wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 CA 10-18

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கணினி வலையமைப்பு ஒரு தரவை கொண்டு சென்று ----------- என்கிறோம்.

a)

கணு

b)

hub

c)

வளங்கள்

d)

கேபிள்

2.

டிரான்ஸ்மிட்டர் அல்லது செயற்கைக் கோளை ஒப்பிடும்பொழுது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவது...............................

a)

WiFi

b)

டிரான்சிஸ்டர்கள்

c)

மொபைல் சாதனங்கள்

d)

தொடர்பு

3.

ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு ..............................

a)

MAN

b)

Intranet

c)

WAN

d)

LAN

4.

எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?

a)

FTP

b)

DNS

c)

SMTP

d)

DNS

5.

ஒரு முனையின் சிட்டையில் பயன்படுத்தப்படும் அதிகபட்ச எழுத்துகள்?

a)

32

b)

128

c)

255

d)

63

6.

பொருத்துக:

1. களம் – மொழி பெயர்ப்பைத் துவக்குகிறது.

2. மண்டலம் – களப்பெயர்களின் தரவுத்தளம்

3. பெயர்சேவையகம் – ஒற்றை முனை

4. தீர்வி – தொடர்ச்சியான முனைகள்

a)

3,4,2,1

b)

1, 4, 3, 2

c)

3,4,1,2

d)

3,2,1,4

7.

பின்வருபவற்றில் எது களப்பெயரை முகவரியாக மாற்றுவதைத் IP துவக்குகிறது?

a)

பெயர்

சேவையகங்கள்

b)

தீர்வி

c)

மண்டலம்

d)

களம்

8.

கேபிள் டிவி பெட்டியில் இணைக்க எந்த கேபிள் பயன்படுத்தப்படுகிறது?

a)

கோஷம் கேபிள்

b)

UTP கேபிள்

c)

ஃபைபர் ஆப்டிக்ஸ்

d)

USB கேபிள்

9.
a)

4, 1, 3, 2

b)

1, 2, 4, 3

c)

4, 2, 1, 3

d)

4, 3, 1, 2

10.

Open NMS ---- வெளியிடப்பட்டது ஆண்டு

a)

2000

b)

2004

c)

2008

d)

2010

11.

NS2 ...................... முக்கிய மொழிகளை கொண்டுள்ளது

a)

2

b)

3

c)

4

d)

5

12.

SME ன் விரிவாக்கம் ......................

a)

Small and medium-sized

enterprises

b)

Simple and medium enterprises

c)

Short messaging enterprises

d)

Sound messaging enterprises

13.

பின்வருவனவற்றில் எது மின்-வணிகத்தின் பண்பு அல்ல

a)

உடனடியாக விநியோகம்

செய்யப்படும்.

b)

கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில்

ஆய்வு செய்யலாம்

c)

வணிகத்தின் வரையெல்லை

உலகளாவியது.

d)

ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.

14.

பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்

a)

ப ல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது

b)

வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்

c)

VPA ல் எண்கள் அடங்கவில்லை

d)

VPA ஒரு தனித்த (Unique) முகவரி

15.

பொருத்துக : கடன் அட்டை எண்னில்

1) முதல் இலக்கம் - கணக்கு எண்

2) 9 முதல் 15 வரை இலக்கங்கள் - MII குறியீடு

3) முதல் 6 இலக்கங்கள் - BIN குறியீடு

4) கடைசி இலக்கம் - சோதனை இலக்கம்

a)

2, 3, 4, 1

b)

2, 4, 3, 1

c)

2, 1, 3, 4

d)

4, 3, 2, 1

16.

சீரற்ற குறியாக்கம் __________ என்றும் அழைக்கப்படுகிறது.

a)

பொது குறியீடு குறியாக்கம்

b)

சான்றளிப்பு அதிகாரசபை

c)

பணம் செலுத்தல் தகவல்

d)

பாதுகாப்பான மின்னணு

பரிவர்த்தனை

17.

3-D பாதுகாப்பு நெறிமுறை ______ஆல் உருவாக்கப்பட்டது

a)

PAYTM

b)

VISA

c)

MASTERPAY

d)

RUPAY

18.

முதல் தொழில்துறைக்கான தரநிலை எது?

a)

VISA

b)

TDCC

c)

ANSI

d)

Master

19.

ஒற்றை EDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

6

b)

5

c)

4

d)

3

20.

EDI ல் .......................... முக்கிய உறுப்புகள் உள்ளன.

a)

2

b)

3

c)

4

d)

5