NEW
Font size
S
M
L
XL
WorksheetsLesson 8
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும் str1 = "Tamil Nadu" print(str1[::-1])
a)
Tamilnadu
b)
Tmlau
c)
udanlimaT
d)
udaNlimaT
2.
பின்வரும் குறியுருக்கான வெளியீடு யாது? Str1=" Chennai Schools" str1[7]="-"
a)
Chennai-Schools
b)
Chennai-School
c)
Type Error<br />
d)
Chennai
3.
பின்வருவனவறறுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
a)
+
b)
&
c)
*
d)
=
4.
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுதிக்கும்
a)
ஒரு வாி சரம்
b)
பல வரி சரங்கள்
c)
இரு வரி சரம்
d)
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
5.
பைத்தானில் சரங்களானது
a)
மாற்றக்கூடியது
b)
மாறக்கூடியது
c)
பரஸ்பதன்மையற்றது
d)
நெகிழ்வானது
6.
பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும்(Slicing)செயற்குறியாகும்
a)
{ }
b)
[ ]
c)
< >
d)
( )
7.
stride என்பது பின்வருபவனவற்றுள் எதை குறிக்கும்?
a)
Slide செயல்பாட்டின் கீழ் ஓட்டு மதிப்பாகும்
b)
Slice செயற்பாட்டின் முதல் அளபுருவாகும்
c)
Slice செயற்பாட்டின் இராண்டாவது அளபுருவாகும்
d)
Slice செயற்பாட்டின் மூன்றாவது அளபுருவாகும்
8.
பின்வரும் வடிமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டின் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?.
a)
%e
b)
%E
c)
%g
d)
%n
9.
பின்வருவனவற்றுள் எந்த குறியீடு format() செயற்கூற்றுடன் பயன்படும் பதிலீடு குறியீடனஷாகும்?.
a)
{ }
b)
< >
c)
++
d)
^ ^
10.
சரத்தின் கீழ் ஒட்டானது
a)
நேர்மறை எண்கள்
b)
எதிர்மறை எண்கள்
c)
அ மற்றும் ஆ
d)
அ அல்லது ஆ
Reset
