NEW
Font size
WorksheetsNumbers 22-24
Total questions: 10
Worksheet time: 5mins
Of what nation was Balak king?
பாலாக் அரசன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
Amalek
அமலேக்
Edom
எதோம்
Moab
மோவாப்
Bozrah
போஸ்ரா
What did Balak want Balaam to do?
பிலேயாம் என்ன செய்ய வேண்டும் என்று பாலாக் விரும்பினான்?
Bless him
அவரை ஆசீர்வதிக்க
Bless Israel
இஸ்ரவேலை ஆசீர்வதிக்க
Curse Israel
இஸ்ரவேலை சபிக்க
Fight against Israel
இஸ்ரவேலுக்கு எதிராக போராட
When Balaam went with the princes of Moab what stood in his path?
பிலேயாம் மோவாபின் பிரபுக்களுடன் சென்றபோது அவன் பாதையில் என்ன நின்றது?
Donkey
கழுதை
Angel of the lord
கர்த்தருடைய தூதனானவர்
Flame of fire
நெருப்பு சுடர்
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
How many times did Balaam bless Israel?
பிலேயாம் இஸ்ரவேலை எத்தனை முறை ஆசீர்வதித்தார்?
1
2
3
none
Who can count the_________ of Jacob, and the number of the fourth part of Israel?
யாக்கோபின் _______எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்?
Flock
மந்தை
People
மக்கள்
Wealth
செல்வம்
Dust
தூள்
How did Balaam wish to die?
பிலேயாம் எப்படி இறக்க விரும்பினான்?
In the promised land
வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தில்
Top of Peor
பேயோரின் கொடுமுடியில்
On top of Piscah
பிஸ்காவின் கொடுமுடியில்
The death of the righteous
நீதிமான் மரிப்பது போல்
"Blessed is he that blesseth thee, and cursed is he that curseth thee." - who does this refer to?
உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் -இது யாரைக் குறிக்கிறது?
The Lord
கர்த்தர்
Balaam
பிலேயாம்
Balak
பாலாக்
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
What shall rise out of Israel?
இஸ்ரவேலிலிருந்து என்ன எழும்பும்?
Star
நட்சத்திரம்
Sceptre
செங்கோல்
Kingdom
இராச்சியம்
Prince
இளவரசன்
Who was the first of the nations?
தேசங்களில் முந்தியெழும்பினவன் யார்?
Amalek
அமலேக்கு
Israel
இஸ்ரவேல்
Asshur
அசூர்
Eber
ஏபேர்
Who has a strong dwelling place?
யாருடைய வாசஸ்தலம் அரணிப்பானது?
Asshur
அசூர்
Kenites
கேனியன்
அமலேக்கு
Amalek
