Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு புதிர் 2022

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மலேசிய தினக் கொண்டாட்டம் எப்பொழுது?

a)

17 செப்டம்பர் 1963

b)

16 செப்டம்பர் 1963

c)

16 செப்டம்பர் 1965

2.

இந்த மாநிலத்தின் தலைநகரம் யாது?

a)

சிரம்பான்

b)

ஷா அலாம்

c)

ஈப்போ

3.

இந்த மாநிலத்தின் தலைநகரம் யாது?

a)

ஷா அலாம்

b)

ஈப்போ

c)

கங்கார்

4.

இந்த இசை கருவியின் பெயர் என்ன?

a)

வீணை

b)

தாகு

c)

தபேலா

5.

நம் நாட்டின் தேசிய மலர் எது?

a)

ரோஜா

b)

செம்பருத்தி

c)

மல்லிகை

6.

மலேசிய கொடியில் எத்தனை நிறங்கள் உள்ளன?

a)

4

b)

5

c)

3

7.

எப்பொழுது சுதந்திர தினம் கொண்டாடப்படும்?

a)

31 ஆகஸ்ட்

b)

31 ஜுலை

c)

31 மார்ச்

8.

தேசிய கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?

a)

14

b)

7

c)

15

9.

தேசியக் கொடியில் உள்ள நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?

a)

14

b)

13

c)

12

10.

சுதந்திர தந்தையின் பெயர் என்ன?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் உசேன் பின் ஓன்

c)

துன் அப்துல் ரசாக்

11.

தேசிய மகிழுந்தின் பெயர் என்ன ?

a)

கஞ்சில்

b)

புரோட்டோன் சாகா

c)

வாஜா

12.

இந்த ஆண்டு நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம்?

a)

62

b)

65

c)

63

Similar Resources on Wayground