wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கணிப்பொறி வலையமைப்புகள் வழியாக பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் மற்றும் விற்கும் வழிமுறையாகும்.

a)

மின் அமைப்பு

b)

மின் வணிகம்

c)

மின் சேவை

d)

மின் தொழில்

2.

ஒவ்வொரு உள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை சார்ந்து இருப்பது____ எனப்படும்.

a)

மின் வணிகம்

b)

மின் சேவை

c)

மின் தொழில்

d)

மின் பரிவர்த்தனை

3.

மின் தொழில் இவைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

a)

வலையமைப்பு உட்கட்டமைப்புகள்

b)

பல்லூடக உள்ளடக்கம் & வலையமைப்பு வெளியீடுகள் உட்கட்டமைப்பு

c)

செய்தி தகவல் பகிர்வு உட்கட்டமைப்புகள்

d)

பொதுவான வணிக சேவை கட்டமைப்புகள்

e)

ஏதுமில்லை

4.

SCM விரிவாக்கம் என்ன?

a)

Supply Checking Management

b)

Supply Change Management

c)

Supply Chain Manager

d)

Supply Chain Management

5.

பார்க்க மட்டும் தொட்டு உணரக் கூடிய ____ பொருட்கள் ஆகும்.

a)

புலன் அற்ற

b)

புலனாகா

c)

புலனாகும்

d)

இவை அனைத்தும்

6.

மின் தொழில் நிறுவனம் என்பது ____ கொண்டிருக்க வேண்டும்.

a)

பொருட்களை விற்க, சேவைகளை வழங்க ஒரு பணித்தளம்

b)

பொருட்களை வாங்க மட்டும் ஒரு பணித்தளம்

c)

சேவைகளை வழங்க மட்டும் ஒரு படித்தளம்

d)

ஏதுமில்லை

7.

இசை கோப்புகள், திரைப்படங்கள் போன்றவை____.

a)

புலனாகும் பொருட்கள்

b)

புலனாகா பொருட்கள்

c)

சேவை பொருட்கள்

d)

மின் பொருட்கள்

8.

ஒரு வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு மென்பொருள் ___ வழங்கலாம்.

a)

புலனாகும் வடிவம்

b)

தகவல் வடிவம்

c)

மின்னணு வடிவம்

d)

பொருள் வடிவம்

9.

IBM யால் மின் வணிகம் முன்மொழிந்த ஆண்டு ?

a)

1995

b)

1996

c)

1999

d)

1986

10.

இணைய செய்தித்தாள், இதழ்களுக்கு ஆன சந்தா ____ எனப்படும்.

a)

சேவை

b)

தகவல்

c)

பொருட்கள்

d)

அனைத்தும்