wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 physics unit 7 TM

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது (ஊதா,பச்சை,மஞ்சள் மற்றும் சிகப்பு) சமதள கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?

a)

சிவப்பு

b)

மஞ்சள்

c)

பச்சை

d)

ஊதா

2.

கருமை நிறத்தாளின் மீது 1 mm இடைவெளியில் 2 வெள்ளை நிற புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய வில்லின் சொல்ல வெளியினால் இப்புலிகள் பார்க்கப்படுகின்றன வெளியினால் புள்ளிகளை தெளிவாக பகிர்த்துப் பார்க்கக் கூடிய பெரும தொலைவு என்ன? (பயன்படும் ஒளியின் அலை நீளம் =500nm)

a)

1m

b)

5m

c)

3m

d)

6m

3.

எங்கு இரட்டை பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டும் எனில், பிளவுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?

a)

2D

b)

D/2

c)

/2D

d)

D/2

4.

I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக்கற் றைகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத்தியமான பெருமை மற்றும் சிறும ஒலிச்செறிவுகள் முறையே

a)

5I and I

b)

5I and 3I

c)

9I and I

d)

9I and 3I

5.

5×10-3 cm தடிமன் கொண்ட சோப்பு படலத்தின் மீது ஒளி விழுகிறது. கண்ணூறு பகுதியில் எதிரொளிப்படைந்த ஒளியின் பெருமை அலை நீளம் 5320 A0 எனில் சோப்பு படலத்தின் ஒளிவிலகல் எண் என்ன?

a)

1.22

b)

1.33

c)

1.51

d)

1.83

6.

1.0×10-5 cm அகலம் கொண்ட ஒற்றை பிளவினால் ஏற்படும் விளிம்புவிளைவின் முதல் சிறுமம் 300 எனில் பயணப்படுத்தப்படும் ஒளியின் அலை நீளம் என்ன?

a)

400 A0

b)

500 A0

c)

600 A0

d)

700 A0

7.

கண்ணாடி தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒலிக்கதிர் விழுகிறது எதிரொளிப்பு மற்றும் ஒளி விலகல் அடைந்த ஒழிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் எவ்வளவு?

a)

3

b)

3/2

c)

3/2

d)

2

8.

படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?

a)

மேல்நோக்கி இடம்பெயரும்

b)

கீழ்நோக்கி இடம் பெயரும்

c)

அங்கேயே தொடர்ந்து இருக்கும்

d)

கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல

9.

நிக்கல் பட்டகம் வழியாக செல்லும் ஒளி

a)

பகுதி தளவிளைவு அடையும்

b)

தல விளைவு அடையாது

c)

முழுவதும் தலை விளைவு அடையும்

d)

நீள் வட்டமாக தளவிளைவு அடையும்

10.

ஒளியின் குறுக்கலைபண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு

a)

குறுக்கிட்டு விளைவு

b)

விளிம்பு விளைவு

c)

ஒளிச் சிதறல்

d)

தள விளைவு