NEW
Font size
Worksheets+2 5&6
Total questions: 23
Worksheet time: 12mins
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1920
1925
1930
1935
கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்
அசோசியேஷன்
வங்காள சபை
இந்தியக் குடியரசு இராணுவம்
இவற்றில் எதுவுமில்லை
பின்வருவனவற்றைப் பொருத்துக
(அ) கான்பூர் சதி வழக்கு - 1. அடிப்படை
உரிமைகள்
(ஆ) மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென்
(இ) சிட்டகாங்
ஆயுதக்கிடங்கு
கொள்ளை
- 3. 1929
(ஈ) இந்திய தேசிய
காங்கிரசின் கராச்சி
மாநாடு
- 4. 1924
1,2,3,4
2,3,4,1
3,4,2,1
4,3,2,1
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்
உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில்
உயிரிழந்தவர் யார்?
புலின்தாஸ்
சச்சின் சன்யால்
ஜதீந்திரநாத் தாஸ்
பிரித்தி வதேதார்
பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும்
மந்தம் குறித்துச் சரியானவை.
(i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது.
(ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும்
மந்தத்தை விரைவுபடுத்தியது.
(iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை
மட்டுமே பாதித்தது.
(iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும்
மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை
முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.
i மற்றும் ii
i, ii, மற்றும் iii
i மற்றும் iv
i, iii மற்றும் iv
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில்
தொடங்கப்பட்ட ஆண்டு
1852
1854
1861
1865
கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான
கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) "Chittagong Armoury Raiders Reminiscences"
எனும் நூல் கல்பனா தத் என்பவரால்
எழுதப்பட்டது.(ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக
ஆயுதம் தாங்கி போராடினார்.
(iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர்
தொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
i மட்டும்
i மற்றும் ii
ii மற்றும் iii
அனைத்தும்
முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த
இடங்களுக்கு இடையே ஓடியது?
மதராஸ் – அரக்கோணம்
பம்பாய் – பூனா
பம்பாய் – தானே
கொல்கத்தா – ஹூக்ளி
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை
தொடங்கப்பட்ட ஆண்டு _______
1855
1866
1877
1888
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது
எம்.என். ராய்
பகத் சிங்
ஏ.எஸ்.டாங்கே
ராம் பிரசாத் பிஸ்மில்
கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த
கூற்றுகள் சரியானவை?
(i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில்
தொழிற்சங்கங்கள் தோன்றின.
(ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும்
தொ ழி ற ்சங்கவ ா தி க ளு ம்
குற்றஞ்சாட்டப்பட்டனர்.
(iii) இ வ்வ ழக்கு நீதிப தி H.E. ஹோ ம் ஸ்
என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
(iv) விசாரணை மற்றும் சிறைத்
தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ்
நடவடிக்கைகளில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியது.
i, ii மற்றும் iii
i, iii மற்றும் iv
ii, iii மற்றும் iv
i, ii மற்றும் iv
முகலாயர் காலத்தில்
அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக
விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற
முதல் இந்தியர் ________
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பஃருதீன் தயாப்ஜி
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை
இஸ்லாமிய தொழில்வல்லுநர்
குழுக்களிடையே ஐயங்களை
ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –
அரபி எழுத்து முறைக்குப் பதிலாக
இந்தியைக் கொண்டு வந்தது.
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
இரு நாடு கொள்கையை முதன்முதலில்
கொண்டு வந்தவர் ________
இராஜாஜி
ராம்சே மெக்டொனால்டு
முகமது இக்பால்
சர் வாசிர் ஹசன்
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை
முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
22 டிசம்பர், 1940
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
3142
1234
4321
2341
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்
தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த
சர் சையது அகமது கான் தொடக்கத்தில்
காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து
சபையானது இந்துமத வகுப்புவாத
அரசியலுக்கு அடித்தளமிட்டது.
கூற்று (i) மற்றும் (ii) சரி
கூற்று (i) சரி (ii) தவறு
கூற்று (i) தவறு (ii) சரி
கூற்று (i) மற்றும் (ii) தவறு
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு
வாதத்தை வளர்க்கவும் பரப்பவும்
பின்பற்றியது தனித்தொகுதிக்
கொள்கையாகும்
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக
பிரிக்கப்பட்டதால் வகுப்புவத
அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் தவறு.
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது?
12 மாகாணங்கள்
5 மாகாணங்கள்
7 மாகாணங்கள்
8 மாகாணங்கள்
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது?
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
22 டிசம்பர், 1940
