wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SADRAS 12 TEST 1

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

a)

1915

b)

1917

c)

1918

d)

1919

2.

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

1885

b)

1855

c)

1835

d)

1845

3.

மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்?

a)

வில்லியம் ஜோன்ஸ்

b)

சார்லஸ் வில்கின்ஸ்

c)

மாக்ஸ் முல்லர்

d)

அரவிந்த கோஷ்

4.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்?

a)

பாலகங்காதர திலகர்

b)

தாதாபாய் நௌளரோஜி

c)

பாரதியார்

d)

சுபாஷ் சந்திர போஸ்

5.

பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க?

a)

2,4,1,3

b)

3,1,4,2

c)

1,3,2,4

d)

4,2,3,1

6.

பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

a)

ஆங்கிலக் கல்விச் சட்டம்-1843

b)

அடிமைமுறை ஒழிப்பு-1859

c)

சென்னை வாசிகள் சங்கம்-1852

d)

இண்டிகோ கலகம் -1835

7.

பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க?

a)

ii,i,iii,iv

b)

ii,iii,i,iv

c)

iii,i,iv,ii

d)

iii,iv,i,ii

8.

இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்?

a)

A.O. ஹியூம்

b)

பாலகங்காதர திலகர்

c)

காந்தியடிகள்

d)

சுபாஷ் சந்திர போஸ்

9.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்?

a)

சுரேந்திரநாத் பானர்ஜி

b)

பத்ருதீன் தியாப்ஜி

c)

A.Oஹியூம்

d)

w.C. பானர்ஜி

10.

இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்?

a)

பாலகங்காதர திலகர்

b)

M K. காந்தி

c)

தாதாபாய் நெரோஜி

d)

சுபாஷ் சந்திர போஸ்

11.

இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்?

a)

பால கங்காதர திலகர்

b)

கோபால கிருஷ்ண கோகலே

c)

தாதாபாய் நெரோஜி

d)

எம்.ஜி. ரானடே

12.

கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது?

[காரணம்] : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

a)

கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

b)

கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

c)

கூற்று சரி; காரணம் தவறு

d)

கூற்று காரணம் இரண்டும் தவறு

13.

ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில்சரியானவை எவை/எது?

a)

1, 2

b)

1, 3

c)

இவற்றுள் எதுவுமில்லை

d)

இவை அனைத்தும்

14.

சூரத்தில் நடைபெறவிருந்த

காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த

தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு

யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால்

முன்மொழியப்பட்டது?

a)

அரவிந்த கோஷ்

b)

தாதாபாய் நௌரோஜி

c)

ஃபெரோஸ் ஷா மேத்தா

d)

லாலா லஜபதி ராய்

15.

பின்வரும் கூற்றுக்களைக் காண்க.

(i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும்கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

(ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும்புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.

(iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில்(Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி

இயக்கம் குறித்த முறையான அறிவிப்புவழங்கப்பட்டது.

மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை

சரியானவை.

a)

(i) மட்டும்

b)

(i) மற்றும் (iii) மட்டும்

c)

(i) மற்றும் (ii) மட்டும்

d)

மேற்கண்டஅனைத் தும்

16.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான

விடையைத் தேர்க

(அ) இந்தியப்பத்திரிகைச்சட்டம், 1910- 1. சுய ஆட்சி

(ஆ) விடிவெள்ளிக்கழகம்- 2. சார்ந்திருக்கும்நிலைக்கு எதிரானபுரட்சி

(இ) சுயராஜ்யம் - 3. தேசிய அளவிலானசெயல்பாடுகளைநசுக்கியது

(ஈ) சுதேசி - 4. கல்விக்கானதேசியக் கழகம்

a)

3142

b)

1234

c)

3412

d)

1243

17.

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப்

பொருந்தியுள்ளது

a)

பங்கிம் சந்திர

சாட்டர்ஜி

- ஆனந்த மடம்

b)

G.சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்

c)

மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச்

சட்டம், 1904

d)

தீவிர தேசியவாத

மையம்

- சென்னை

18.

கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

a)

புலின் பிஹாரி தாஸ்

b)

ஹேமச்சந்திர கானுங்கோ

c)

ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார்

கோஷ்

d)

குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

19.

கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக

அனுசரிக்கப்பட்டது.

காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி

இரண்டு மாகாணங்களாகப்

பிரிக்கப்பட்டது.

a)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால்

காரணம் கூற்றை விளக்கவில்லை.

c)

கூற்று சரி. காரணம் தவறு.

d)

கூற்று தவறு. காரணம் சரி.

20.

கூற்று: வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

காரணம்: இந்தியக் கடற்கரைகளில்ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

a)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால்,

காரணம் கூற்றை விளக்கவில்லை.

c)

கூற்று சரி; காரணம் தவறு.

d)

கூற்று தவறு; காரணம் சரி.

21.

சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த

கூற்று தவறானது?

a)

பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை

ஆசிரியராக இருந்தார்.

b)

பாரதி திலகரின் Tenets of New Party என்ற

நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

c)

பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி

விவேகானந்தராவார்.

d)

பாரதி பெண்களுக்கா ன “சக்ரவர்த்தினி”

என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.