NEW
Font size
WorksheetsPERTANDINGAN KUIZ SEJARAH SEMPENA BULAN KEBANGSAAN&HARI MALAYSIA
Total questions: 30
Worksheet time: 10mins
எந்த ஆண்டில் பாலாய் புஸ்தாக்கா (டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா) நிறுவப்பட்டது?
1956
1957
1958
1959
மலேசியா உருவாக்கத்தை எந்த நாடு ஆதரிக்கவில்லை?
சிங்கப்பூர்
பிலிப்பினா
இந்தோநேசியா
சீனா
தேசியக் கொடியில் இருக்கும் கோடுகள், இவ்விரண்டு வண்ணங்களைக் கொண்டது.
சிவப்பு – நீலம்
நீலம் – மஞ்சள்
வெள்ளை – சிவப்பு
மஞ்சள் – வெள்ளை
நம் நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்?
துன் டாக்டர் மகாதீர் முகமது
துன் ஹுசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
2019ஆம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது?
62
63
64
65
மலேசிய பண நோட்டில் வாவ்(wau) படம் காணும் நோட்டு யாது?
RM1
RM10
RM50
இச்சிலை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
போர் வீரர்களின் நினைவுச் சின்னம்
சுற்றுலாத் தளம்
அழகுக்காக
இக்கட்டிடம் எங்கு அமைந்துள்ளது?
சைபர் ஜெயா
புத்ரா ஜெயா
தேசிய நூலகம்
மலேசியா எனும் பெயர் எப்பொழுது உருவானது?
1957
1963
1969
1970
நம் நாட்டுத் தேசிய கொடியின் பெயர் என்ன?
பென்டேரா மலேசியா
தேசிய கொடி
ஜாலூர் கெமிலாங்
நாட்டுக் கொடி
நம் நாட்டிற்கு வருகை தந்த முதல் அந்நிய சக்தி எது?
டச்சு
போர்த்துகீஸ்
பிரிட்டன்
ஜப்பான்
நம் நாட்டின் சின்னத்தில் காணப்படும் ஐந்து கிரீஸ்கள் எதனை உணர்த்துகின்றன?
ஐக்கிய மலாய் மாநிலங்கள்
ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள்
மலேசிய மாநிலங்கள்
பினாங்கு பாலம் எப்பொழுது அதிகாரப்பீர்வமாக போக்குவரத்திற்காத் திறக்கப்பட்டது?
31 ஆகஸ்டு 1985
14 செப்டம்பர் 1985
16 செப்டம்பர் 1985
இரட்டைக் கோபுரம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
கும்புலான் செனிரேகா Sdn. Bhd.
சீசர் பேலி
மெல்க் அபே
மலேசிய நாட்டின் முதல் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் பெயர் என்ன?
துங்கு அப்துல் ரஹ்மான்
துவான்கு அப்துல் ரஹ்மான்
துவான்கு சைட் புற்றா அல்-ஹாஜ்
மலேசிய நாட்டின் பழமைவாய்த மருத்துவமனையைத் தேர்வு செய்க.
கோலாலம்பூர் மருத்துவமனை
சரவாக் மருத்துவமனை
தைப்பிங் மருத்துவமனை
இரப்பர் மரம் தோன்ற இடம் எது
பிரேசில்
போர்த்துகல்
ஜெர்மனி
1883ஆம் ஆண்டு மலாயாவில் முதல் இரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்ட 13.28km நீளமுள்ள மலாயாவின் முதல் ரயில் பாதை ________________ இருந்து ________________ சென்றது.
தைப்பிங் – கிள்ளான்
தைப்பிங் – போர்ட் வெல்ட்
தைப்பிங் – கோலாலம்பூர்
டிசம்பர் 10, 1941 அன்று ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் யாவை?
எச்எம்எஸ் வின்ஸ்டன் மற்றும் எச்எம்எஸ் ரிபல்ஸ்
எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் எச்எம்எஸ் ஜான் மெண்டலா
எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் எச்எம்எஸ் ரிபில்ஸ் (Repulse)
தீபகர்ப மலேசியா, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மலேசியா கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக எப்பொழுது அறிவிக்கப்பட்டது?
31 ஆகஸ்ட் 1963
18 ஆகஸ்ட் 1962
31 ஆகஸ்ட் 1957
முதல் ஒலிம்பிக் விளையாட்டு எங்கு நடைபெற்றது?
கம்பு
பேட்டன்
உருளை
மேலே உள்ள பொருட்கள் அனைத்தும்
மலேசியா எந்த ஆண்டில் காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தியது?
1982
1989
1998
ஏற்று நடத்தியதில்லை
காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தாயகம் எது?
அமெரிக்கா
பிரசில்
போர்துகல்
பிரான்ஸ்
4 x100 ஓட்டத்தை எவ்வாறு அழைப்பர்?
அஞ்சல் ஓட்டம்
மெதுவோட்டம்
விரைவோட்டம்
உசேன் போல்ட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஜமேக்கா
கனடா
உருசியா
கத்தார்
மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
துன் உசேன் ஓன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் மகாதீர்
துன் அப்துல் ரசாக்
உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கார்ட்டூன் கதாபாத்திரம் எது?
பப்பாயி
மிக்கி மவுஸ்
கூஃபி
டாம் அண்ட் ஜெரி
வரலாற்றின் தந்தை என்று யாரை அழைக்கிறார்கள்?
பிளாடோ
ஹெரடோடஸ்
சாக்ரடிஸ்
அரிஸ்டாடில்
பின்வருவனவற்றுள் எது உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்காக வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று?
நோபல் பரிசு
ஆஸ்கார் விருது
சாகித்திய அகாடமி
புலிட்சர் விருது
தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம் எது?
புலி
எறும்பு
ஒட்டகம்
யானை
