WorksheetsNMMS MAT TAMIL - I
Total questions: 30
Worksheet time: 15mins
குறைந்த பட்ச மக்கள் தொகையான____க்கும் அதிகமான மக்கள் இருக்கும் இடத்தையே நகரம் என்கிறோம்.
அ)5000
ஆ)1000
இ)500
ஈ)200
ஒரு மையப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவமாக காணப்படும் குடியிருப்புகளைப_____என்கிறோம்.
அ)நட்சத்திர வடிவக்
குடியிருப்புகள்
ஆ)வட்ட வடிவக்
குடியிருப்புகள்
இ)நீள வடிவக் குடியிருப்புகள்
ஈ)அகல வடிவக் குடியிருப்புகள்
____சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து சாலைகளில் இருபக்கங்களிலும் மற்றும் எல்லா
திசைகளிலும் பரவி நட்சத்திர விடிவில் காணப்டும்.
அ)வட்ட வடிவக் குடியிருப்புகள்
ஆ) நீள் வடிவக் குடியிருப்புகள்
இ)அகல வடிவக் குடியிருப்புகள்
ஈ)நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
வடக்கு சீனாவில் மடிந்துள்ள காற்றடி ___ படிவுகள் கோபி பாலைவனத்தில் இருந்து கடத்தப்படவை ஆகும்.
அ)வண்டல்
ஆ)கரிசல்
இ) செம்மண்
ஈ)சரளை மண்
தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா காணப்படும் நீர்வீழ்ச்சி மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
அ) கேத்தரின் நீர்வீழ்ச்சி
ஆ) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
இ)தலையாயக் நீர்வீழ்ச்சி
ஈ) ஏஞ்சல்
______மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும்.
அ)10
ஆ)20
இ)30
ஈ)40
கிராமத்தில் ____ முதன்மை தொழிலாகும்.
அ) தொழிற்சாலை
ஆ)வேளாண்மை
இ)பீடி தொழில்
ஈ)கூலி தொழில்
பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனி குடியிருப்பே___ ஆகும்.
அ) பேரூராட்சி
ஆ) நகராட்சி
இ) கிராமம்
ஈ)மநாகரம்
நகரங்கள் வளர்ச்சி அடையும் போது அவை ____ என அழைக்கப்படும்.
அ)கிராமம்
ஆ)பெரு நகரகங்கள்
இ)மாநிலங்கள்
ஈ)நகரம்
ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுக்கின்ற நீர் ____என அழைக்கப்படுகிறது.
அ)ஆறு
ஆ)அருவி
இ) கடல்
ஈ) குளம்
ஒரு __ ஆனது மனித முடியின் தடிமனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது.
அ) மூலக்கூறு
ஆ) அணு
இ) துகள்
__ 1808ஆம் ஆண்டு ஒரு அணுக்
கொள்கையை வெளியிட்டார்.
அ) ஜான் டால்டன்
ஆ) ரூதர்போர்டு
இ) தாம்ஸன்
தாம்ஸன் அணுவினை __ உடன் ஒப்பிட்டார்.
அ) தக்காளிப் பழம்
ஆ) ஆப்பிள் பழம்
இ) தர்பூசணிப் பழம்
ஒரு அணுவில் எதிர்மின்சுமை பெற்ற துகள்களாக __ காணப்படுகின்றன.
அ) எலக்ட்ரான்
ஆ) புரோட்டான்
இ) நியூட்ரான்
__ என்பவை அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஆகும்.
அ) புரோட்டான்
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
__ எவ்வித மின்சுமையும் கொண்டிருக்கவில்லை.
அ) எலக்ட்ரான்
ஆ) நியூட்ரான்
இ) புரோட்டான்
அணுவின் அளவோடு ஒப்பிடுகையில் அணுக்கருவானது அளவில் __.
அ) மிக மிகச் சிறியது.
ஆ) சமமானது
இ) மிக மிகப் பெரியது
அணுவில் காணப்படும் எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் __ ஆகும்.
அ) அணு நிறை
ஆ) அணு எண்
இ) இணை திறன்
ஒரு __ என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம்.
அ) இணை திறன்
ஆ) அணு எண்
இ) அணு நிறை
ஓர் அணு பிற அணுவுடன் இணையக் கூடிய திறனே __ எனப்படும்.
அ) இணை திறன்
ஆ) அணு நிறை
இ) அணு எண்
அதிகம் எண்ணிக்கையில் மாணவர்கள் வேலை செய்தால் சுத்தம் செய்ய ஆகும் நேரம்
அ ) அதிகம்
ஆ ) குறைவு
இ ) அதிகம்அல்லதுகுறைவு
ஈ ) எதுவுமில்லை
மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, வேலை செய்யும் அளவு
அ ) குறைவு
ஆ ) அதிகம்
இ ) அதிகம் அல்லது குறைவு
ஈ ) எதுவுமில்லை
இரு அளவுகளும் ஒரு சீரான விகிதத்தில் மாற்றம் அடைவது.......
அ ) நேர்விகிதம்
ஆ ) எதிர்விகிதம்
இ ) விகிதசமம்
ஈ ) விகிதமாற்றம்
ஒரு பொருள் யின் எண்ணிகை அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும் எனில். இந்த கூற்று
அ) எதிர் விகிதம்
ஆ) விகிதம் சமம்
இ) விகிதம் மாற்றம்
ஈ) நேர் விகிதம்
15 அட்டைகளின் எடை 50 கிராம் எனில் அதே அளவுடைய 2½ கி. கி எடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்.
அ) 50
ஆ)125
இ) 750
ஈ)850
ஒரு மகிழுந்து 90 கி. மீ தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடம். அதே மகிழுந்து 210 கி. மீ தூரத்தை காக்க எடுக்கும் நேரம் என்ன?
அ) 5 மணி நேரம்
ஆ) 4 மணி 25 நிமிடங்கள்
இ ) 5 மணி 50 நிமிடங்கள்
ஈ)5 மணி 55 நிமிடங்கள்
3 புத்தகங்களின் விலை ரூ. 90 எனில் 12 புத்தகங்களின் விலை
அ) 300
ஆ) 360
இ ) 320
ஈ)400
வேலையாட்களின் எண்ணிகை அதிகரிக்கும் போது நாள்களில் எண்ணிகை.......
அ) எதிர் விகிதம்
ஆ) விகிதம் சமம்
இ) விகிதம் மாற்றம்
ஈ) நேர் விகிதம்
12 பசுக்கள் ஓரு புல் தரை 10 நாள்கள் மேய்க்க கின்றன. 20 ப சு க்கள் அதே புல் தரையை மேய எத்தன நாள்கள் தேவைப்படும்.
அ) 15
ஆ) 17
இ) 6
ஈ) 8
C =kd என்பதில் c க்கும் d க்கும் இடையேயான தொடர்பு என்ன?
அ) எதிர் விகிதம்
ஆ) விகிதம் சமம்
இ) விகிதம் மாற்றம்
ஈ) நேர் விகிதம்
