WorksheetsTFGC kolathur
Total questions: 9
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இயேசு கிருஸ்துவினுடைய இரத்ததினாலே எப்படிப்பட்டமீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது
a)
பாவமன்னிப்பாகிய
b)
இரட்சிப்பாகிய
c)
மனம் திரும்புதலாகிய
2.
ஆவியின் கனியானது சகல
a)
நீதியிலும் நியாத்திலும்
b)
நீதியிலும் உண்மையிலும்
c)
நீதியிலும் பொறுமையிலும்
3.
நாம் விசுவாசிகளான போது வாக்குதத்தம் பண்ணப்பட்டது எது?
a)
இரட்சிப்பு
b)
நித்தியஜீவன்
c)
பரிசுத்த ஆவி
4.
கீழ்படியாத
பிள்ளைகள் மீது வருவது எது?
a)
நரகாக்கினை
b)
கோபக்கினை
c)
ஆக்கினை
5.
அவனவன்...............சோதித்துப் பார்க்கடவன்
a)
சுய கிரியை
b)
சுயநீதியை
c)
சுய சிந்தையை
6.
எங்கு பவுல் தான் துஷ்ட மிருகங்களோடு போராடுவதாக கூறினார்.
a)
எபேசு
b)
தமஸ்கு
c)
சர்தை
7.
விசுவாசம் எதின்மேல் நிற்க கூடாது
a)
மனுஷனுடைய ஞானம்
b)
மனுஷனுடைய யோசனை
c)
மனுஷனுடைய சிந்தை
8.
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும்
a)
சம்பந்தம் ஏது
b)
ஐக்கியம் ஏது
c)
இசைவேது
9.
நற்சமயம் வரும்போது யாரை அனுப்புவதாக பவுல் குறிப்பிட்டார்
a)
தீமேத்தேயு
b)
அப்பொல்லோ
c)
பர்னபா
100 %
