wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

rbt tahun 5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுக.


ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் பயன்படுத்தப்படும் குறியீடு.

a)
b)
c)
d)
2.

உள்ளீட்டையும் வெளியீட்டையும் காட்சிப்படுத்தும் குறியீடு

a)
b)
c)
d)
3.

செயலாக்கம் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும் குறியீடு.

a)
b)
c)
d)
4.

இதில் எது மீள் கட்டுப்பாட்டு அமைப்பைக் குறிக்கிறது?

a)

தேநீர் தயாரித்தல்

b)

அணிச்சல் தயாரித்தல்

c)

மின் தூக்கியில் செல்லல்

d)

இடையீட்டு ரொட்டியைத் தயாரித்தல்

5.

போலிக்குறிமுறைப் படி வரிசைப்படுத்துக.

i கோதுமை மாவை வாங்குதல்

ii முடிவு

iii கடைக்குச் செல்லுதல்

iv வீட்டிற்குத் திரும்புதல்

v கோதுமை மாவை வாங்குதல்

vi இல்லையென்றால் வேறு கடைக்குச் செல்லுதல்.

vii தொடக்கம்

a)

vii,i,vi,iii,v,iv,ii

b)

vii,iii,i,vi,ii,v,iv

c)

vii,iii,i,vi,v,iv,ii

d)

vi,iii,vii,i,ii,v,iv

6.

மேற்காணும் குறியீட்டின் பயன்பாடு என்ன?

a)

ஆம்/இல்லை

b)

தொடக்கம்/முடிவு

c)

செயல்பாடு

7.

மேற்காணும் குறியீட்டின் பயன்பாடு என்ன?

a)

ஆம்/இல்லை

b)

தொடக்கம்/முடிவு

c)

செயல்பாடு

8.

மேற்காணும் குறியீட்டின் பயன்பாடு என்ன?

a)

ஆம்/இல்லை

b)

தொடக்கம்/முடிவு

c)

செயல்பாடு

9.

மேற்காணும் குறியீட்டின் பயன்பாடு என்ன?

a)

உள்ளீடு/வெளியீடு

b)

தொடக்கம்/முடிவு

c)

செயல் வழி

10.

மேற்காணும் குறியீட்டின் பயன்பாடு என்ன?

a)

உள்ளீடு/வெளியீடு

b)

தொடக்கம்/முடிவு

c)

செயல் வழி

11.

இது எதனைக் குறிக்கின்றது?

a)

வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு

b)

தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு

12.

இது எதனைக் குறிக்கின்றது?

a)

வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு

b)

தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு

13.

இந்தக் கட்டுப்பாடு அமைப்பில், தவறு இருப்பின் மறுமுறை திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இது எதனைக் குறிக்கின்றது?

a)

வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு

b)

தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு

14.

இந்தக் கட்டுப்பாடு அமைப்பு எளிமையான முறையாகும்.

இது எதனைக் குறிக்கின்றது?

a)

வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு

b)

தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு

15.

இது எதனைக் குறிக்கின்றது?

a)

வரிசைக் கட்டுப்பாடு அமைப்பு

b)

தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பு