins

d)

ஒரு ஜாடியின் கீழ் விளக்கு பற்றிய உவமைThe parable of the Lamp under a Jar

41.

லூக்கா 17 இல், கடவுளுக்குக் கீழ்ப்படிவது தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டுவதா? லூக்கா 17:10 In Luke 17, does obedience to God warrant self-exaltation? Luke 17:10

a)

இல்லை, ‘எங்களுடைய கடமை எதுவோ அதைச் சிறந்த முறையில் செய்துள்ளோம்.’ No, at the best ‘we have done that which was our duty to do.’

b)

‘இல்லை, சிறந்த முறையில் ‘நம்முடைய விசுவாசம் நம்மை நன்றாகச் செய்ய வைத்திருக்கிறது.’No, at the best ‘our faith has made us do well.’

c)

ஆம், ஏனென்றால் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்திருக்கிறோம். Yes, because we have added to the kingdom of God.

d)

ஒருவேளை, நாம் மற்றவர்களுக்கு நிறைய செய்திருப்பதால். Maybe, because we have done so much for others.

42.

லூக்கா 24 இல், இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: . __________________என்றார். (லூக்கா 24:36) In Luke 24, Jesus Himself stood in the midst of them, and said to them, __________________. (Luke 24:36)

a)

“மீண்டும் நான் தான்!” “It’s me again!”

b)

“நீங்கள் அனைவரும் இங்கே என்ன செய்கிறீர்கள்?”“What are you all doing here?”

c)

“உங்களுக்குச் சமாதானம்.” “Peace to you.”

d)

“உனக்கு இங்கே உணவு உண்டா?”“Do you have any food here?”

43.

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் ___________ தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக்கா 24:47 ESV) Jesus told them to wait in the city of _________ until they are clothed with power from on high. (Luke 24:47 ESV)

a)

ரோம் Rome

b)

கலிலேயா Galilee

c)
யூதேயாJudea
d)

எருசலேம் Jerusalem

44.

மலைப்பிரசங்கத்திற்கு சற்று முன்பு என்ன நடந்தது? லூக்கா 6:12–20 What took place just before the Sermon on the Mount? Luke 6:12–20

a)

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார், அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார்.Jesus selected His twelve disciples whom He named apostles.

b)

இயேசு தம் சீடர்களிடமிருந்து எழுபது பேரைத் தேர்ந்தெடுத்து ஊழியம் செய்ய வழி வகுத்தார். Jesus selected seventy from his disciples to make way for his ministry.

c)

இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் ஜெபிக்க மலைக்குச் செல்லத் தேர்ந்தெடுத்தார்.Jesus selected Peter, James, and John to go up the mountain with him to pray.

d)

இயேசு பேதுருவையும் தோமாவையும் அவர்களது மீனவத் தொழிலிருந்து தேர்ந்தெடுத்தார்Jesus selected Peter and Thomas from their fisherman’s job

45.

பாவமுள்ள மனிதர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு நான்காம் நாளில் எழுந்திருக்க வேண்டும் (லூக்கா 24:7) Who must be delivered into the hands of sinful men and rise on the fourth day? (Luke 24:7)

a)

மனுஷபுத்திரன்Son of Man

b)
யோவான் John
c)
மோசஸ் Moses
d)

மேற்கூறியவற்றுள் எதுவுமில்லை None of the above

46.
2033ன் தரிசனம் (விஷன்) என்ன? What is Vision 2033?
a)
2033ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை மக்களுக்கும் உணவளிக்க வேண்டும்.To feed all the poor people by the year 2033.
b)

2033 ஆம் ஆண்டிற்குள் அனைவரும் சத்தியத்தைக் கேட்கும் வகையில் தேவைப்படும் ஒவ்வொரு மொழியிலும் தேவனுடைய வார்த்தையை பதிவு செய்ய வேண்டும். To record God’s Word in every language that needs it so that everyone can hear the Truth by the year 2033.

c)

2033ஆம் ஆண்டிற்குள் பல சமூகங்களுக்கு பிரசங்கிக்கவும், ஜெபிக்கவும் அவர்களைச் சந்திக்கவும் வேண்டும்.To preach, pray and visit as many communities group people by the year 2033.

47.
மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் மனிதர்கள் படிக்க முடியாத செயல்பாட்டு மட்டத்தில் வாழ்கின்றனர்?What is the estimated percentage of the population in the world that cannot read at a functional level?
a)

50%

b)

60%

c)

70%

d)

80%

48.

வாய்வழி மக்கள்/சமூகங்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழி மற்றும் வடிவத்தில் தேவனுடைய வார்த்தையை அணுகுவதற்கு FCBH உறுதிபூண்டுள்ளது: i. வசனங்களை பதிவு செய்தல் ii. பாராட்டு மற்றும் வழிபாட்டு மாநாடுகளை வழங்குதல் iii. கேட்கும் நிகழ்ச்சிகளை உருவாக்குதல் FCBH is committed to providing the access to God’s Word in the language and format that oral people/communities can understand by: i. Recording scriptures ii. Providing Praise & Worship conferences iii. Creating listening programs

a)
i மற்றும் ii மட்டுமே
b)

i மற்றும் iii மட்டுமே

c)
ii மற்றும் iii மட்டுமே
d)

மேலே உள்ள அனைத்தும்

49.
ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) சிங்கப்பூரின் நோக்கம்: The mission of Scripture Union Singapore is:
a)
கலை ரசனையை ஊக்குவிப்பதுTo promote art appreciation
b)
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுTo conserve environment
c)
அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றுவதுTo save endangered species
d)
திருச்சபைகளில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து, தேவ பயமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அடையவும் மற்றும் அவர்களை உயர்த்தவும் ஒரு முன்னணி அமைப்பாக இருக்க வேண்டும்.To be a leading organisation, in partnership with parents and educators in churches, schools and institutions to reach and raise God-fearing children and young people
50.
வட்டார துணையான ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) சிங்கப்பூர், பின்வரும் நாடுகளுக்கு துணையாக இருந்து வழிகாட்டுகிறது:As a Regional Companion, Scripture Union Singapore accompany and mentors the following countries:
a)
SU மியான்மர் (யாங்கூன்) SU Myanmar (Yangon)
b)
SU தாய்லாந்து (பெங்காக்) மற்றும் SU கம்போடியா SU Thailand (Bangkok) and SU Cambodia
c)
SU வியட்நாம் (HCMC) SU Vietnam (HCMC)
d)

மேலே உள்ள அனைத்தும் All of the above

51.
ஸ்கிரிப்ச்சர் யூனியன் (Scripture Union) சிங்கப்பூர் ஏற்பாடு செய்த சில வரவிருக்கும் நிகழ்வுகள் என்ன: What are some upcoming events organised by Scripture Union Singapore:
a)

சிறுவர்கள் ஊழியத்திற்கான சான்றிதழ் - ஜூலை முதல் டிசம்பர் 2022 வரை Certificate for Children’s Ministry - July to December 2022

b)

SU வேதாகம மாநாடு - செப்டம்பர் 2022 SU Bible Conference - September 2022

c)

SU இளைஞர் முகாம் மற்றும் SUPA முகாம் - டிசம்பர் 2022 SU Youth Camp and SUPA Camp - December 2022

d)

மேலே உள்ள அனைத்தும் All of the above