wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11 CS UNIT 17

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ் கண்டனவற்றில் எது

செயல்முறை,

பயிற்சி

மற்றும்

மதிப்புடன்

தொடர்புடையது?

a)

உரிமையில்லா நகலாக்கம்

b)

நிரல்கள்

c)

நச்சு நிரல்கள்

d)

கணிப்பொறி நன்னெறி

2.

வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக

பயன்படுத்துவது

a)

வேர்ஸ்

b)

இலவச மென்பொருள்

c)

மென்பொருள்

d)

இலவச மென்பொருள்

3.

கீழ்கண்டவற்றுள்

எது

கணிப்பொறி

நிரல்களின் தேவையில்லாமல் தானே

பெருக்கிக் கொள்ளவும் மற்றும் இணைத்துக்

கொள்ளவும் செய்யும்?

a)

நச்சுநிரல்

b)

வார்ம்ஸ்

c)

ஸ்லைவேர்

d)

ட்ரோஜன்

4.

கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய

தளத்தை

பார்வையிடுவதை

கண்காணிக்கிறது?

a)

ஸ்பைவேர்

b)

குக்கிகள்

c)

வார்ம்ஸ்

d)

ட்ரோஜன்

5.

கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும்

நிரல்கள் அல்ல?

a)

ஸ்பைவேர்

b)

குக்கிகள்

c)

வார்ம்ஸ்

d)

ட்ரோஜன்

6.

கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக

உள்நுழையவும்,

வெளியேறவும்,

சமிக்ஞைகளை

கண்காணிக்கவும்

கட்டுப்படுத்தவும் வகை செய்வது

a)

குக்கிஸ் .

b)

நச்சுநிரல்

c)

பயர்வால்

d)

வார்ம்ஸ்

7.

சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம்

செய்யும் முறை

a)

குறியாக்கம்

சேவையகம்.

b)

மறை குறியாக்கம்

c)

நச்சு நிரல்கள்

d)

பிராக்ஸி

8.

இ- வணிகம் என்பது

a)

மின்னணு தரவு மாற்றம்

b)

மின்னணு வணிகம்

c)

மின்சார தரவு மாற்றம்

d)

மின்சார வணிகமயமாக்கம்

9.

தேவையற்ற

மின்னஞ்சல்

அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்

a)

ஊழல்.

b)

ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்

c)

மோசடி

d)

ஸ்பூபிங் (சுருளாக்கம்)

10.

பரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை

செயல்படுத்துவது

a)

மின்னணு தரவு உள் பறிமாற்றம்

b)

மின்னணு தரவு பரிமாற்றம்

c)

மின்னணு தரவு மாற்றம்

d)

இணைய சட்டம்