wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 HISTORY LESSON 7

Total questions: 20

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

a)

மார்ச் 23, 1940

b)

ஆகஸ்ட் 8, 1940

c)

அக்டோபர் 17, 1940

d)

ஆகஸ்ட் 9, 1942

2.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம்         1. மோகன் சிங்

ஆ.ஆகஸ்ட் கொடை    2. கோவிந்தகோவிந்த் பல்லப் பந்த்

இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்         3. லின்லித்கோ பிரபு

ஈ. இந்திய தேசிய இராணுவம்        4. நவகாளி

a)

3 4 2 1

b)

4 2 1 3

c)

4 3 2 1

d)

3 2 4 1

3.

கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

அ) வேவல் பிரபு

ஆ) லின்லித்கோ பிரபு

இ) மௌண்ட்பேட்டன் பிரபு

ஈ) இவர்களில் யாருமில்லை

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

இவர்களில் யாருமில்லை

4.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்                   1. டோஜாஆ. சீனக் குடியரசுத் தலைவர்                              2. வின்ஸ்ட ன் சர்ச்சில்

இ.பிரிட்டிஷ் பிரதமர்                                 3. ஷியாங் கே ஷேக்

ஈ. ஜப்பான் பிரதமர்                                   4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

a)

1 4 3 2

b)

1 3 2 4

c)

4 3 2 1

d)

4 2 3 1

5.

சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

a)

1938

b)

1939

c)

1940

d)

1942

6.

மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?

a)

சட்டமறுப்பு இயக்கம்

b)

ஒத்துழையாமை இயக்கம்

c)

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

d)

இவை அனைத்தும்

7.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

a)

உஷா மேத்தா

b)

பிரீத்தி வதேதார்

c)

ஆசப் அலி

d)

கேப்டன் லட்சுமி

8.

இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

மோதிலால் நேரு

c)

இராஜாஜி

d)

சுபாஷ் சந்திர போஸ்

9.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

வின்ஸ்ட ன் சர்ச்சில்

10.

கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.

காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.

a)

கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

b)

கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு –

d)

கூற்று தவறு ஆனால் காரணம் சரி

11.

இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

a)

ஜெர்மனி

b)

ஜப்பான்

c)

பிரான்ஸ்

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

12.

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.

a)

சுபாஷ் படைப்பிரிவு

b)

கஸ்தூர்பா படைப்பிரிவு

c)

கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

d)

ஜான்ஸி ராணி படைப்பிரிவு

13.

சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

a)

இரங்கூன்

b)

மலேயா

c)

இம்பால்

d)

சிங்கப்பூர்

14.

இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

a)

செங்கோட்டை, புதுடெல்லி

b)

பினாங்

c)

வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா

d)

சிங்கப்பூர்

15.

1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

கிளமண்ட் அட்லி

16.

1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

a)

ஜவஹர்லால் நேரு

b)

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

c)

ராஜேந்திர பிரசாத்

d)

வல்லபாய் படேல்

17.

சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்

(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்

(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(iv) இராஜாஜி திட்டம்

a)

ii, i, iii, iv

b)

i, iv, iii, ii

c)

iii, iv, i, ii

d)

iii, iv, ii, i

18.

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(ii) நேரடி நடவடிக்கை நாள்

(iii) ஆகஸ்ட் கொடை

(iv) தனிநபர் சத்தியாகிரகம்

a)

i, ii, iii, iv

b)

iii, i, ii, iv

c)

iii, iv, i, ii

d)

i. iii, iv, ii

19.

இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

a)

வின்ஸ்ட ன் சர்ச்சில்

b)

மௌண்ட்பேட்டன் பிரபு

c)

கிளமண்ட் அட்லி

d)

F.D.ரூஸ்வெல்ட்

20.

பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

a)

ஆகஸ்ட் 15, 1947

b)

ஜனவரி 26, 1950

c)

ஜூன், 1948

d)

டிசம்பர், 1949