Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 11.2.3
Total questions: 10
Worksheet time: 5mins
HTTPS,SSL & SFTP ஆகியவை____என்று அழைக்கப்படுகிறது.
OSI மாதிரி
TCP/IP மாதிரி
பிற வலை நெறிமுறைகள்
ஏதுமில்லை
பயனர்கள் சாதாரணமாக பார்க்க விரும்பும் வலைத்தளத்தை பார்வையிட இது உறுதி அளிக்கிறது.
HTTP
HTTPS
FTP
TCP/IP
வலையமைப்பு இடைமுக அடுக்கில் குறும்பரப்பு வலை அமைப்பிற்கு ____ & ____ பயன்படுத்துகிறது.
Ethernet & Token ring
Ethernet & Extranet
X.25 & Frame delay
Only ethernet
வலையமைப்பு மத்தியில் உத்தரவுக்கு முகவரி இட்டு தொகுத்து நெறிப்படுத்துவது எது?
இடமாற்ற அடுக்கு
பயன்பாட்டு அடுக்கு
வலையமைப்பு அடுக்கு
தரவு இணைப்பு அடுக்கு
பிழை செய்திகள் மற்றும் செயல்பாட்டு தகவல்களை அனுப்ப வலையமைப்பு சாதனங்களால் பயன்படுத்தும் நெறிமுறை என்ன?
முகவரி தீர்வு நெறிமுறை
இணைய கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை
இணைய குழு மேலாண்மை நெறிமுறை
இணைய நெறிமுறை
இரண்டு ஹோஸ்ட்களுகு இடையே நம்பகமான இணைப்பு சார்ந்த பரிமாற்றத்தை வழங்குவது___.
பயனர் டேட்டா கிராம் நெறிமுறைபயனர் டேட்டா கிராம் நெறிமுறை
இணைய நெறிமுறை
பரிமாற்ற கட்டுப்பாட்டு நெறிமுறை
முகவரி தீர்வு நெறிமுறை
UDP விரிவாக்கம் என்ன?
Universal Data Processing
User Data Processing
User Date Protocol
User Datagram Protocol
இது இணையத்தில் ஒரு கணினியை மற்றொரு கணினியோடு இணைக்கிறது.
FTP
SMTP
Telnet
HTTPS
Simple mail transfer protocol மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது
சரி
தவறு
DNS என்பது______.
Domain Name Signal
Domain Name System
Document Name System
Document Number System
