wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8th Quaterly model One mark

Total questions: 20

Worksheet time: 5hrs 46mins

Name
Class
Date
1.

-5/4 என்ற விகிதமுறு எண்ணானது_____ஆகியவற்றின் இடையில் அமையும்

a)

0 மற்றும் -5/4

b)

-1 மற்றும் 0

c)

-1 மற்றும் -2

d)

-4 மற்றும் -5

2.

எந்த விகிதமுறு எண்ணுக்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?

a)

7

b)

-5/7

c)

0

d)

இவை அனைத்திற்கும்

3.

0 இன் பெருக்கல் நேர்மாறு

a)

0

b)

1

c)

-1

d)

கிடையாது

4.

7P³ மற்றும்(2P²) ² ன் பெருக்கல் பலன்

a)

14P¹²

b)

28P7

c)

9P7

d)

11P¹²

5.

ஒரு கன சதுரத்தில் உள்ள முகங்களின் எண்ணிக்கை

a)

12

b)

6

c)

8

d)

4

6.

சதுரத்தின் பரப்பளவு 36x⁴y² எனில் அதன் பக்க அளவு

a)

6x⁴y²

b)

8x²y²

c)

6x²y

d)

-6x²y

7.

இரு வடிவுத்த முக்கோணங்கள் எப்பொழுதும் _____ பெற்றிருக்கும்

a)

குறுங்கோணங்களை

b)

விரிகோணங்களை

c)

செங்கோணங்களை

d)

பொருத்தமான கோணங்களை

8.

ஒரு நாற்கரம் வரைய தேவையான அளவுகளின் எண்ணிக்கை

a)

6

b)

4

c)

5

d)

3

9.

மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்____

a)

6

b)

8

c)

3

d)

2

10.

ஒரு பகடையை ஒரு முறை உருட்டும் போது எத்தனை விதமான விளைவுகள் உண்டாகும்?

a)

4

b)

6

c)

8

d)

5

11.

2 3/5 என் பெருக்கல் நேர்மாறு____ ஆகும்

a)

5/13

b)

4/13

c)

3/13

d)

2/13

12.

ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _____ ஆகும்

a)

விட்டம்

b)

வட்டம்

c)

ஆரம்

d)

நாண்

13.

(a+b) ²=_______

a)

a²+2ab+b²

b)

a²-2ab+b²

c)

a²-b²

d)

இவற்றில் எதுவுமில்லை

14.

வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் _____இருக்கும்

a)

விகித சமம்

b)

விகிதம்

c)

சமம்

d)

சமமில்லை

15.

3/4÷(5/8+1/2) =

a)

1/4

b)

2/3

16.

0.25

a)

2/3

b)

1/4

17.

அரை வட்டத்தின் சுற்றளவு

a)

πr²

b)

(π+2) r

18.

(a+b) (a-b)

a)

a²-2ab+b²

b)

a²+2ab+b²

c)

a²-b²

d)

1/4

19.

(a-b) ²

a)

a²-2ab+b²

b)

a²+2ab+b²

c)

a²+b²

d)

a² 2ab+b²

20.

ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டு தோற்றம்____ ஆகும்

a)

வட்டம்

b)

விட்டம்