wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 8 - 18.08

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உரையை உள்ளிட_____ & ____ பயன்படுத்தப்படுகின்றன.

a)

உரை பொட்டி

b)

உரை பரப்பு

c)

ரேடியோ

d)

அனைத்தும்

2.

HTML இல் ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பினை தேர்ந்தெடுக்க_____ பயன்படும்.

a)

உரை பெட்டி

b)

தேர்வு பெட்டி

c)

ரேடியோ பொத்தான்

d)

எதுவும் இல்லை

3.

HTML இல் ஒரே ஒரு மதிப்பினை தேர்ந்தெடுக்க_____ வேண்டும்.

a)

உரை பெட்டி

b)

தேர்வு பெட்டி

c)

ரேடியோ பொத்தான்

d)

எதுவும் இல்லை

4.

______ என்பது பயனர் கணிப்பொறியிலிருந்து சேவையக கணிப்பொறிக்கு ஒரு கோப்பினை தேர்ந்தெடுத்து அனுப்புவது ஆகும்.

a)

கோப்பு அனுப்புதல்

b)

கோப்பு வரைதல்

c)

கோப்பு தேர்ந்தெடுத்தல்

d)

மேற்கூறிய அனைத்தும்

5.

சேவையகத்திற்கு அனுப்பப்பட்ட தரவு பயனர் கணிப்பொறியின் httpஇன் கோரிக்கை உட்பகுதியில் சேமிக்கப்படுவது______.

a)

Post வழிமுறை

b)

Get வழிமுறை

c)

Tag வழிமுறை

d)

Form வழிமுறை

6.

URL முகவரி வழியாக get வழிமுறை கொண்டு உள்ளீட்டு தரவை சேவை யாகத்திற்கு அனுப்புவது____.

a)

வினவல் மொழி

b)

வினவல்

c)

வினவல் சரம்

d)

எதுவும் இல்லை

7.

____ பயனர் ஆல் பயனர் கணிப்பொறியிலிருந்து உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை சரிபார்க்கும் செயலாகும்.

a)

சொல்லுபடியக்கள்

b)

செல்லுபடியக்கள்

c)

மேற்கூறிய இரண்டும்

d)

எதுவும் இல்லை

8.

உள்ளீடு செய்யப்பட்ட தரவுகள் பயனர் கணிப்பொறியின் வலை உலாவியில் செல்லுபடி ஆக்கப்படுவது______.

a)

பயனர் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்

b)

சேவையக கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்

9.

PHP, ASP, JSO போன்ற நிரலாக்க மொழிகள் பயன்படுத்தி செல்லுபடியாக்கள் செய்யப்படுவது_____.

a)

பயனர் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்

b)

சேவையக கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்

10.

பயனர் கணிப்பொறி சார்ந்த ஸ்கிரிப்ட்கள் யாவை?

a)

Java script

b)

HTML

c)

ASP

d)

JSO