NEW
Font size
Worksheetsவணிகவியல் வினா விடை
Total questions: 5
Worksheet time: 3mins
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ------------ என்று பெயர்.
(அ) அங்காடி
(ஆ) சந்தை
(இ) நாளங்காடி
(ஈ) அல்லங்காடி
2. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
(அ) போகுவரத்து
(ஆ)
பண்டகசாலை
(இ) விற்பனையாளர்
(ஈ) காப்பீடு
அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
(அ )
கௌடில்யர்
(ஆ)
வால்மிகி
(இ)
திருவள்ளுவர்
(ஈ) இளங்கோவடிக ல்
வியாபாரம் மற்றும் வணிகம் ----------- பேரரசில் பொதுவானவையாக இருந்தது.
(அ)
பல்லவர்
(ஆ)
சோழர்
(இ)
பாண்டியர்
(ஈ) சேரர்
---------------- முதன்முதலில் சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்.
(அ) பால்பன்
(ஆ) வாஸ்கோட காமா
(இ)
அக்பர்
(ஈ)
அலாவுதின் கில்ஜி
