Worksheetsகணினி பயன்பாடுகள் 12.5.2
Total questions: 10
Worksheet time: 5mins
பெயர் சேவையகங்கள் என்பது கணினியில் இயக்கப்படும்_____ ஆகும்.
பயன்பாடுகள்
கோப்புகள்
நிரல்கள்
இணையம்
முழு DNS மர அமைப்பை கொண்டிருக்கும் உயர்மட்ட சேவையகம் எது?
மூல பெயர் சேவையகம்
முதன்மைப் பெயர் சேவையகம்
இரண்டாம்நிலை பெயர் சேவையகம்
பெயர் சேவையகம்
ICANN என்பதின் விரிவாக்கம்______.
International Corporation for Assigned Names and Numbers
Internet Corporation for Assigned Names and Numbers
Indian Corporation for Names and Numbers
Inter link Corporation for Assigned Names and Numbers
மண்டல வள பதிவுகளை கொண்ட பெயர் சேவையகம் எது?
மூலப் பெயர் சேவையகம்
முதன்மை பெயர் சேவையகம்
இரண்டாம் பெயர் சேவையகம்
மண்டல சேவையகம்
இது சேவையகம் அணுகக்கடிய தொடர்ச்சியான பகுதிகளாகும்.
பெயர் சேவையகம்
தீர்வு
மண்டலம்
பெயர் வெளி
இதனை பயன்படுத்தி DNS சேவையகம் அதன் மண்டலத்திலுள்ள புரவல் கணினிகள் சார்ந்த வினவல்களுகு பதில் அளிக்கிறது.
கோப்பு
சேவையக கோப்பு
மண்டலப் கோப்பு
வலை கோப்பு
வலையமைப்பில் ஒரு கணினியின் ஐபி முகவரிகளை பெயராகும் கள பெயரை ஐபி முகவரி ஆகவும் அழைப்பை பொருத்து மாற்றக்கூடியது எது?
பெயர்வெளி
மண்டலம்
பெயர் சேவையகம்
தீர்வி
TLD என்பது_____.
Top Level Data
Top Logic Domain
Top Level Domain
Term Level Domain
ஒவ்வொரு தீர்வியும் தனக்கென்று ஓர்___ பெற்றிருக்கும்.
இடை தேக்கம்
கடைசி தேக்கம்
இந்த சேவையகம் புதுப்பிக்கப்படுவதில்லை?
மூல பெயர் பெயர் சேவையகம்
முதன்மை பெயர் சேவையகம்
இரண்டாம் நிலைப் பெயர் சேவையகம்
கடைநிலை பெயர் சேவையகம்
