Worksheetsதமிழ் மொழி
Total questions: 11
Worksheet time: 6mins
'கோ' என்பதன் பொருள் என்ன ?
அரசர்
மாலை
கோபுரம்
பசு
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
216
247
12
18
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மிகவும் பாதுகாப்பாக
ஒருவருடை மன உணர்வு அவர் வாய்விட்டு சொல்லாவிட்டாலும் அவர் முகம் காட்டிவிடும்
எவ்வகை வறுமை நிலையிலும் கல்வி கற்க வஏண்டும்
பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்
அறஞ்செய்ய விரும்பு
ஈவது விலக்கேல்
ஐயமிட்டு உண்
ஊக்கமது கைவிடேல்
மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
1
10
184
18
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார் ?
பாரதியார்
திருமதி மோகனபிரீத்தா
ஔவையார்
பாரதிதாசன்
யார் இவர் ?
உலகநாத பண்டிதர்
பாரதிதாசன்
ஆசிரியர்
திருவள்ளுவர்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாக க கருத வேண்டும்
நல்ல நூல்களை நாளும் படிப்பதை விட்டு விடக் கூடாது
இது என்ன கதை ?
மகாபாரதம்
இராமாயணம்
நளன் தமயந்தி
பகவத் கீதை
இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்
இளங்கன்று பயம் அறியாது
இளமைக் கல்வி சிலை மேல் எழுத்து
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க ______ _____
அதற்கு தக
இயன்றது அறம்
தூவும் மழை
முதற்றே உலகு
