WorksheetsComputer Application Lesson 2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கணிப்பொறியின் மையச்செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
a)
பைட்
b)
நிபில்
c)
வேர் டுநீளம்
d)
பிட்
2.
ASCII என்பதன் விரிவாக்கம்
a)
American school code for information interchange
b)
All standard code for information interchange
c)
American society code for information interchange
d)
American standard code for information interchange
3.
2^50 என்பது எதைக் குறிக்கும்?
a)
கிலோ
b)
டெரா
c)
பீட்டா
d)
ஜீட்டா
4.
Binary coded decimal முறையில் எத்தனை எழுத்துருக்ளைக் கையாள முடியும்?
a)
64
b)
255
c)
256
d)
128
5.
1101 நிகரான பதினாறு நிலை மதிப்பு எது?
a)
F
b)
E
c)
D
d)
B
6.
00100110 க்கான 1ன் நிரப்பி எது?
a)
00100110
b)
11010001
c)
11011001
d)
00101001
7.
எது எண்ணிலை எண் அல்ல?
a)
645
b)
234
c)
876
d)
123
8.
ஒரு கிலோபைட் எத்தனை பைட்டுகளைக் கொண்டது?
a)
1000
b)
8
c)
4
d)
1024
100 %
