NEW
Font size
WorksheetsNMMS MAT 7காலம் சார்ந்த கணக்குகள்
Total questions: 20
Worksheet time: 10mins
1.1.1999 அன்று வெள்ளிக்கிழமை,11.4.1999 அன்று என்ன கிழமையாக இருக்கும் ?
1)வெள்ளிக் கிழமை
2)சனிக் கிழமை
3)ஞாயிற்றுக் கிழமை
4)திங்கள் கிழமை
இன்று ஞாயிற்றுக் கிழமை. 42 நாட்களுக்கு பிறகு என்ன கிழமையாக இருக்கும்?
1)சனிக் கிழமை
2)ஞாயிற்றுக் கிழமை
3)வெள்ளிக் கிழமை
4)திங்கள் கிழமை
2019-ல் குடியரசு தினம் சனிக் கிழமை எனில் 19 பிப்ரவரி 2019 எந்த கிழமையாக இருக்கும்?
1)புதன் கிழமை
2)திங்கள் கிழமை
3)வியாழக் கிழமை
4)செவ்வாய்கிழமை
The day before yesterday was sunday எனில் the day after tomorrow என்பது
1)வியாழக் கிழமை
2)வெள்ளிக் கிழமை
3)புதன் கிழமை
4)செவ்வாய் கிழமை
எந்த ஒரு மாதத்தின் 5 -ஆம் தேதி திங்கள் கிழமை வந்தால் ,அந்த மாதத்தின் 27 ஆம் தேதி எக்கிழமை வரும்?
1)திங்கள் கிழமை
2)செவ்வாய் கிழமை
3)புதன் கிழமை
4)வெள்ளிக் கிழமை
எந்த மாதத்தின் 7 ஆம் நாள் ஆனது திங்கள் கிழமைக்கு மூன்று நாட்களுக்கு பிறகு வந்தால் அம்மாதத்தின் 20 ஆம் நாள் எக்கிழமையில் வரும் ?
1)செவ்வாய் கிழமை
2)புதன் கிழமை
3)வியாழக் கிழமை
4)வெள்ளிக்கிழமை
2017 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் ஞாயிற்றுக் கிழமை அன்று வந்தால் 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் எக்கிழமை வரும்?
1)ஞாயிற்றுக் கிழமை
2)திங்கள் கிழமை
3)செவ்வாய் கிழமை
4)புதன்கிழமை
நான் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிறந்தேன். ராகவ் என்னைவிட 11 நாட்கள் இளையவன் .இந்த வருடம் சுதந்திர தினம் திங்கள் கிழமை வருகிறது எனில் ராகவின் பிறந்த நாள் எக்கிழமையில் வரும்?
1)புதன் கிழமை
2)ஞாயிற்றுக் கிழமை
3)செவ்வாய் கிழமை
4)திங்கள்கிழமை
நிவாஷின் பிறந்த நாள் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் வந்தது.அப்போது வெள்ளிக் கிழமை வந்தால் ,2012 ஆம் ஆண்டு எக்கிழமையில் அவனது பிறந்த நாள் வரும்?
1)செவ்வாய் கிழமை
2)வியாழக் கிழமை
3)வெள்ளிக் கிழமை
4)புதன்கிழமை
நான் 2018 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று பிறந்தேன். அன்று செவ்வாய் கிழமை இருந்தது.எனில் 2019 ஆம் ஆண்டு எனது பிறந்த நாள் எக்கிழமையில் வரும்?
1)செவ்வாய் கிழமை
2)புதன் கிழமை
3)வியாழன் கிழமை
4)வெள்ளிக் கிழமை
4.00 மணி அளவில் மணி முள் மற்றும் நிமிடமுட்களுக்கிடையே அமையும் கோணம்.
1)90 டிகிரி
2)125 டிகிரி
3)120 டிகிரி
4)115 டிகிரி
2.00 am முதல் 8.00pm வரை எத்தனை முறை மணி முள் மற்றும் நிமிட முள் ஆகிய இரண்டும் நேர்கோட்டில் இருக்கும்?
1)12
2)10
3)8
4)11
ஒரு நாளில் எத்தனை முறை மணி முள் மற்றும் நிமிட முள் ஆகிய இரண்டும் நேர்கோட்டில் அமையும் ?
1)46
2)44
3)24
4)22
2.30 மணி ஆக இருக்கும் பொழுது கடிகாரத்தின் இரு முட்களுக்கிடையேயான கோணம் என்ன ?
1)105 டிகிரி
2)135 டிகிரி
3)115 டிகிரி
4)95 டிகிரி
8.24 am மணிக்கு கடிகாரத்தின் மணி முட்களுக்கிடையேயான கோணம் ?
1)100 டிகிரி
2)108 டிகிரி
3)106 டிகிரி
4)107 டிகிரி
காலை 4.20 மணிக்கு மணி மற்றும் நிமிட முட்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம் .
1)20 டிகிரி
2)15 டிகிரி
3)120 டிகிரி
4)10 டிகிரி
ஒரு நாளில் கடிகாரத்தின் மணி மற்றும் நிமிட முட்கள் ஒன்று சேரும் நேரங்களின் எண்ணிக்கை?
1)24
2)23
3)12
4)22
கடிகாரத்தின் மணி முள் மற்றும் நிமிட முள் ஆகிய இரண்டும் எதிரெதிரே நிற்கும் போது அவற்றிக்கிடையேயான கோணம் ?
1)90 டிகிரி
2)180 டிகிரி
3)360 டிகிரி
4)10 டிகிரி
காலை 4.30 மணிக்கு மணி முள் மற்றும் நிமிட முள்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம் ?
1)45 டிகிரி
2)50 டிகிரி
3)60 டிகிரி
4)30 டிகிரி
நண்பகல் 11.52 மணிக்கு மணி முள் மற்றும் நிமிட முட்களுக்கிடையே காட்டும் குறுங்கோணம் .
1)44 டிகிரி
2)26 டிகிரி
3)42 டிகிரி
4)12 டிகிரி
