NEW
Font size
Worksheets12 chap cs 14
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
ஜாவாஸ்கிரிப்ட்
PHP
பெர்ல்
HTML
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
wrapping செய்தல்
பதிவிறக்கம் செய்தல்
இணைத்தல்
பிரித்தல்
API ன் விரிவாக்கம் is
Application Programming Interpreter
Application Programming Interface
Application Performing Interface
Application Programming Interlink
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு
Ctypes
SWIG
Cython
Boost
பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான
மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?
பொருள்நோக்கு நிரலாக்கம்
கூறுநிலை நிரலாக்கம்
குறைந்த நிலை மொழி நிரலாக்கம்
செயல்முறை நோக்கு நிரலாக்கம்
நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
OS கூறுநிலை
sys கூறுநிலை
csv கூறுநிலை
getopt கூறுநிலை
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை
திருப்பி அனுப்பும்?
(அ)
(ஆ)
(இ)
(ஈ)
argv மாறி
opt மாறி
args மாறி ifile மாறி
args மாறி
பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ =='__main__':
main(sys.argv[1:])
(அ) பின்வரும் நிரல் பகுதியில் உள்ள செயற்கூறின் பெயரை அடையாளம் காண்க.
if __name__ =='__main__':
main(sys.argv[1:])
(அ) main(sys.argv[1:]
__name__
__main__
argv
கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப்
பயன்படும்?
HTML
C
C++
PYTHON
__name__ இது எதனை கொண்டுள்ளது ?
c++ filename
main() name
python filename
os module name
