wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஈர்ப்பியல்

Total questions: 15

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

கோளின் நிலைவெக்டரும் நேர்கோட்டு உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது

a)

அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்

b)

அனைத்து புள்ளிகளிலும்

c)

அண்மை நிலையில் மட்டும்

d)

எப்புள்ளியிலும் அல்ல

2.

திடிரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால்,அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை

a)

மாறாது

b)

2 மடங்கு அதிகரிக்கும்

c)

4 மடங்கு அதிகரிக்கும்

d)

2 மடங்கு குறையும்

3.

சூரியனை ஒரு கோள் நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மை தொலைவு(r2). களில், திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் V1V2=\frac{V_1}{V_2}=  

a)

  r2r1\frac{r_2}{r_1}  

b)

(r2r1)2\left(\frac{r_2}{r_1}\right)^2

c)

r1r2\frac{r_1}{r_2}

d)

(r1r2)2\left(\frac{r_1}{r_2}\right)^2

4.

புவியினை வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல?

a)

சுற்றுபாதையின் ஆரம்

b)

துணைக்கோளின் நிறை

c)

சுற்றுபாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும்

d)

சுற்றுபாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல

5.

புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இரு மடங்கானால் ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்

a)

64.5

b)

1032

c)

182.5

d)

730

6.

கெப்ளரின் இரண்டாம் விதிப்படி சூரியனையும் கோளையும் இணைக்கும் ஆரவெக்டர் சமகால அளவில் சமபரப்புகளை ஏற்படுத்துகின்றன.இவ்விதியானது......................... மாறா விதிப்படி அமைந்துள்ளது.

a)

நேர்கோட்டு உந்தம்

b)

கோண உந்தம்

c)

ஆற்றல்

d)

இயக்க ஆற்றல்

7.

புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல்

a)

எப்பொழுதும் நேர்குறி உடையது

b)

எப்பொழுதும் எதிர்குறி உடையது

c)

நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்

d)

எப்பொழுதும் சுழி

8.

புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை

a)

எப்பொழுதும் சுழி

b)

எப்பொழுதும் நேர்குறி உடையது

c)

நேர்குறியாகவோ அல்லது எதிர்குறியாகவோ அமையும்

d)

எப்பொழுதும் எர்குறி உடையது

9.

புவியின் நிறையும் ஆரமும் இருமடங்கானால் ஈர்ப்பின் முடுக்கம் g

a)

மாறாது

b)

g2\frac{g}{2}  

c)

2g2g  

d)

4g4g  

10.

சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும்

கோள் ஒன்று A, B மற்றும் C ஆகிய நிலைகளில்

பெற்றுள்ள இயக்க ஆற்றல்கள் முறையே KA, KB

மற்றும் KC ஆகும். இங்கு நெட்டச்சு AC மற்றும் SB

யானது சூரியனின் நிலை S-ல் வரையப்படும்

செங்குத்து எனில்,

a)

KA>KB>KCK_A>K_B>K_C

b)

KB<KA<KCK_B<K_A<K_C

c)

KA<KB<KCK_A<K_B<K_C

d)

KB>KA>KCK_B>K_A>K_C

11.

புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு

a)

ஆண்டு முழுவதும் மாறாது

b)

ஜனவரி மாதத்தில் குறைவாகவும் ஜூலை  மாதத்தில் அதிகமாகவும் இருக்கும்

c)

ஜனவரி மாதத்தில் அதிகமாகவும் ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருக்கும்.

d)

பகல் நேரத்தில் அதிகமாகவும் இரவு நேரத்தில் குறைவாகவும் இருக்கும

12.

சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால், அவர் எடையானது

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

மாறாது

d)

அதிகரித்து பின்பு குறையும

13.

. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு.

a)

98 N

b)

சுழி

c)

49 N

d)

9.8 N

14.

ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால், விடுபடு வேகம்

a)

மாறாது

b)

2 மடங்காகும

c)

பாதியாகும்

d)

4 மடங்காகும்

15.

புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல்

a)

நிலை ஆற்றலுக்குச் சமம்

b)

நிலை ஆற்றலைவிடக் குறைவு

c)

நிலை ஆற்றலை விட அதிகம்

d)

சுழி