Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SAT 15 படிப்பறிவுத் திறன்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அட்டைத் தேய்ப்பி இயந்திரத்தின் வேறுபெயர் ___________________.

a)

கட்டணம் செலுத்தும் கருவி

b)

விற்பனைக்கருவி

c)

மேற்கூறிய இரண்டும் சரி

d)

எதுவுமில்லை

2.

chip-என்பதன் தமிழ்ச் சொல் __________________.

a)

கடவுச் சொல்

b)

அட்டைத் தேய்ப்பி

c)

திறனட்டை

d)

சில்லு

3.

தமிழக மக்களின் குடும்ப அட்டை ______________ ஆக மாற்றப்பட்டுள்ளன.

a)

ஆளறி சோதனைக் கருவி

b)

தொலைநகல் கருவி

c)

திறனட்டைக் கருவி

d)

ஒளிப்படி இயந்திரம்

4.

கிரெடிட் கார்டைக் கண்டுபிடித்தவர்

a)

சோரஸ் கோரி பேரி

b)

ஃபாரஸ்ட் கோரி பேரி

c)

ஜான் ஷெப்பர்ட்-பரோன்

d)

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

5.

1990 இல் ஸ்வைப் இயந்திரம் எப்படி இருந்தது

a)
b)
c)
d)
6.

திரன் அட்டை என்பது ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் காணப்படும் ____________________ அல்லது _______________ஆகும்.

a)

எண்

தகவல்

b)

தகவல்

எண்

c)

காந்தக் கோட்டை விட நுண்செயலி

மெமரி சிப்பில் தகவல்களைச் சேமிக்கும் அட்டை

d)

மெமரி சிப்பில் தகவல்களைச் சேமிக்கும் அட்டை

காந்தக் கோட்டை விட நுண்செயலி

7.

POINT OF SALE OF TERMINAL தமிழில்

a)

முனைய விற்பனைப் புள்ளி

b)

விற்பனை கருவி

c)

கட்டணம் செலுத்தும் கருவி

d)

சில்லு

8.

தமிழக மக்கள் பயன்படுத்தும் _________________ , _________________ (smart cards) மாற்றப்பட்டுள்ளன

a)

குடும்ப அட்டைகள்

b)

திறன் அட்டைகளாக

c)

பற்று அட்டைகளும்

d)

முன்பணம் அட்டைகள்

9.

காந்தப்பட்டை இருக்கும் பகுதியைத் தேய்க்கும்போது வாடிக்கையாளரின் 'விவரங்கள், கணினிக்குச் செல்கிறது

a)

இணையத் தொடர்பின் மூலம் வங்கிக்

b)

இணைய தொடற்பின் மூலம் வங்கிக்

c)

இணையத் தொடர்பின் முன்பு வங்கிக்

d)

இணைய தொடர்பின் மூலம் வங்கிக்

10.

இந்தப் பாடத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட அட்டைகள் என்ன என்ன என்று குறிப்பிடுக

(a)  

11.

(2i →+j→)\left(2\overrightarrow{i\ }+\overrightarrow{j}\right)   N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின்மீது செயல்படுகிறது. பொருளானது (3j →+k→)\left(3\overrightarrow{j\ }+\overrightarrow{k}\right) என்ற நிலை முதல் (5i →+3j→)\left(5\overrightarrow{i\ }+\overrightarrow{3j}\right) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை

a)

9 J

b)

6 J

c)

10 J

d)

12 J

12.

80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்

a)

2:1\sqrt[]{2}:1  

b)

1:21:\sqrt[]{2}

c)

2:12:1  

d)

1:21:2

13.

1 kg நிறையுள்ள ஒரு பொருள் 20 m s-1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18 m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு?( g=10 m s-2 எனக்கொள்க)

a)

20 J

b)

30 J

c)

40 J

d)

10 J

14.

ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?

a)

12mv3\frac{1}{2}mv^3  

b)

mv3mv^3

c)

32mv2\frac{3}{2}mv^2

d)

52mv2\frac{5}{2}mv^2

15.

4 m நிறையுளள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாகவெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல

a)

m v2m\ v^2  

b)

32m v2\frac{3}{2}m\ v^2  

c)

2m v22m\ v^2

d)

4mv24mv^2

16.

ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில்

a)

ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

b)

ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

c)

ஆற்றல் மாற்றா விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

d)

ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

17.

R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?

a)

2gR\sqrt[]{2gR}  

b)

3gR\sqrt[]{3gR}

c)

5gR\sqrt[]{5gR}

d)

gR\sqrt[]{gR}

18.

ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை ?

a)

எப்போதும் எதிர் குறியுடையது

b)

சுழி

c)

எப்போதும் நேர்க்குறியுடையது

d)

வரையறுக்கப்படாதது

19.

ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு

a)

0.1%

b)

0.2%

c)

0.4%

d)

0.01%

20.

ஒரு பொருளின் நிலை ஆற்றல் α−β2x2\alpha-\frac{\beta}{2}x^2  − எனில், பொருளினால் உணரப்பட்ட விசை

a)

F=β2x2F=\frac{\beta}{2}x^2  

b)

F=βxF=\beta x^{ }

c)

F=−βxF=-\beta x^{ }

d)

F=−β2x2F=-\frac{\beta}{2}x^2

21.

காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

a)

v

b)

v2

c)

v3

d)

v4

22.

சம நிறையுள்ள இரு பொருள்கள் m1 மற்றும் m2 ஒரே நேர்க்கோட்டில் முறையே 5 m s-1 மற்றும் -9 m s-1 என்ற திசைவேகங்களில் இயங்குகின்றன. மோதலானது மீட்சி மோதல் எனில் மோதலுக்குப்பின் m1 மற்றும் m2 பொருள்களின் திசைவேகங்கள், முறையே

a)

-4 m s-1 மற்றும் 10 m s-1

b)

10 m s-1 மற்றும் 10 m s-1

c)

-9 m s-1 மற்றும் 5 m s-1

d)

5 m s-1 மற்றும் 1m s-1

23.

ஒரு பொருள் தொடக்கப் புள்ளியில் வைக்கப்பட்டு F = kx என்ற விசை அதன் மீது செயல்படுகிறது (k என்பது நேர்க்குறி மதிப்புள்ள மாறிலி) U(0) = 0 எனில் U(x) மற்றும் x இடையே உள்ள வரைபடமானது (இங்கு U என்பது நிலை ஆற்றலின் சார்பு)

a)
b)
c)
d)
24.

x- அச்சின் வழியே இயங்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அதே திசையில் ஒரு விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்விசையானது தொடக்கப்புள்ளியில் இருந்து பொருளின் தொலைவு x ஐப் பொறுத்து F(x)=-kx +ax3 என மாறுகிறது. இங்கு k மற்றும் a என்பவை நேர்க்குறி மதிப்புள்ள மாறிலிகள். x ≥ 0 என்பதற்கு பொருளின் நிலை ஆற்றலுக்கான சார்பு வடிவம்

a)
b)
c)
d)
25.

k என்ற விசை மாறிலி கொண்ட ஒரு சுருள்வில் ஒரு துண்டு மற்றொன்றை விட இரு மடங்கு நீளம் உள்ளவாறு இரு துண்டுகளாக வெட்டப்படுகிறது. நீளமான துண்டு பெற்றுள்ள விசை மாறிலியானது

a)

23k\frac{2}{3}k  

b)

32k\frac{3}{2}k

c)

3k3k  

d)

6k6k  

26.

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

a)

மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

b)

மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

c)

மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

d)

மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

27.

மின் தடையின் SI அலகு

a)

மோல்

b)

ஜூல்

c)

ஓம்

d)

ஓம் மீட்டர்

28.

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

a)

சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

b)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

c)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

29.

கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு?

a)

மின் தடை எண்

b)

மின் கடத்து திறன்

c)

மின்னாற்றால்

d)

மின் திறன்

30.

ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக ____ பாயும்.

a)

மின்னோட்டம்

b)

மின்தடை

c)

மின்னழுத்தம்

d)

மின்னூட்டம்