Worksheetsஎழுவாய், செயப்படுபொருள், பயனிலை
Total questions: 25
Worksheet time: 13mins
குளத்தில் தாமரை மலர்ந்திருந்தது. - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
குளத்தில்
தாமரை
மலர்ந்திருந்தது
குளம் தாமரை
வானொலி பாட்டுகளை ஒலிபரப்பியது - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்
வானொலி
பாட்டுகளை
ஒலி
ஒலிபரப்பியது
திடலில் சடுகுடு விளையாட்டு நடந்தது. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
திடலில்
சடுகுடு
விளையாட்டு
நடந்தது
அமெரிக்கர் ஏவுகணைகளை விண்வெளியில் செலுத்தினர். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்
அமெரிக்கர்
ஏவுகணைகளை
விண்வெளியில்
செலுத்தினர்
நெற்றிக்கண் உடையோன் சிவன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள செயப்படு பொருள்.
நெற்றிக்கண்
உடையோன்
சிவன்
எதுவும் இல்லை
வேய்ங்குழல் இசைத்தான் கண்ணன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்
வேய்ங்குழல்
இசை
இசைத்தான்
கண்ணன்
பாய்மரக்கப்பல் புயலில் அகப்பட்டது. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள செயப்படுபொருள்
பாய்
பாய்மரக்கப்பல்
புயலில்
அகப்பட்டது
பரதக்கலையைத் தோற்றுவித்தவர் பரதமுனி. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
பரதக்கலை
தோற்றுவித்தவர்
பரதமுனி
எதுவும் இல்லை
படைப்புகளைத் தோற்றுவித்தவர் இறைவன். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள பயனிலைச் சொல்
படைப்புகளைத்
தோற்றுவித்தவர்
இறைவன்
எதுவும் இல்லை
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர். இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
மாவட்ட
ஆட்சித்
தலைவரிடம்
மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
செயப்படுபொருளை அடையாளங்காணுதல். (அத்தை காய்கறிகளை வாங்கினார்)
அத்தை
காய்கறிகளை
வாங்கினார்
பூவண்ணன் ____________________ குடித்தாள்
கோழிக் கறி
சோறு
பழச்சாறு
கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
காகம்
கரைந்தது
போதித்தார்
பேசு
பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க. ( சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.)
சிலையை
வடிக்கிறான்
அழகிய
சிற்பி
கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?
தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
பண்புப் பெயர்
பறவை வானில் உயரே பறக்கிறது.
பறவைகள் இரை தின்கின்றன.
பறவைகள் வானில் பறக்கின்றன.
பறவை பறக்கின்றது.
பரதக்கலையைத் தோற்றுவித்தவர் பரதமுனி. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்
பரதக்கலை
தோற்றுவித்தவர்
பரதமுனி
எதுவும் இல்லை
வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
திருவள்ளுவர்
இயற்றினார்
சிறுவர்கள் மணல் வீடு கட்டுகின்றனர்.
மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறாள்.
சிறுமி மணல் வீடு கட்டுகிறார்கள்.
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தொல்காப்பியர் _____________________ வடித்தார்.
நாவலை
பகவத்கீதையை
இராமாயணத்தை
தொல்காப்பியத்தை
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.
கோலம்
ஓவியம்
சித்திரத்தைப்
வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.
பால்குடங்களை
காய்கறிகளை
விமானங்களை
கப்பல்களை
