NEW
Font size
Worksheetsபொது அறிவு
Total questions: 25
Worksheet time: 13mins
உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
வோல்கா
காவிரி
நைல் நதி
அமேசான்
மலேசியாவின் மிக உயரமான மலை எது?
எவரெஸ்ட் மலை
தாஹான் மலை
கினபாலு மலை
மூருட் மலை
மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
துன் உசேன் ஓன்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
Eiffel tower எங்கு உள்ளது?
நியூயார்க்
லண்டன்
பாரிஸ்
வாசிங்டன்
எது ஜப்பானின் தலைநகரம் ?
சிக்காக்கோ
டோக்கியோ
பெய்ஜிங்
கனடா
உலகில் எங்கு அதிகமாக இரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது?
இந்தியா
பர்மா
மலேசியா
சிங்கப்பூர்
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கினம் எது?
முயல்
ஆமை
பூனை
நாய்
உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கார்ட்டூன் கதாபாத்திரம் எது?
பப்பாயி
டாம் அண்ட் ஜெரி
மிக்கி மவுஸ்
கூஃபி
மிக அழகிய சாங்கி விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
சிங்கப்பூர்
சீனா
ஜப்பான்
வங்காளதேசம்
வரலாற்றின் தந்தை என்று யாரை அழைக்கிறார்கள்?
பிளாடோ
சாக்ரடிஸ்
ஹெரடோடஸ்
அரிஸ்டாடில்
விளையாட்டில் முதன்மையாக திகழும் ஆசிய நாடு எது?
சீனா
தென் கொரியா
ஜப்பான்
இந்தியா
கீழ்க்கண்ட விலங்குகளில் அனைத்துண்ணி எது?
ஆடு
யானை
சிங்கம்
காகம்
உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசித்துக்கொண்டிருக்கிறார்கள்?
ஆப்ரிக்கா
ஆசியா
அண்டார்டிகா
ஆஸ்திரேலியா
பின்வருவனவற்றுள் எது உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்காக வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று?
நோபல் பரிசு
சாகித்திய அகாடமி
ஆஸ்கார் விருது
புலிட்சர் விருது
காகிதம் முதன் முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
ஜெர்மனி
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
நிலவில் கால்பதித்த முதல் விண்வெளி வீரர் யார்?
வின்ஸ்டன் சர்ச்சில்
ஆப்ரஹம் லிங்கன்
நீல் ஆம்ஸ்ட்ராங்
நெப்போலியன் பொனார்பாட்
பிரமிடுகள் எங்கு உள்ளன?
சீனா
எகிப்து
இந்தியா
அமெரிக்கா
சிங்கப்பூர் நாணயத்தின் பெயர் என்ன?
டாலர்
ரிங்கிட்
யென்
ரூபாய்
காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது?
வயலின்
மேளம்
வீணை
புல்லாங்குழல்
பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?
மூக்கு
கண்
தோல்
நாக்கு
சூரிய ஒளி தருவது?
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் B
வைட்டமின் A
உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம்?
சிங்கம்
முதலை
பாம்பு
யானை
உலகிலேயே உயரமான சிகரம்?
சகாரா
எவரெஸ்ட்
இமயமலை
சிவனொலிபாதமலை
அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் யார் ?
வெர்னர் வான் பிரவுன்
ஜேம்ஸ் பக்கிள்
ஏ.ஜே.கார்னரின்
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம் எது?
புலி
எறும்பு
ஒட்டகம்
யானை
