wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 14

Total questions: 25

Worksheet time: 6hrs 15mins

Name
Class
Date
1.

கர்த்தர், இஸ்ரவேல் புத்திரர் எந்த பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் சொன்னார்?

a)

பாகால்செபோன்

b)

ஈரோத்

c)

மிக்தோல்

d)

சமுத்திரக்கரை

2.

எதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்கவேண்டும் ?

a)

பாகால்செபோன்

b)

ஈரோத்

c)

மிக்தோல்

d)

சமுத்திரக்கரை

3.

மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே இருப்பது எது ?

a)

மிக்தோல்

b)

சமுத்திரக்கரை

c)

பாகால்செபோன்

d)

ஈரோத்

4.

பார்வோன், இஸ்ரவேல் புத்திரரை எது அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.

a)

பாகால்செபோன்

b)

ஈரோத்

c)

வனாந்தரம்

d)

சமுத்திரக்கரை

5.

கர்த்தர், பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி அவனை பின்தொடரும்படிக்கு செய்து , யாரால் மகிமைப்படுவேன் என்றார்?

a)

பார்வோனாலும்

b)

இஸ்ரவேல் புத்திரர்

c)

எகிப்தியர்

d)

பார்வோனுடைய எல்லா ராணுவத்தாலும்

6.

ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் தன் இரதத்தைப் பூட்டி, யாரையெல்லாம் கூட்டிக்கொண்டு போனான்.?

a)

ஜனங்களை

b)

பிரதானமான அறுநூறு இரதங்களை

c)

மற்ற சகல இரதங்களையும்

d)

எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரை

7.

இஸ்ரவேல் புத்திரரை தொடர்ந்துபோய், கிட்டினவர்கள் யார்/எவைகள் ?

a)

பார்வோனுடைய சகல குதிரைகள்

b)

பார்வோனுடைய இரதங்கள்

c)

பார்வோனுடைய குதிரைவீரர்

d)

பார்வோனுடைய சேனைகள்

8.

இஸ்ரவேல் புத்திரர் , எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு என்ன செய்தார்கள் ? என்ன சொன்னார்கள் ?

a)

மிகவும் பயந்தார்கள்

b)

கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

c)

எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையா

d)

எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன

9.

இஸ்ரவேல் புத்திரர்கள் தாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எது தங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.? (14:12)

4 lines
10.

கர்த்தர் மோசேயிடம், எப்படி சமுத்திரத்தைப் பிளந்துவிடும்படி சொன்னார் ?

a)

கோலை நீட்டி

b)

கோலை ஓங்கி

c)

கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி

d)

கையைச் சமுத்திரத்தின்மேல் ஓங்கி

11.

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக ______ நடந்துபோவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

a)

சமுத்திரத்தின் நடுவிலே

b)

சமுத்திரத்திலே

c)

வெட்டாந்தரையிலே

தரையிலே

d)

கடலிலே

12.

இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்தது யார் ? அவர்களுக்கு முன் இருந்த எது விலகி, அவர்கள் பின்னே நின்றது.?

a)

மேகஸ்தம்பம்

b)

தேவதூதனானவர்

c)

தூதனானவர்

d)

கர்த்தர்

13.

எது, எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது?

a)

மேகஸ்தம்பம்

b)

தேவதூதனானவர்

c)

தூதனானவர்

d)

கர்த்தர்

14.

எது , எகிப்தியருக்கு மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது?

a)

மேகஸ்தம்பம்

b)

தேவதூதனானவர்

c)

தூதனானவர்

d)

கர்த்தர்

15.

இஸ்ரவேலருக்கு எது இரவை வெளிச்சமாக்கிற்று.?

a)

மேகஸ்தம்பம்

b)

தேவதூதனானவர்

c)

தூதனானவர்

d)

கர்த்தர்

16.

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் எதினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார் ?

a)

பலத்த மேல்காற்றினால்

b)

மேல்காற்றினால்

c)

கீழ்காற்றினால்

d)

பலத்த கீழ்காற்றினால்

17.

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்: கர்த்தர் என்ன செய்தார் ?

a)

பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார்

b)

வறண்டுபோகப்பண்ணினார்

c)

ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று

d)

வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் ஜலம் மதிலாக நின்றது

18.

கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் _______ _____ ______ எகிப்தியரின் சேனையைப் பார்த்து, கலங்கடித்தார் ?

a)

அக்கினி ஸ்தம்பத்திலிருந்து

b)

அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து

c)

மேக ஸ்தம்பத்திலிருந்து

19.

கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து என்ன செய்தார் ?

a)

எகிப்தியரின் சேனையைப் பார்த்தார்

b)

எகிப்தியரின் சேனையைக் கலங்கடித்து

c)

இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும்

d)

இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும்பண்ணினார்

20.

எப்பொழுது, சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது ?

a)

அதிகாலையில்

b)

சாயங்காலத்தில்

c)

விடியற்காலத்தில்

21.

யார் , எகிப்தியரை கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டது ? அவர்கள் எதற்கு எதிராக ஓடினார்கள் ?

a)

தேவதூதனானவர்

b)

கர்த்தர்

c)

சமுத்திரம்

d)

மேகஸ்தம்பம்

22.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

a)

True

b)

False

23.

கர்த்தர், இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; இஸ்ரவேலர்,கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

a)

True

b)

False

24.

இஸ்ரவேலர் எதை கண்டார்கள்?

a)

கர்த்தர் எகிப்தியரில் செய்த மகத்தான கிரியையை

b)

கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை

c)

இராணுவம் அனைத்தையும் சமுத்திரம் மூடிக்கொண்டதை

d)

சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்ததை

25.

பயப்படாதிருங்கள்; நீங்கள் ________ இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

4 lines