wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 CA 1-10

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
a)

1 2 3 4

b)

2 3 4 1

c)

4 1 2 3

d)

3 4 1 2

2.

பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை வன்பொருள் மென்பொருள் மற்றும் ............................

a)

நல்ல யோசனை

b)

வலை அமைப்பு

c)

CD இயக்கி

d)

நிரலாக்க திறன்

3.

Place கட்டளை ....................... பட்டியில் இடம்பெறும்

a)

Edit

b)

File

c)

Tools

d)

Layout

4.

Page Maker ஆவணத்தை மூட பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி ..................

a)

ctrl+o

b)

ctrl+s

c)

ctrl+w

d)

ctrl+c

5.

__________ கட்டளை தரவுத்தளத்தை நீக்க பயன்படுகிறது

a)

drop database_name

b)

Delete database_name

c)

Delete database database_name

d)

drop database database_name

6.
a)

உறவுநிலை

b)

பொருள் நோக்கு

c)

வலையமைப்பு

d)

படிநிலை

7.

PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றில் எவற்றை நிறுவ வேண்டும்?

a)

Adope

b)

Apache

c)

Windows

d)

IOS

8.

பின்வருவனவற்றில் எந்த கூற்று திரையில் $X என்ற வெளியிட்டை காட்டும்

a)

echo “$x;

b)

echo “\$x”;

c)

echo “$$x”;

d)

echo “/$x”;

9.

................................என்பது ஒரே தரவகையைச் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை மாறியில் தேக்கி வைப்பதாகும்.

a)

சுட்டு எண்களைக் கொண்ட அணி

b)

செயற்குழு

c)

அணி

d)

பல பரிமாண அணி

10.

PHPல் செயற்கூறுகள் ....................... என்ற வார்த்தயில் என்று தொடங்கும்

a)

function

b)

def

c)

array

d)

statement

11.
a)

how are u

b)

hello

c)

no output

d)

how are u hello

12.
a)

all

b)

error

c)

some

d)

no output

13.

<?php

for ($counter = 1; $counter < 10; $counter = $counter + 5)

echo "Hello ";

?> நிரலின் வெளியீடு ......................

a)

Hello

b)

Hello Hello

c)

Hello Hello Hello Hello

d)

Error

14.

<?php

for($x = 1; $x <=10;++$x)

{

echo "*\t";

}

?>

a)

**********

b)

*********

c)

********

d)

error

15.

முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML

a)

CSS இனக்குழுக்கள்

b)

PSEUDO இனக்குழுக்கள்

c)

JAVA இனக்குழுக்கள்

d)

JAVASCRIPT இனக்குழுக்கள்

16.

கீழ்கண்ட எந்த செயற்கூறானது ஒரு கோப்பில் உள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் படிக்கின்றது

a)

fgets ()

b)

fread ()

c)

readfile ()

d)

file_get_contents()

17.

PHPல் இணைப்பை நிறுவுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?

a)

mysqli_connect(“Server Name “,”User

Name”,”Password”,”DB Name”);

b)

mysqli_connect (“Database Object”);

c)

mysql_connect(“Server Name “,”User

Name”,”Password”,”DB Name”);

d)

எதுவுமில்லை

18.

PHP MySQLi வினவல் செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

a)

1

b)

2

c)

3

d)

4

19.

............................. இணையத்தில் கணினி பிணையத்தை கணிக்க நிர்வகிக்க மற்றும் பாதுகாக்க முடியும்

a)

செயற்கை நுண்ணறிவு

b)

பிராட்பாண்ட் வழங்குனர்

c)

கிளவுட் கம்ப்யூட்டிங்

d)

எதுவுமில்லை

20.

பின்வரும் எந்த காலகட்டத்தில் ஜிகாபிட்(GB) அளவு வேகத்துடன் தகவல் பரிமாற அனுமதிக்கப்படும்

a)

SABRE

b)

SAGE

c)

NEW FIBRE OPTICS

d)

ARCNET