Font size
Worksheetsமொழிபெயர்ப்பு 2
Total questions: 30
Worksheet time: 17mins
மொழிபெயர்ப்பு வகைகள்
4
5
6
7
மொழியாக்கம்
Translate
Adaptation
Amplification
Transcreation
மொழிபெயர்ப்பின் நோக்கம்
வணிகம்
சுதந்திரம்
பண்பாடு
கருத்துப்பரவல்
மொழி ஆக்கம் என்று கூறுவதே சரி என்று விளக்கியவர் யார்?
சேவரி
மா. சண்முக சுப்பிரமணியன்.
வ.உ.சி
நைடா
மொழிமாற்று, மொழிபெயர்ப்பு என இருவகையாகப் பிரித்து விளக்குபவர் யார்?
அடிலாட்
யூகிளிட்ஸ்
காழி. சிவ. கண்ணுசாமி.
க.நா.சு
Merchant of Venice என்பதை ‘வாணிபுர வணிகன்’ - இது எந்த வகை மொழிபெயர்ப்புக் கொள்கை
தன்வயமாக்கல்
முரண்பாடு தவிர்த்தல்
எளிமை
தெளிவு
Translation என்ற வார்த்தை "translatio" எந்த மொழிச்சொல்?
கிரேக்கம்
ஆங்கிலம்
இலத்தீன்
உருது
translatio என்ற வார்த்தையின் பொருள்?
சொல்லுதல்
மொழிதல்
இயம்புதல்
பகர்தல்
பலர் கூடிப் பேசுமிடத்தைப் பாராளுமன்றம் என மொழிபெயர்த்தவர்?
கலைஞர் கருணாநிதி
அறிஞர் அண்ணா
காமராசர்
ராஜாஜி
மொழிபெயர்ப்பின் படிநிலைகள் எத்தனை?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து எனக் குறிப்பிடுபவர்?
பவணந்தியார்
நாற்கவிராச நம்பி
அமிதசாகரர்
தொல்காப்பியர்
முதன்முதலில் கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு ஹோமருடைய ஒடிசியை மொழிபெயர்த்தவர்?
(a)
கி.பி. 210ஆம் ஆண்டில் ஹமுராபி அரசர் அரசவை அதிகார அறிவிப்பு முறைகளை மக்களின் பேச்சு மொழியில் மொழி பெயர்க்கச் செய்தார்; ஆகவே அதுவே உலகின் முதல் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிடுபவர்
(a)
மூலத்தில் இருந்து மாறுபடாமல் படிப்பதற்கு இனிமையாகவும் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு பெயர்ப்பதே மொழிபெயர்ப்பு என்றவர்
யூக்ளிட்
பெஞ்சமின் ஜோவாட்
டொலாட்
மாலின்
எல்லைக் கோட்டைத் தாண்டாமல் வார்த்தைக்கு வார்த்தை பெயர்க்காமல் உள்ளதை உள்ளவாறே உணர்ந்தவாறே பெயர்ப்பது மொழிபெயர்ப்பு என்றவர்
மா. சண்முக சுப்பிரமணியன்
அகிலன்
கு.ப.ராஜகோபாலன்
புதுமைப்பித்தன்
Literal And Metaphrase Translation என அழைக்கப்படுவது?
விரிவான மொழிபெயர்ப்பு
சொல்லுக்குச் சொல் பெயர்த்தல்
தழுவல்
மொழியாக்கம்
மொழிபெயர்ப்பின் தந்தை என அறியப்படுபவர்?
(a)
மொழிபெயர்ப்பு என்பது மொழிகளுக்குள் போடும் பாலம் என்று உரைத்தவர்
வால்டேர்
கதே
ஸ்ரீஇராம தேசிகன்
கவிமணி
மொழி மாற்று, மொழி பெயர்ப்பு என நிலைகளில் மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுபவர்
(a)
மொழிபெயர்ப்பின் பொது நோக்கங்கள்?
கருத்துவளர்ச்சி,
அறிவு வளர்ச்சி,
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல்
அனைத்தும்
மொழிபெயர்ப்பு பற்றிக் கூறும் முதல் இலக்கண நூல் எது?
நன்னூல்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
நம்பியகப்பொருள்
உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர்
வள்ளலார்
கவிமணி தேசிக விநாயகம்
தாகூர்
பாரதியார்
ஒலி பெயர்ப்பு
Transliteration
Translation
Transfer
Transcreation
மாறுபட்ட இரு கொள்கைகளைக் கூறாமைக்கு என்ன பெயர்?
எளிமை
தெளிவு
விளக்கங்கள்
முரண்பாடு தவிர்த்தல்
A Linguistic Theory of Translation” என்ற நூலில் - மொழிபெயர்ப்பு என்றால் "ஒரு மொழியிலுள்ள. வாசகத்தை மற்றொரு மொழியில் மாற்றியமைப்பது'' என்று பொருள்வரையறை செய்பவர்?
ரஸ்கின்
நைடா
சேவரி
காட்போர்ட்டு
Pilgrim's progress
யாத்ரிகன் முன்னேற்றம்
இரட்சண்ய யாத்ரிகம்
பக்தனின் முன்னேற்றம்
யாத்ரீகர் முன்னேற்றம்
வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என வெளியிட்டவர்?
பரிதிமாற்
கலைர்
மறைமலையடிகள்
கவிமணி
பாரதி
வடமொழியில் உள்ள க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் உள்ள கதையைத் தழுவி இயற்றப்பட்டது
பெருங்கதை
சூடாமணி
மணிமேகலை
சீவக சிந்தாமணி
பிருகத்கதா என்ற வடமொழி நூலைத் தழுவியே கொங்கு வேளிரின் எழுதிய நூல்?
வளையாபதி
சீவகசிந்தாமணி
நீலகேசி
பெருங்கதை
'Bus' என்ற ஆங்கிலச் சொல்லைப் 'பேருந்து' என்ற தமிழ்ச்சொல்லாக எழுதுவது மொழிபெயர்ப்பு. 'பஸ்' என்று அதே சொல்லைத் தமிழ் எழுத்துகளில் எழுதுவது?
மொழி மாற்றம்
மொழியாக்கம்
ஒலிபெயர்ப்பு
கலைச்சொல்லாக்கம்
