Worksheetsஇலக்கண கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்
a)
சரி
b)
தவறு
2.
வினைச்சொல் என்பது செயலினை குறிக்கும் சொல்லாகும்.
a)
சரி
b)
தவறு
3.
பெயர்ச்சொல் காலத்தை ஏற்கும்
a)
சரி
b)
தவறு
4.
வினைச்சொல் காலக்கிளவி என்று அழைப்பதுண்டு
a)
சரி
b)
தவறு
5.
இடைச்சொல் 4 குழுக்களாக பிரிகலாம்.
a)
சரி
b)
தவறு
6.
கண்ணனும் காவியாவும் கடைக்குச் சென்றனர்.(உம்மை இடைச்சொல் சாரும்)
a)
சரி
b)
தவறு
7.
பெயர்ச்சொற்கள் எத்தனை வகையாக பகுத்து காட்டலாம்.
a)
2
b)
3
c)
4
d)
7
8.
"கருணன் அருசுனனால்
கொல்லப்பட்டான்".
எந்த வினைச்சொல்லை சாரும்.
a)
உடன்பாட்டு வினை
b)
செய்ப்பாட்டு வினை
c)
ஏவல்வினை முற்று
d)
வியங்கோள் வினைமுற்று
9.
பேசியது ராமனோ கிருஷ்ணனோ?
a)
வினாப்பொருளை வழங்கும்
b)
ஐயப்பொருளை வழங்கும்
c)
சிறப்புப் பொருளை கொடுக்கும்
d)
இசை நிறை பொருளை கொடுக்கும்
10.
மூன்றாம் வேற்றுமை உருபை அடையாளம் காண்க.
a)
ஆல்
b)
கு
c)
ஐ
d)
ஆன்
100 %
