NEW
Font size
WorksheetsAdvanced Tamil
Total questions: 25
Worksheet time: 13mins
கண்ணன் என் சேவகன் என்ற பாடலை எழுதியவர்
வைரமுத்து
பாரதிதாசன்
பாரதியார்
தென்றல் குறித்து கவிதை எழுதியவர்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
வல்லின எழுத்துகளில் ஒன்று
க்,ச்
ங்,ண்
ர்,ல்
மேகம் கதிரவனை _____________________
மறைத்தது
மரைத்தது
சுவரில் _____________________ அடிக்காதே
ஆணி
ஆனி
விழாவில் கலந்து கொண்டவருக்கு எழுதும் கடிதம்
நன்றிக்கடிதம்
பாராட்டுக்கடிதம்
வாழ்த்து கடிதம்
பாவேந்தர் என்றழைக்கப்படுபவர்
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
குடும்பவிளக்கு என்ற நூலின் ஆசிரியர்
வாலி
பாரதிதாசன்
பாரதியார்
ஆழி என்ற சொல்லின் பொருள்
வானம்
கடல்
ஆறு
ஆசிரியர் நேற்று _____________________ நிகழ்த்தினார்
உறை
உரை
மீரா வின் இயற்பெயர்
மீ.ராசேந்திரன்
மீ.ராஜகோபால்
மீ.ராஜவேல்
குக்கூக்கவிதையின் ஆசிரியர்
பழநிபாரதி
மீரா
பாரதி
மாடு கன்று மேய்த்திடுவேன் என்று கூறியவர்
மீரா
கண்ணன்
பாரதி
கீரியின் உடல் வண்ணம்போல் இருந்தது
அலை
மணல்
கடல்
சிறப்பு விருந்தினராக அழைக்க எழுதும் கடிதம்
அழைப்புக்கடிதம்
நன்றிக்கடிதம்
பாராட்டுக்கடிதம்
பாரதிதாசனின் இயற்பெயர்
பாரதி
பாரதிதாசன்
கனகசுப்புரத்தினம்
பாஞ்சாலி சபதத்தின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
வாலி
பாரதியின் படைப்புகளில் ஒன்று
அழகின் சிரிப்பு
குயில்பாட்டு
குடும்பவிளக்கு
அரக்கன் ஊரை _______ த்தான்
அளித்தான்
அலித்தான்
அழித்தான்
படித்து + பார் = _______
படித்து பார்
படித்துப்பார்
படித்தது பார்
மெல்லின மெய்எழுத்து
ஞ்
க்
ல்
இறைவன் + அடி =______
இறைவனடி
இறைவன் அடி
இறையடி
வெய்யோன்- பொருள்
சூரியன்
நிலவு
நட்சத்திரம்
நிலவொளியில் கடல்
முத்து ஆடை
தங்க ஆடை
வைர ஆடை
நவீனத்தமிழ்க்கவிதையின் முன்னோடி
வைரமுத்து
பாரதியார்
பாரதிதாசன்
