Worksheetstamil
Total questions: 10
Worksheet time: 3mins
தமிழில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?
12
18
15
26
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
உள்ளவது எல்லாம்
உள்ளுவதெல்லாம்
உள்ளுவத்தெல்லாம்
உள்ளுவதுதெல்லாம்
உலகப் பொதுமறை எனப்படுவது எது?
நாலடியார்
பரிபாடல்
கம்பராமாயணம்
திருக்குறள்
தமிழுக்குக் கதி எனச் சிறப்பிக்கப்படுவது.
பரிபாடல்,நாலடியார்
திருக்குறள்,பரிபாடல்
கம்பராமாயணம், திருக்குறள்
கம்பராமாயணம், நாலடியார்
கதிரவனின் மற்றொரு பெயர்
புதன்
ஞாயிறு
சந்திரன்
செவ்வாய்
வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வெண் + குடை
வெம் + குடை
வெண்மை + குடை
வெம்மை + குடை
சிலப்பதிகாரம் வேறு பெயர்?
முத்தமிழ்க்காப்பியம்
அனைத்தும்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
நாடகக் காப்பியம்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
கபிலர்
ஔவையார்
இளங்கோவடிகள்
கம்பர்
முல்லைக்குத் தேர் தந்து புகழ் பெற்றவர்
பாரி
குமணன்
அதியமான்
பேகன்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
திருமுருகாற்றுப்படை
திருக்குறள்
முல்லைப் பாட்டு
புறநானூறு
