Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ISAIKALAYAI THEDI

Total questions: 40

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே இடம்பெற்ற குழல்கள் வகை என்ன ?

What are the types of flutes found in the Aachiyar Kuravai in the Silapathikaram of Ilango?

I. கொன்றைக்குழல் / Kondrai Flute

II. பகர்குழல் / Pagar Flute

III. ஆம்பற்குழல் / Aral Flute

IV. முல்லைக்குழல் / Mullai Flute

a)

I, II, III

b)

I, III, IV

c)

I, IV

d)

I, II, III, IV

2.

எந்தக் கருவி நாதஸ்வரம் மற்றும் கிளாரினெட் போன்ற காற்றுக்கருவிகளுக்குத் துணைக்கருவியாக இசைக்கப்படுகிறது?

Which instrument is played as an accompaniment to wind instruments like nathaswaram and clarinet?

a)

 வீணை / Veenai

b)

குழல் / Kulal

c)

தவில் / Thavizh

d)

யாழ் / Yaal

3.

தமிழ்நாட்டின் எந்த நகரம் தவிலை அதன் பாரம்பரிய இசைக் கருவியாகக் கருதுகிறது?

Which city in Tamil Nadu considers Thavil as its traditional musical instrument?

a)

தஞ்சாவூர் / Thanjavoor

b)

மதுரை / Madurai

c)

கும்பகோணம் / Kumbakonam

d)

திருநெல்வேலி / Thirunelveli

4.

மூங்கில் , சந்தனம், வெண்கலம் , கருங்காலி , செங்காலி என்னும் ஐந்தும் குழல் செய்வதற்குப் பயன்படுவன. 

Bamboo, Sandalwood, Bronze, Ebony, Brick are used for making flutes.

a)

சரி / True

b)

தவறு / False

5.

துளைகளால் பகுக்கப்பட்ட குழலை என்ன என்று பெயரிட்டுக் குறிப்பிடுவர் ?

What is a Flute divided by holes called ?

a)

அறல் குழல் / Aral Flute

b)

பகர் குழல் / Pagar Flute

c)

முல்லைக்குழல் / Mullai Flute

6.

துளை நேர் கோட்டிலிருந்து விலகிடும்போது, உப்புக்காகிதம் வைத்து தேய்த்தும் அல்லது குங்கிலியமும் மெழுகும்  கலந்த கலவையினால் துளையைச் சிறிதாக்கும் முறையை என்னவென்று குறிப்பிடுவர் ?

When the hole deviates from the straight line, what is the name of the method of reducing the hole by rubbing it with salt or using a mixture of charcoal and wax is called?

a)

புல்லாங்குழல் சுரப்படுத்துதல் / Fixing the holes by narrowing it

b)

துளைகளைச் சீர்செய்தல் / Fixing perforations

c)

புல்லாங்குழல் சுவரப்படுத்துதல் /  Flute walling

7.

சுவரத்துளைகளில் காற்றைச் செலுத்தி, ஊதும் துவாரத்தை மூடியும் திறந்தும், குழலுக்குள் செலுத்தும் காற்றுப்பரிமாணத்தின் நீளத்தை வேறுப்படுத்துவதன் மூலமாகச் சுவரங்களை எழுப்ப முடிகிறது. 

By forcing air into the svara holes, opening and closing the blow hole, and varying the length of the air flow into the tube, the svaras can be raised.

a)

சரி / True

b)

தவறு / False

8.

புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ச்சி அடைய நாம் மேற்கொள்ள வேண்டியவை யாவை ?

What do we need to do to master the flute?

I. வாய் , விரல்கள், நாக்கு கட்டுபடுத்தி வாசிக்கும் திறன் / Ability to play flute by controlling mouth, fingers, tongue.

II.விலையுயர்ந்த புல்லாங்குழலில் பயிற்சி /  Practicing on the expensive flute

III. மூச்சினை அடக்கி வாசித்தல் / Playing flute by holding the breath 

IV.புல்லாங்குழல் சுரப்படுத்த அறிந்திருத்தல் / Knowing the hole narrowing process for the flute.

a)

I, II

b)

III, IV

c)

I, III

d)

II, IV

9.

குழலுக்குள் செலுத்தப்பட்டு வெளிவரும் காற்றை விரல்களைக் கொண்டு இயக்குவதற்கு உரிய துளைகள் விரல் துளைகள். 

Finger holes are the most appropriate holes for directing the air into and out of the flute with the fingers.

a)

சரி / True

b)

தவறு / False

10.

பல அளவுகளில் வரையறுக்கப்பட்ட குழலை என்ன என்று பெயரிட்டு குறிப்பிடுவர் ?

What is the name given to a Flute defined in several dimensions?

a)

அறல் குழல் / Aral Flute

b)

பகர் குழல் / Pagar Flute

c)

கொன்றைக்குழல் / Kondrai Flute

11.

நாகசுரம் இரண்டு வகைப்படும்.அவை என்ன?

There are two types of “Naagasuram” What are those?

I) “திமிரி வாத்தியம்”/ Thimiri Vaathiyam 

II) “நாகவாத்தியம்”/ Naaga Vaathiyam 

III)“பாரிவாத்தியம்” / Paari Vaathiyam

IV) “நீளவாத்தியம்”/ Neela Vaathiyam

a)

I, III

b)

II, III

c)

I, IV

d)

II, IV

12.

நாகசுரத்தின் உடலின் மேல்பாகத்தில் எத்தனை துளைகள் உள்ளன?

How many holes are there in“Naagasuram” ?

a)

11

b)

10

c)

7

d)

12

13.

நாகசுரம் ………. என்னும் மரத்தால் செய்யப்படுகிறது.

“Naagasuram” is made from the ……… tree.

a)

ஆலமரம்/ Banyan

b)

அரசமரம்/Ficus religiosa

c)

ஆச்சாமரம்/Hardwickia Binata

d)

அத்திமரம்/Ficus carica

14.

நாகசுரம் வாத்தியத்திற்கு மற்ற இரண்டு பெயர் உள்ளன. அவை என்ன?

 “Naagasuram” has two other names? What are those? 

I)நாதசுவரம்/naathasuvaram

II)நாதவரம்/naathavaram

III)நாயரம்/naayaram

IV)நாயனம்/”naayanam”

a)

I, II

b)

I, III

c)

III, IV

d)

I, IV

15.

நாகசுரம் ஒரு காற்று வாத்திய பிரிவைச் சேர்ந்தது.

 Naagasuram is a wind instrument.

a)

சரி / True

b)

தவறு / False

16.

நாகத்தின் உருவம் போன்று நீண்டு இருப்பதனால் இதை நாகசுரம் என்பர்.

It is called naagasuram because it looks elongated like a snake. 

a)

சரி / True

b)

தவறு / False

17.

நாகூர்,நாகப்பட்டினம் போன்ற ஊர்களில்,நாகசர்பத்தைத் தெய்வமாகப்பூசிக்கும் நாகர் எனும் சாதியரால் வாசிக்கப்பட்டு வந்ததமையால் நாகசுரம் என்று பெயர் பெற்றது.

Naagasuram got its name because it was played by a caste called Nagars who worshiped the serpent as a deity from towns such as Nagaur and Nagapattinam.

a)

சரி / True

b)

தவறு / False

18.

நாகசுரம் தமிழ்தேசத்தில்  தோன்றியது 

Naagasuram originates from Tamil Nadu.

a)

சரி / True

b)

தவறு / False

19.

எந்த இசைக்கருவி நரம்புக் கருவிகளின் "ராணி" என அழைக்கப்படுகிறது? 

   Which musical instrument is known as the Queen of string musical instruments?

a)

வீணை / Veenai

b)

யாழ் / Yaazh

c)

தவில் / Tavil

d)

வில்யாழ் / Vilyaazh

20.

வீணையின் வசீகரமான இசை மனித உடலின்____ சக்கரங்களை எழுப்பி நலமான வாழ்வுக்கு வழிவகுக்கிறது. 

The magical sound of Veena is capable of awakening ____ chakras of the human body and leads to a healthy living 

a)

5

b)

4

c)

9

d)

7

21.

ஆரம்பக்காலத்தில் வீணை  __, __, __ மற்றும்___ ஆல் செய்யப்பட்டது. 

    Traditionally Veenai was made with __, __, __ and ___. 

a)

தங்கம், வெள்ளி, தும்பிக்கை, சந்தனக்கட்டை/ Gold, silver, elephant trunk and sandalwood

b)

ஆட்டுத் தோள், வெள்ளி, யானை தந்தம், சந்தனக்கட்டை /Goat skin, silver, elephant trunk and sandalwood

c)

தங்கம், ஆட்டுத் தோள், வெள்ளி, சந்தனக்கட்டை/ Gold, goat skin, silver and sandalwood

d)

எருமை தோள்,  தங்கம், வெள்ளி, சந்தனக்கட்டை/ Buffalo skin, gold, sliver and sandalwood

22.

இன்று வீணை ___மரக் கட்டையால் செய்யப்படுகிறது. 

Today, veenai is made of _____wood. 

a)

ரம்புத்தான் / Rambutan tree

b)

பைன் / Pine tree

c)

பலா / Jackfruit tree

23.

பாரம்பரிய தஞ்சாவூர் வீணையில் மூன்று பகுதிகள் உள்ள. அவை யாவை? ஏதேனும் 3 சரியான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்.

The traditional Thanjavur Veena has three parts. What are they? Choose any 3 best answers.

a)

விரல் பலகை / Fingerboard

b)

ரெசனேட்டர் / Resonator

c)

பெக் பாக்ஸ் / Peg box

d)

அடித்தளம் / Base

24.

 வீணையின் பானை போன்ற வடிவம் _________ எனப்படும் உருண்டையான உளியைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

A pot-like shape of the Veena is made out using round chisel called as _______

a)

கொளவு உளி / Kolavu Uli

b)

 மர உளி / Tree Uli

c)

உலோக  உளி / Metal Uli

25.

எத்தனை வகையான உலோக சரங்கள்/ ‘மெட்டல் ஸ்ட்ரிங்ஸ்’  வீணையின் கிண்ணத்தின்  முடிவில் கட்டப்படுகிறது ?

How many types of metal strings are tied at the end of veenai’s bowl?

a)

7

b)

5

c)

3

26.

வீணையின் நுனி நாகத் தலையாக வடிவமைக்கப்பட்டு பின்பு வீணையின் ஒரு பாகமாக அதில் பொருத்தப்படும். இந்நுணியை எவ்வாறு அழைப்பர்? 

The tip of Veena is shaped into a dragon head and then fixed as a part of the Veenai. What is the tip called as?

a)

யாளி முகம் / Yaali mugam

b)

யானை முகம் / Yaanai mugam

c)

பிரத்தியங்கிரா / Pratyangira 

27.

தவில் கூம்பு வடிவத்திலிருந்து பீப்பாய் வடிவத்திற்கு உருமாற்றப்பட்ட ஓர் இசை கருவியாகும்.

Thavizh is a musical instrument that has evolved from a conical shape to a barrel shape.

a)

சரி / True

b)

தவறு / False

28.

எவ்வாறு தவிலின் இடது பக்கத்தை அழைப்பர்?

How is the left side of the Tavizh called?

a)

வலந்தலை / Valantalai

b)

இடதுதலை / Idathuthalai

c)

தொப்பி / Toppi

d)

இடதுபுறம் / Idathupuram

29.

தவிலின் இருபக்கத்தையும் ஒரு குச்சியால்  அடித்து இசைக்கலாம். 

Thavizh is played by striking both sides with a stick.

a)

சரி / True

b)

 தவறு / False

30.

காண்பிக்கப்படும் இசைக்கருவியின் பெயர் யாது?

What is the name of the musical instrument shown?

a)

வீணை / Veenai

b)

தவில் / Thavizh

c)

குழல் / Kulal

d)

யாழ் / Yaal

31.

  தமிழர் கண்டு வாசித்த முதல் நரம்பு இசைச்கருவி எது?

What is the first ever string musical instrument used by Tamil people?

a)

யாழ் / Yaazh 

b)

வீணை / Veenai

c)

வயலின் / Violin

d)

தவில் / Thavil

32.

ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை என்னவென்று அழைப்பர்?

What is Yaazh called in English?

a)

ட்ரம்பெட் / Trumpet

b)

சீதார் / Sitar

c)

ஹார்ப் / Harp

d)

சாக்சோபோன் / Saxophone

33.

யார் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்?

Who had mentioned that Yaazh had been used during the Indus Civilization?

a)

திருவள்ளுவர் / Thiruvalluvar

b)

   அகத்தியர் / Agathiyar

c)

தொல்காப்பியர்/ Tholkappiyar

d)

 ஔவையார் / Auvaiyaar

34.

வில்யாழ் தொடக்கத்தில் எத்தனை நரம்புகளுடைய கருவியாக இருந்தது?

Originally Vilyaazh had how many strings?

a)

3

b)

4

c)

5

d)

6

35.

இந்தக் கருவியின் முனையில் எந்த மிருகத்தின் முகம் செதுக்கப்பட்டிருந்ததால் இதற்கு யாழ் என்று பெயரிடப்பட்டது?

The instrument was named as Yaazh because the tip of the instrument is carved into the head of _________

a)

யாளி / Yaalli

b)

யாலி / Yaali

c)

 யாழி / Yaazhi

d)

யழி / Yazhi

36.

யாழை இசைப்பதற்கே தனியாக இருக்கும் குழுவின் பெயர் என்ன?

What is the specific group’s name to describe who plays Yaazh as their occupation?

a)

பரணர் / Paranar

b)

பத்திரர் / Pathirar

c)

பாகர்/ Paagar

d)

பாணர் / Paanar

37.

வில்யாழ் முதலில் எந்த நிலத்தில் தோன்றியது?

Vilyaaazh originated from which place?

a)

முல்லை/ Mullai

b)

 பாளை/ Paalai

c)

குறிஞ்சி/ Kurinji

d)

மருதம்/ Marutham

38.

  தமிழர் இசையின் செவ்வியல் நிலையில் ……………….., மகரயாழ், சகோடயாழ் மற்றும் செங்கோட்டுயாழ் சிறப்பாக கருதப்பட்டன.

……………., Magarayaazh, Sagodayaazh, Sengotuyaazh were special in Tamil     classical music. 

a)

சீரியாழ்/ Seeriyaazh

b)

சீரியயாழ்/ Seeriyayaazh

c)

பெரியயாழ்/ Periyayaazh

d)

 பேரியாழ்/ Periyaazh

39.

தவில் எவற்றால்  உருவானது:

Thavizh is made up of:

ஏதேனும் 2 சரியான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்/ Choose any 2 correct answers:

a)

வெற்று மரம் / Hollow wood

b)

நெகிழி / Plastic

c)

விலங்கு தோல் / Animal skin

d)

நூல் / Thread

40.

தவிலின் இருபுறம் தோலால் மூடப்பட்டிருக்கும்.  இதற்குப் பயன்படுத்தப்படும் தோல்கள் யாது?

Both sides of the Thavizh are covered with skin. Which skins are used for this?

ஏதேனும் 2 சரியான பதில்களைத் தேர்ந்தெடுங்கள்/ Choose 2 correct answers:

a)

பன்றித்தோல் / Pig skin

b)

யானை தோல் / Elephant skin

c)

எருமை தோல் / Buffalo Skin

d)

ஆட்டுத்தோள் / Goat Skin