wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புணரியல்

Total questions: 52

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

பணம் + இல்லை

a)

பணமில்லை

b)

பணம்மில்லை

c)

பணவில்லை

2.

ஒரு + ஒரு

a)

ஓரொரு

b)

ஒவ்வொரு

c)

ஒவ்வோர்

3.

கண்டு + போனான்

a)

கண்டுப்போனான்

b)

கண்டு போனான்

c)

கண்ட போனான்

4.

வேலை + ஆள்

a)

வேலையாள்

b)

வேலைஆள்

c)

வேலைய்யாள்

5.

அ + படம்

a)

அபடம்

b)

அப்படம்

c)

அந்தப்படம்

6.

கை + பிடி

a)

கைபிடி

b)

கைப்பிடி

c)

கை பிடி

7.

கண் + ஓட்டம்

a)

கண் ஓட்டம்

b)

கண்ணோட்டம்

c)

கண்ணொட்டம்

8.

வடக்கு + கிழக்கு

a)

வடக்குக்கிழக்கு

b)

வடகிழக்கு

c)

வடக்கிழக்கு

9.

இ + வண்ணம்

a)

இவண்ணம்

b)

இவ்வண்ணம்

c)

இவாணம்

10.

பத்து + ஏழு

a)

பத்தேழு

b)

பத்துவேழு

c)

பதினேழு

11.

சேர்த்தெழுதுக : மரம் + கொத்தி

a)

மரகொத்தி

b)

மரம்கொத்தி

c)

மரங்கொத்தி

d)

மரஞ்கொத்தி

12.

கீழ்க்காணும் சொற்றொடர் எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது?

பூ + சோலை = பூஞ்சோலை

a)

இயல்பு புணர்ச்சி

b)

தோன்றல் விகாரப் புணர்ச்சி

c)

கெடுதல் விகாரப் புணர்ச்சி

d)

திரிதல் விகாரப் புணர்ச்சி

13.

கீழ்க்காணும் சொற்றொடர் எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது?

அறம் + வினை = அறவினை

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

கெடுதல்

d)

திரிதல்

14.

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது இடையில் ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றுவதை நாம் என்னவென்று அழைப்போம் ?

a)

இயல்பு புணர்ச்சி

b)

தோன்றல் புணர்ச்சி

c)

கெடுதல் புணர்ச்சி

d)

திரிதல் புணர்ச்சி

15.

கண் + செவி = கட்செவி

எந்தப் புணர்ச்சி வகையைச் சேர்ந்ததாகும் ?

a)

இயல்பு புணர்ச்சி

b)

தோன்றல் புணர்ச்சி

c)

கெடுதல் புணர்ச்சி

d)

திரிதல் புணர்ச்சி

16.

கீழ்க்காண்பவனற்றுள் எஃது இயல்பு புணர்ச்சியைக் குறிக்கிறது?

a)

மண் + குடம் = மட்குடம்

b)

கனி + மொழி = கனிமொழி

c)

தை + திங்கள் = தைத்திங்கள்

d)

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

17.

கீழ்காண்பவனவற்றுள் சரியாகப் புணர்ந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கால் + சட்டை = காற்சட்டை

b)

செம்மை + கோல் = செம்மைகோல்

c)

வரம் + தா = வரம் தா

d)

காலை + உணவு = காலை உணவு

18.

கீழ்க்காண்பனவற்றுள் எது திரிதல் விகாரத்தைக் குறிக்கிறது?

a)

காரம் + வடை = காரவடை

b)

நான்கு + பத்து = நாற்பது

c)

பொன் + தகடு = பொற்றகடு

d)

மா + இலை = மாவிலை

19.

பிரித்து எழுதுக

ஒவ்வொன்று

a)

ஒவ் + ஒன்று

b)

ஒன்று + ஒன்று

c)

ஒவ் + வொன்று

d)

ஒவ்வு + ஒன்று

20.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான புணர்ச்சி யாது?

a)

மலர் + வளையம் = மலர்வளையம்

b)

வேல் + விழி = வேல்விழி

c)

கண் + இமை = கண்ணிமை

d)

இ + யாழ் = இயாழ்

21.

மலர் + வளையம்

a)

மலர்வளையம்

b)

மலவளையம்

22.

(a)   உணவைச் சாப்பிட்டாள்.

23.

மணமக்கள் (a)   அணிந்திருந்தனர்.

24.

பறவைகள் _______________ யில் பறந்தன.

a)

வயல் வெளி

b)

வயற் வெளி

25.

(a)   கொண்ட ஆலமரம் புயலின் போது சாய்ந்தது.

26.

இன்று மாலை கடற்கரையோரங்களில் (a)  

வீசுமென கூறினர்.

27.

____________________ பள்ளிக்கு நடந்து சென்றாள்.

a)

மணி மொழி

b)

மணியமொழி

28.

_____________________ கடைக்குச் சென்றாள்

a)

தேன் மொழி

b)

தேம் மொழி

29.

மடை + வெள்ளம்

a)

மடை வெள்ளம்

b)

மடவெள்ளம்

30.

மலர் + கொத்து

a)

மலர் கொத்து

b)

மலர்க்கொத்து

31.

தனி + மரம்

a)

தனி மரம்

b)

தனியமரம்

32.

மணி + மலர்

a)

மணி மலர்

b)

மணிம் மலர்

33.

கீழ்க்காணும் கொன்றை வேந்தனின் பொருள் எது

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

a)

செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது

b)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

d)

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

34.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

a)

யாண்டும் இடும்பை இல.

b)

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

d)

இன்மை புகுத்தி விடும்

35.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

36.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

37.

ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.

a)

கம்பி நீட்டினான்.

b)

அள்ளி இறைத்தான்.

c)

ஆறப் போட்டான்

38.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.

b)

சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.

c)

அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

d)

அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்

39.

ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

மெத்தை - மெத்தைங்கள்

b)

முட்டை - முட்டைக்கள்

c)

சிங்கம் - சிங்கம்கள்

d)

மரம் - மரங்கள்

40.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

41.

சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?

a)

குட்டை

b)

திடல்

c)

வாய்

d)

பாடுதல்

42.

உயிர்மெய் நெடில்


ம்+ ஈ =_____________________

a)

மா

b)

மூ

c)

மே

d)

மீ

43.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

44.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

45.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

46.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

47.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

48.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

49.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை

a)

12

b)

216

c)

247

d)

18

50.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

51.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

52.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி