wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PSS SJKT BRB

Total questions: 16

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

படத்தில் உள்ள இடத்தைக் குறிப்பிடுக

a)

பள்ளி கருவல மையம்

b)

அலுவலகம்

c)

ஆசிரியர் அறை

d)

அறிவியல் அறை

2.

படத்தில் உள்ள தாவரத்தைக் குறிப்பிடுக

a)

அடேனியம்

b)

கண்ணாடிக் கள்ளி

c)

காட்டுக்கோட்டம்

d)

கற்பூரவள்ளி

3.

இவ்விளையாட்டின் பெயர் என்ன?

a)

Chess

b)

Snake and Ladder

c)

ஆடு புலி ஆட்டம்

d)

Scrabble

4.

தமிழில் இப்புத்தகத்தை ________ என்று அழைப்பர்.

a)

கவிதை

b)

நாளிதழ்

c)

அகராதி

d)

சஞ்சிகை

5.

கருவள மையத்தில் இப்புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும் பகுதி?

a)

தமிழ் மொழி

b)

ஆங்கில மொழி

c)

மலாய் மொழி

d)

கணிதம்

6.

பள்ளியின் நூலக பொறுப்பாசிரியரின் பெயர் என்ன?

a)

திரு இராஜேந்திரன்

b)

திரு சரவணன்

c)

திருமதி சித்ராதேவி

d)

திருமதி அ

7.

புக்கிட் ரோத்தான் தமிழ்ப்பள்ளியின் கருவள மையத்தில் மொத்தம் எத்தனை நூல்கள் உள்ளன?

a)

5153

b)

4562

c)

591

d)

4000

8.

PSS என்பதன் பொருள் என்ன?

a)

PUSAT SUMBER SELANGOR

b)

PUSAT SUMBER SEMUA

c)

PUSAT SUMBER KUALA SELANGOR

d)

PUSAT SUMBER SEKOLAH

9.

பள்ளி நூலகத்தில் இருக்கும் போது மாணவர்கள் ___________ கடைபிடிக்க வேண்டும்.

a)

அமைதியைக்

b)

ஆரவாரத்தைக்

c)

உண்ணும் பழக்கத்தைக்

d)

விளையாடுவதைக்

10.

மாணவர் நூலகத்தில் உண்பதை பார்த்தால், நீ ஆற்ற வேண்டிய கடமை என்ன?

a)

அம்மாணவனைக் கண்டித்தல்

b)

ஆசிரியரிடம் தெரிவித்தல்

c)

அம்மாணவருடன் சேர்ந்து சாப்பிடுதல்

d)

அம்மாணவரை மன்னித்து விடுதல்

11.

நூலக புத்தகங்களை மற்ற அல்லது பொது இடங்களில் கண்டெடுத்தால்....

a)

படித்து முடித்ததும் வைத்துக் கொள்ளலாம்

b)

நூலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

c)

பரிசாக நண்பர்களுக்குக் கொடுக்கலாம்

d)

அங்கேயே வைத்து விடலாம்.

12.

நூலகத்தில் மாணவர்கள் கணினியைக் கொண்டு தகவல்களைத் தேடலாம்

a)

பிழை

b)

சரி

13.

நூலகத்தில் எந்த எண் வரிசையில் 'Harry Potter and the Chamber of Secrets' எனும் நூல் வைக்கப்பட்டுள்ளது?

a)

200

b)

400

c)

600

d)

800

14.

நூலகத்தில் உள்ள 'தமிழ் நற்றமிழ் அகராதி' எந்த எண் வரிசையைச் சார்ந்ததாகும்?

a)

200

b)

400

c)

600

d)

800

15.

நூலகத்தில் உள்ள 'Life Cycle Of An Ant' எனும் நூல் எந்த எண் வரிசையைச் சார்ந்ததாகும்?

a)

100

b)

300

c)

500

d)

900

16.

புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளியின் கருவள மையத்தில், 2019 ஆண்டில் அதிக புத்தகங்களை இரவல் பெற்ற மாணவர் யார்?

a)

நிஷாந்த்

b)

துமிலன்

c)

எல்வினா மேரி

d)

பிரசன்னா