Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 14
Total questions: 10
Worksheet time: 5mins
____என்பது மென்பொருளின் மூலக்குறிமுறையை பயன்படுத்த அல்லது மாற்றம் செய்ய பயனர் மற்றும் நிரலருகு வாய்ப்பு அளிக்கிறது.
திறந்த மூல மென்பொருள்
தனியுரிமை மென்பொருள்
முடிய மூல மென்பொருள்
மென்பொருளின் மூலக்குறிமுறையை பிற நிரளர் அல்லது பயனர் பார்க்க , மாற்றம் செய்ய அனுமதிக்காதது இது?
திறந்த மூல மென்பொருள்
தனியுரிமை மென்பொருள்
கட்டளை மென்பொருள்
வலையமைப்பு நிர்வாகி மற்றும் பயனர் வலையமைப்பின் மென்பொருள் வன்பொருள் செயல்பாடு பற்றி அறிய உதவுவது____.
எச்சரிக்கை செய்தி
கட்டமைப்பு செய்தி
அறிவிப்பு செய்தி
வலையமைப்பு செய்தி
எச்சரிக்கை செய்தி என்பது___.
வலையமைப்பு பற்றி தெரிவிப்பது
வன்பொருள் செயல்பாடு பற்றி கூறுவது
மென்பொருள் செயல்பாடு பற்றி கூறுவது
பிழை செய்தி பற்றிக் கூறுவது
BOSS என்பது_____.
Bharat Operating System Solutions
Bidirectional Operating System Solutions
Bharat Operating System Segment
Bhim Operating System Solutions
இலவச மென்பொருள் என்பது இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
1990
1979
1980
1999
மென்பொருள் மாற்றம், தொடர் குறிமுறை திருத்தம், உரிமம் வழங்கல் போன்றவற்றை வலியுறுத்துவது
Freeware Software
Premium Software
Open Free Software
Open Source Software
திறந்த மூல மென்பொருள் சமுதாயத்தின் நன்மைகள் யாவை?
தகவல் தொடர்புக் கருவிகள்
பகிர்வு சீர்திருத்த கட்டுப்பாட்டு அமைப்புகள்
பிழை கண்காணிப்பாளர்
சோதனை மற்றும் பிழைதிருத்தம் கருவிகள்
மேற்கூறிய அனைத்தும்மேற்கூறிய அனைத்தும்
GNU GPL என்பது____.
திறந்த மூல தொடர்புடைய வன்பொருள்
திறந்த மூல தொடர்புடைய அமைப்புகள்
திறந்த மூல தொடர்புடைய உரிமைகள்
திறந்த மூல தொடர்புடைய மென்பொருள்
திறந்த மூல மென்பொருள் கான எடுத்துக்காட்டு____.
VLC
PDF Creator
Open Office
All of these
