Worksheetsமைக்ரோபிட் உணரிகள்
Total questions: 7
Worksheet time: 4mins
உணரிகள் பயன்படுத்திச் சிக்கலான நிரல்களை எழுதுவதன் மூலம் எதை உருவாக்கலாம்?
மின் உருமாற்றி
இயங்கு இயந்திரட்தை
உணரிகள்
மின்கலன்
மைகிரோபிட் அட்டையிலுள்ள மின் (LED) உருமாற்றி விளக்குகளைப் பயன்படுத்தி என்ன செய்யலாம்?
இலக்கம்
எழுத்துக்களைக் காட்சிப்படுத்துமாறு எளிமையான நிரல்களை உருவாக்க முடியும்
மைக்ரோபிட் வன்பொருள் எவற்றை கொண்டிருக்கும்?
நுண்காற்றுப்படுத்தி அட்டை
மைகிரேபிட் USB இணைப்பு
மின்கலன், மின்கலன் பெட்டி
மின்கலன் இணைப்புக்கம்பி
மைக்கிரோ:பிட் அட்டையில் முக்கியமான அம்சம் ______________ தொழில்நுட்பமாகும்.
Sensor
Bluetooth
LED
மைக்ரோஃபிட் பயன்படுத்தும் பொருள்கள் யாவை?
மைக்ரோ யூ.எஸ்.பி
மின்கலன்
நுண் கட்டுப்படுத்தி
இயந்திரவியல்
பெயரைக் கண்டறிக.
மின்கலன் தாங்கி
மின்கலன் ஒளி
மின்கலன் பெட்டி
மின்கலன் பிடி
அடிப்படை
உள்ளீடு
இசை
மற்றும் பல
இதன் மென்பொருளின் பெயர் என்ன ?
நிரல் மொழித் தொகுதி
நிரலாக்கப் பலகை
மெய்நிகர் மைக்ரோ:பிட்
காட்சி முறைமை
